All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Vijayan Lakshmi

Well-known member
அழகான கதை ஏகனின் தாத்தா பாட்டி பாசம் மிகவும் அருமை இனியைான முடிவு
 

sivanayani

விஜயமலர்
நயனி மா...கதை ரொம்ப சூப்பர்....😍😍😍
ஏகன் - அலர் ஒவ்வொரு இடமும் ரசிச்சு படிச்சேன்..ஆனா எனக்கு இந்த அலர் பிள்ள மேல தான் கோபம்..என்ன கொழுப்பு அந்த பிள்ளைக்கு...ஏகனோட அன்பை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம ஓவரா வாய் பேசிட்டு இருக்கா..எனக்கு வர்ற கோபத்துக்கு அலரை நல்லா நாலு கேள்வி கேக்கனும் நயனிமா..கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல அவளுக்கு..எங்க ஏகன் பாருங்க எவ்ளோ நல்லவன்..அவளை அவளுக்காகவே காதலிச்சு புரிய வச்சு.அப்பப்பா ரொம்ப கஷ்ட பட்டுட்டான்.இதுக்காகவே பாட்டி அவனுக்கு முட்டகாஃபி கொடுத்துருக்கலாம்...பாட்டி தாத்தா சீன் எல்லாம் படிக்கும் போது இளமையை விட முதுமைல வர்ற காதல் எவ்ளோ அழகுன்னு தோணுச்சு...அவ்வளவு அழுத்தமான காதல்....😍 பாட்டிய கலாய்ச்சாலும் யாருகிட்டயும் விட்டு கொடுக்காம இருக்குறது.பார்த்து பார்த்து செய்யுறதெல்லாம் சூப்பர்...காருண்யன் (ஜெயவாமன் ) இறுதி நிமிஷத்துல கூட அவங்களுக்கு தொல்லை தராம இறந்தது..எத்தனை உன்னதமான மனிதன்...சேது தான் வீரதேவன் னு எனக்கூ தோணிட்டே இருந்துச்சு மாமி...கருந்தேவன் ஏகன் கடுப்பேத்துனது எல்லாம் ரொம்ப ஓவர்.கடைசில அலர் எடுத்த முடிவுல கோபம் வந்தாலும் அதுனால தான் சீக்கிரம் கெட்டவனை அழிக்க முடிஞ்சது..திருப்பி திருவிழாவோட முடிப்பீங்கன்னு நினைச்சேன்.....ரொம்ப நிறைவா கதை இருந்துச்சு நயனிமா...நைட்டெல்லாம் உட்காந்து படிச்சேன்...இந்த கதைக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் மாமி...😍😘
how sweet of you my dear. Hi my dear. How are you? romba romba romba thanks. Munnadi apadithaan nenachen. aana erkkanave eluthinathala, vithiyasamaa eluthuvomu ippadi mudichen sankari. unka bussy time layum enakkaka padichu solli irukkeenka. romba romba romba nandrima. really you made my day. I am blessed and honored . :love::love::love::love: athoda alar paavamla. ava nelamaila irunthum yosikkanumla. ava vaalkkai avaluku kathukoduthathu kadinathai mattumthaan. avalumthan enna seivaa... avan anpai ethukitaalum, samookamnu onnu irukkilla. athuku adankipokanumla. :love::love::love::love:
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நயனி,

தாமரை விமர்சனம் பார்த்து படிக்க ஆரம்பித்தேன். படித்த வரை மிக மிக அருமை. நன்றி, திருமணம் முடிந்து சிறுத்தை வரை படித்து விட்டேன். கடைசி ஒரு பக்கம் மிஸ் பண்ணிவிட்டேன். நன்றிமா
 
Hi vijaya malar sis.. செந்தீயே உயிர் மெய் தீண்டாயோ கதை லிங்க் open ஆகலை... 1st page மட்டும் படிச்சேன்... 2nd page open ஆகலை.. help பண்ணுங்க
 
Status
Not open for further replies.
Top