All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா, என்னையும் இந்த கதையில் ஒரு கதா பாத்திரம் ஆகுங்கோ ப்ளீஸ்..நான் போய் சொல்லறேன்..இந்த தேனு பண்ணின அட்டகாசத்தை..ஜாடையா பேசுவாளாம், ஏன்னா ன்னு சொல்லுவாளாம்... அவனை யாராச்சும் சைட் அடிச்சா பொங்குவாளாம், கொஞ்சம் அழுது tear glands வ்ர்க் ஆகுதா ன்னு செக் பண்ணுவாளாம்... ஆனா குத்து கல்லாட்டம் புருஷன் இருக்க, வாயை திறந்து உண்மை சொல்ல மாட்டாளாம்..
அவள.....??

கௌதம்...நீயாச்சும் வாயை திறக்க போறியா.. இல்ல பிளாஸ்டர் போடாம mouth close-ஆ..

சீக்கிரம் வாங்க
 

sornam

Active member
Raji sis , today's ud was really interesting with a sweet twist. Gautham, Hari,Thenu..... meeting in next episode!!!! Wow. Long waited moment. Next ud at the earliest pls...
 

Tamil kalai

Member
hi raji sis
really very intersting twist sis................. ana intha thenu en ma ippadi enga gowthama potthu paduthi edukkura .............venam vittudu pavam azhuthuda poran:smiley47:............. next ud wati karo sis
 
ராஜிம்மா .... சூப்பர் :smiley7::smiley7::smiley7:
கௌதம் எப்பவும்போல கலக்குறான் . :smiley15::smiley15::smiley15:காதல் , கோபம் , ஏக்கம் ..... இன்னும் என்ன சொல்ல .... தேனுவை பார்த்தாலே மெழுகு மாதிரி உருகுறானே .... அவனோட வில்லன் வேற குடும்பத்தோட வந்தாச்சு ..... கௌதமை நினைச்சாலே ரொம்ப பாவமாவும் , கவலையாவும் இருக்கு .
தேனுக்கு இப்பதான் காதல்ன்னா என்னங்குறது புரிய ஆரம்பிக்குது . அலமுவை தேனு சமாளிக்கிறது செம:smiley18::smiley16:
அலமு கௌதமை பத்தி சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் அசத்துது . எவ்வளவு தெளிவா இருக்கா .... ஐ லவ் அலமு :smiley12:smile1:
ஆத்துல நடக்கிற விஷேசத்துக்கு வந்தாச்சு ... தேனுவை பார்த்து கண்ணாலேயே காதலும் சொல்லியாச்சு .... எதிர்பாராத எதிரியை எப்படி சமாளிக்க போற கௌதம் கண்ணா ....:smiley4:
அடுத்த யூடி எப்போ ராஜிம்மா ?
 
Top