All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu கடைசி kavithai asathitinga poonga semma semma.... Super Super Super mam... Semma semma lovely episode... அஜய் avana அந்த list la sekarathune theriyala semma oru oru நேரம் ஒரு ஒரு மாறி react panran.... இனிமேல் avala avanodave vechika poraana... Appo அந்த kutty papa என்ன ஆகும்... mothal ava குணம் aaita irupaala... Enna மாறி ஒரு காதல் ava mela.. Eppadi எவ்வளவு காதல் வந்துச்சி ava kita..... Avaluku அம்மா ava ஒரு முகம் sulippu kuda இல்லமா semma ah pannala super da அஜய்.... எடுத்த ஒடனே namba மேடம் ku கத்தி தான் pesuthu... Vikram ஏன் accident பண்ணா avala.... Super Super Super mam... Semma... Love you soooo much mam.... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
நீ ரவுடின்னா அஜய் உனக்குமேல அடாவடி ரவுடியா இருக்கான் பாப்பா..
பாத்து நடத்துக்க😜😜

அச்சோ.. விக்ரம் பாவா நீயா அந்த ஆக்சிடெண்ட் பண்ண😳😳😳😳
உன் பையன் விரும்பினதுக்கு அந்தபுள்ள என்ன பண்ணும்:rolleyes::rolleyes:

வாணிமா செம்ம விறுவிறுப்பா போகுது கதை😁😁😁
 

Muthulu

Member
Payankaram Vani ma... Enada ithu mudiyala... Aana Ajay character semma... Namma Vikram 8 adi paanja Ava magan Ajay 16 adiku melaiye pairane... Vikram Ni in love kaga un wife a ponna ellarayu kasta paduthuna illa... Atha un paiya ava love kaga unaye kasta pada vaikiran... Paapom appa va paiya na nu... But Ajay love is really amazing... Avanoda kamatha Vida thaimai alagu... Waiting for your next ud sis...
 
Top