All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Nagalaxmi

Well-known member
Hai pa raji,
Romba nice ud.namma IMSAI arasi thenuvin anbu thollaigal sssssss......... ...appa thaanga mudiyala.namma paiyana koodiya seekiram kavuthuruva Pola.romance ud-nnu pottu periya ethirparpai undakki engala kadhila pugai Vara vacchitingale.:mad::mad::mad::mad:
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா
ரொமான்ஸ் இருக்கு ன்னு ஒரு பிட்டை போட்டு..என்னை காண்டாக்கி.. என்ன கிடைச்சுது உங்களுக்கு.. எல்லாத்துக்கும் மேல இது தான் ரொமான்ஸ் ன்னு ஒரு justification வேற..

கமிங் டு தி மேட்டர்...கௌ இப்போ எஸ் எஸ் சொல்லியாச்சு..இன்னும் தேனு வூட்டுல மேட்டர் ஓபன் பண்ணனும்..ஒருவேளை அலமு ஹெல்ப் பண்ணுவாளோ...

எல்லாம் சரி யா தானே போய் கிட்டு இருந்தது.. இப்போ ஏன் கடைசில தேனு டாம் ஓபன் பண்ணினா. தெரிய ஆவல்

ATHU RAAJIMA back to Romance... Neenga story la expect panna athu unga thappu chechi.. ha ha am i righ raajima.. ?
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raajima,

semma thenu oda athiradi action for love kalakura. gowtham onnala oru epi ku mela veerappa iruka mudiyalaya. poda poda. building strong basement romba weak pola. love nna elarum apdithan pola.

Raajima antha hindi sentence kku gowtham sonathu thaan meaning ah illa veraya? konjam molipeyarkavum. early morning gowtham pathathum fresh morning athukethapula unga good morning vera.. thanks raajima.
ஹா...ஹா....நன்றி மதி..


ஆமா.. கௌதம் இந்த விசயத்தில் ரொம்ப வீக்...

இதுக்கு தான் ஒழுங்கா ஹிந்தி கிளாஸ் அட்டர்ன்ட்டு பண்ணனுன்னு சொல்ரது..
 
Top