All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... Aathman pathina varnanai Super..... Niranthani ஏன் அந்த லேடி ku இந்த பயம் payapuraa.... ச்சே என்ன திட்டு thittuthu அந்த அம்மா... Ava maaried ah.. தாமரை so cute la... Super Super.. Eagerly waiting for next episode
 

Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
ஆகமனோட கண்ணை வச்சே அவனோட குணாதிசயங்களை விளக்கிட்டீங்களே....superb dear...எப்பிடி தான் இப்பிடி யோசிக்கிறிங்களோ.. போங்கப்பா ...உங்க வர்ணனைல நாங்களும் கொஞ்சம் சொக்கித்தான் போயிட்டோம்.... நிரந்தரி இன்ட்ரோவும் நைஸ்... என்னப்பா இந்த பொண்ணு இப்பிடி ஒரு பயந்தாங்கொள்ளியா இருக்கு ...don't worry baby இந்த சிறைல இருந்து உன்னை மீட்டெடுக்க நம்ம ஹீரோ is on the way.... அண்ணியுடன் தோழமை பாராட்டும் தாமரை கேரக்டர் ச்சோ ச்சுவீட்.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Name selection arumai
Niranthariku hero entry ku apram achu thairiyam varuma
Acho yenaku hero name padikum pothu yelam athman nu than varuthu
haa haa haa athu vera ithu vera... sarvaakaman paavamka. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வள்ளியம்மை பேசல பணம் துட்டு மணி பேசுது ஒரு. சிலரிடம் மட்டுமே மனம் பேசும் ,தாமரையிடம் இருக்கிறது,அப்படி ஒரு அம்மாவுக்கு இப்படி ஒரு பொண்ணு அன்பும் பண்பும் நிரைந்த நிரைந்த
நிரந்திரா அழகு, ஆகமன் கம்பீரம் கருணை கலந்த ஆளுமை செம அழகு
இந்த வர்ணனையெல்லலாம் எங்க பிடிப்பீங்க அசரடீக்கீரீங்க ,ஒரு கண்ணுக்குள்ள இவ்வளவு இருக்கா......
👌👌😘😘😍😍😍😍
haa haa I am really blessed ma. thank you so much . athellaam pidikkirathillenka. athuvaa varuthu. namakkum ezhuturatha vida vera enna vela. athuthaan. neenka sonnathu sathiya vaakku. panam iruppavarkaldam kunathtai ethirpaarppathu romba kashtamthaan. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் மாமி சர்வாகமனை இப்படி வர்ணிச்சா நாங்க என்ன ஆவோம்....... அப்பா what a man பாத்து பாத்து செதுக்கறீங்களே

நிரந்தரி இளம் விதவையா இவள்
ஹீரோ சார் சீக்கிரம் என்ட்ரி குடுங்க உங்க ஆளை வள்ளியம்மை ரொம்ப கொடுமை பன்றாங்க வந்து காப்பாத்துங்க.......... nice ud mami😍😍😍
Thank you soo much my dear Priyam. I am blessed. puthan vanthuduvaaru avala santhikka. athukku piraku irukku paarunka. :love::love::love::love:
 
Top