All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

தாமரை

தாமரை
செம விறுவிறுப்பு ராஜிமா.. நான் முந்தய ud S படிக்கப் போகாமலேயே எனக்கு .எல்லாம் ஞாபகம் இருக்கிறது அந்த அளவு கதிர் கீர்த்தனா செயல்பாடுகள் பதிய வச் சுருக்கீங்க ...

அந்த பைரவன் எத்தனுக்கு எத்தனாயிருந்தால் கதிர் ஜித்தனுக்கு ஜித்தன்... அதை அவனுக்கு உணர்த்தும் நாள் அவனின் இறுதி நாளாக இருக்குமோ ..

கீர்த்து ... என்ன அதிர்ச்சி உனக்கும் எங்களுக்கும் காத்திட்டு இருக்கோ...
 
Kaniramesh

Well-known member
Very interesting ud.... antha samiyarukum arivu iruku crkta kathir pathi yugichitan bt keerthuva pathi thappa edai potan... keerthu rooma open paniduvala illa kathir athukulla mela vanthuduvana romba eagera iruku ???.... am happy to see kathir aftr a long time????...thanks Raji
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி... தாமரை...☺

அதிர்ச்சி தான் இன்னும் ஒரு நாள் காத்திருங்கள்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very interesting ud.... antha samiyarukum arivu iruku crkta kathir pathi yugichitan bt keerthuva pathi thappa edai potan... keerthu rooma open paniduvala illa kathir athukulla mela vanthuduvana romba eagera iruku ???.... am happy to see kathir aftr a long time????...thanks Raji
நன்றி... கனி ☺

தப்பு செய்கிறவங்க அறிவாளியாக தான் இருப்பாங்க கனி..?
 
srisrini

Well-known member
Intha bairavan keerthana kathir avanuku vaithu irukum trapnu kandupidichutaane....keerthi ku saavi kidaichutucha.what next ....sema interesting& thrilling sis?????
 
Top