All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Seriyana adhiradikkaran thaan indha Sanjay...Aravamudhan indha kalyanthirkku satchi... Ram kku indha vishaiyam theiryum podhu :unsure:

Ram and Sanjay best friends endru Nethrakku theriyum podhu, aval nilai :smiley4:
அவரே ராம்கிட்ட சொல்லிட்டாரே மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super... avala merati, payangatiye avan soldra yellathaium keka vechitan. Avanoda veedu nethra oda rasanaiyila avaluku pidicha mathiri iruku. Ava kudikara style coffee iruku avaluku pidicha sapadu(rice with dhal)iruku. Ithellam partha avala avanuku yerkanave theriumo🤔🤔🤔 .. nice ud.
இருவருக்கும் ஒரே ரசனைன்னு கூட இதை சொல்லலாம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி அக்காஆஆ ஆஆஆஆ...
இந்த போலிஸ் ரொம்ப அதிரடியா இருக்கானே அக்காஆஆ...
பாவம் நேத்ரா.......
வீடு சமையல் காப்பினு எல்லாத்தையும் பாத்து பாத்து செய்றானே அதுவும் அவளோட ரசனையில....
இது எப்படி சாத்தியம்.....
ஒரு வேல நீருவ ஆதிக்கு முன்னாடியே தெரியுமோ.......🤔🤔🤔🤔
சேரி அவன்தான் சமைக்க கூப்டான் தெரியலனு நீ போல அது ஓகே பாத்ரம் வாஷ் பன்ன கூட உனக்கு தெரியாதுனா சொல்லுவ😼😼
அப்பூறம் அவன் இப்படி பன்னாம வேற எப்படி பன்னுவான்......
எப்படியோ டைம் கொடுத்ததே பெரிசுஉஉஉ.....பட் வேற ரூம் கொடுத்து இருக்கலாம்.....இந்த ரௌடி போலீஸ் அப்படி கொடுப்பாரா என்ன......
ராம்க்கு என்னக்கா ஆச்சுஉஉஉ.....
ராம்னு ஒரே கேரக்டர் இருக்கா உண்மையாலுமே.......😂😂😂😂
அடுத்த பதிவுக்கு வெய்டிங்....💓💓
#போலிஸ்#அதிரடி#நேத்ரா#அழுத்தம்
அமைதி அவகிட்ட வேலைக்கு ஆகாதே மா... இருவருக்கும் ஒரே ரசனைன்னு அர்த்தம்... அவளுக்கு தான் வராதே :ROFLMAO::ROFLMAO: ராம் நிஜ கேரக்டர் தான... எது வேற ரூமா...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice. ராம் என்ன ஆனான். சஞ்சய் வந்தான் சட்டு புட்டுனு கல்யாணத்த பண்ணிட்டான். ராம் காத்துகிட்டே இருக்க வேண்டியதுதான் ஆனாலும் அவன் நிலைமை பாவம்தான்
என்ன செய்ய எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவது இல்லையே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely dear
Sanju sonda manane thana ila relative ah
Veedu motham avaluku pidicha madriye iruke
Ivaluku epdi maranduchi
Adradi ah aprambicu nethu va mayakiduvan polaye
Super
நன்றி மா 💓💓
ஒரே ரசனையா கூட இருக்கலாமே
 
Top