All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் பேபி...

அதுவும் அந்த கடைசி நான்கு வரிகள் தான் இந்த கதையே.. சூப்பர் பேபி...
நன்றி ஜீஜி...

wow super jiji, love u..:Puszi::Puszi::smile1::smile1:
என்னோட ஆக்ஷன் குயின் ஜீஜியை , லவ் குயின் னா மாற்றிய கெளதம் அண்ட் தேனுக்கு நன்றி....
 

Ishani

Well-known member
Hi sis
Gowtham kalyanatha veanamdhu sollittan but hany a eatrukkollealayea...?
Hany yean aluthu ...?
Waiting 4r the next UD sis..
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

குமரியின் வடிவில்
குழந்தை ஒன்று
கும்மாளம் போட்டாலும்....
குமரி உள்ளம்
குமுறும் வேளை
காதல் அன்பன் விடுவானா..?

பட்டதெல்லாம் போதுமென்று
காளை மனம் நிமிர்ந்தாலும்.....
கொண்டவளை கலங்கவிட்டு
காதல் மனம் தவிக்கவிட்டு
காதலை தொலைப்பானோ...?

அருமை ராஜி, இயல்பு கெடாமல், தேடும் காதல், தொலைத்த காதலை விட பேரழகு.
வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
அவங்க நிலையை ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க அக்கா...
கதையின் இலக்கணம் சொல்லும் உங்கள் கவி என்றும் அழகு...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் என்னும் அகராதியில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.. என்று நினைத்திருந்தேன்…!!

ஆனால் அதை கரைத்து குடித்தவள் என்று பிறகே அறிந்தேன்….!!!


தேடுவார்கள்...


Very nice epi. Y thenu varalanu yosikanume ini....seekaram next UD potrunga...
நன்றி....மைதிலி...

தேனுவோட சிறுபிள்ளைத்தனம் தான் அவனுக்கு ரொம்ப பிடித்த விசயமே....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dear.. Thenu manadil ulladai
Vellandhiaga solvadu alagu
Nalla poitrundadu
Ipa en vara mata soldra
மகிழ்ச்சி வருத்தம் மாறி மாறி வரும் சொல்லி இருக்கீங்க
Aavaludan waiting
நன்றி.. சாரு..

ஏன் உள்ளே வர மாட்டேன்னு சொன்னள்ன்னு அடுத்த எபில தெரிஞ்சுரும் காரணமும் அவளது இயல்பு மாறாமல் இருக்கும். .
 
Top