All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஈஈஈஈஈஈஈ......
அழகான பதிவு....💓.
தந்தையின் பாசத்தோட வலிமையை காட்டுகிற பதிவு.....
உலகில் எவ்வுளவு கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும் உறுதுணையாக தந்தையும் ஊக்கமாக தாயும் இருக்கும் வரை துன்பங்களையும் கஷ்டங்களையும் போராடி வென்று இன்பங்களாக மாற்றும் மனவலிமை ஒவ்வொருவரிடமும் தானே பிறக்கும்.....😻😻
எவ்வளோ தெளிவான குழந்தை ஹாசினி.....
வியப்பாக இருக்கு ஶ்ரீ..
மித்ரன் மருத்துவராக மகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு தந்தையாக அவளுக்கு உறுதுணையாக இருப்பது கண்டிப்பாக ஹாசினிக்கு பக்கபலமே...கண்டிப்பாக கொடிய நோயிலிருந்து ஹாசினி மீண்டு வருவாள்.......
மித்ரன்அ போக போக அவ்ளோ பிடிக்குது.......💓💓💓
மதியிடம் அவன் கூறும் திருமண வாழ்த்து அழகு........
பாடல் வரிகள் இமோஷ்னல்லா கனெக்டட்....
வெய்டிங் பார் அடுத்த பதிவு.....
#உறுதுணை#பக்கபலம்#ஊக்கம்😻

Ammuuuuu chellammmm....... Thank u so much dear 😘😘😘😘

Father love always cute than... ❣❣❣❣❣

Happy anniversary my love.... Sema sema la... I too loved it❣❣❣❣
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rombhavee kanamaaaa ud yaa😩😩😩😩athum hasini one second la nila ooda yeakkatha kandu pidicchathum avaloda treatment kku avaloda support umm semma👌👌👌avaloda vali ya vida mithran ooda vali tha pakkaa ennum kodumaiya erukku.... Enna than doctor ahh erunthalume kandippa appa ooda padavikki munnadi thokkura maathiri yee thadumarinalum as a doctor ahh kandippa jeippan avan💪💪💪💪💪athu mattumaa happy anniversary my love nnu wish panni kissum panni adicchannn paruuu appointment order ahh ethulaye confirm pannitean naanu poori avanoda wife ellannuuu😉😉😉😉😏😏😏😏

Appointment order supera erunthucha saran❣❣❣❣❣🤣🤣🤣🤣🤣

Thanks thanks saran for ur lovely cmd...😍😍😍
 
Top