All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

hasiniips

Member
நயனிமா உங்கள் நாயகன் மட்டும் எப்படி பெண்கள் மீது இவ்வளவு காதல் வைக்கிறார்கள், கதை கொண்டு போகும் விதம் எப்போழுதும் போல் இப்போதும் வியக்க வைக்கிறது 😍😍😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.....semma episode..... Ethuku ஆரியன் ah யூஸ் panna paakuraan சத்திய ராஜ்..... எதோ ஒரு பிரச்சனை la maatikitu இருக்கா pola ava.... Sathiyaraj ஆரியன் அந்த சினிமா vuku varaanu therinjithu thaan avala kutikitu vanthu இருக்கான்.... ஆரியன் odaya உணர்வுகளை semma ah describe panni இருந்திங்க.... அவன் தான் avanodaya காதல் ah ava kita solli இருக்கான் avaluku time yum koduthuttu வந்து இருக்கான்.... Ava எதோ solla வந்தா but sollala.....enna aaga pooguthoo... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

Lakshmivijay

Well-known member
நயனிமா பதிவு செம்ம :love::love::love:
ஆரியன் உத்தமைட்ட லவ் சொல்லிட்டான் சூப்பர்
 
Status
Not open for further replies.
Top