All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ்

என் பெயர், தீபா சுந்தர்..
எழுத்துலகத்தில் நான் தீபஷ்வினி...

என் ஊர் திருநெல்வேலி.. ஆனா
நான் பிறந்து வளர்ந்தது கல்யாணம் முடிந்தது எல்லாம் மும்பையில்

நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும்.. நிறைய நாவல்கள் படிச்சிருக்கேன்..

எழுத ஆசை வந்தது, யார் கிட்ட ஹெல்ப் கேட்க என்று முழிச்சிட்டு இருந்தேன்.

அப்போதான் ஸ்ரீமேம் "சப்தமில்லா ஸ்வரங்கள்" நாவல் போய்ட்டு இருந்து...

அந்த நாவலுக்கு fbயில் கமெண்ட்ஸ் பண்ணும் போது தான்,
என் டார்லி மோகனா கார்த்திக், ப்ரியா ராஜன் எனக்கு அறிமுகம் கிடைத்தது, அவங்க கிட்ட சும்மா சொன்னேன்,

எழுத சொன்னாங்க, ஹி ஹி ரெண்டு சோதனை எலி கிடைச்சா விடுவேனா எழுதிட்டோம்ல... அதுதான்
"உன் சுவாசத்தில் நான்"

இப்போ நான்கு கதை முடிச்சிட்டேன், மூன்று நாவல்கள் வெளி வந்து விட்டது..

இப்போ நானும் ஒரு எழுத்தாளர் ஆகிட்டேனுங்கோ...

உங்கள்
தீபஷ்வினி???

Hai deeps, enga pakathu oor kaar aaiteenga...
 
saru

Bronze Winner
நான் சாரதா... இந்த தளத்தில் புதியவள் அல்ல
நான் பிறந்தது ஆத்தூர்(சேலம் ) வசிப்பது ஓசூர்
கற்றது தமிழ். சிறு வயதில் இருந்தே நாவல் படிக்கும் பழக்கம் உண்டு.
சரித்திர நாவல்கள் அதிகம் பிடிக்கும்...
இளையராஜா வின் இசை பாடல்கள் அதிக விருப்பம்.
 
mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
நான் மித்ரா. இந்த தளத்தில் கதைகளின் மூலமே எனக்கு நாவல் எழுதும் ஆர்வம் வந்தது. என்னுடைய எழுத்துகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆசைபடுகிறேன். அதை கவிதையாகவோ, இல்லை சிறுகதையாகவோ, கட்டுரையாக கொடுக்க விரும்புகிறேன்.

Want to be ur friend, And please appreciate me with ur comments.
 
ஹாய் பேபிஸ்

என் பெயர், தீபா சுந்தர்..
எழுத்துலகத்தில் நான் தீபஷ்வினி...

என் ஊர் திருநெல்வேலி.. ஆனா
நான் பிறந்து வளர்ந்தது கல்யாணம் முடிந்தது எல்லாம் மும்பையில்

நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும்.. நிறைய நாவல்கள் படிச்சிருக்கேன்..

எழுத ஆசை வந்தது, யார் கிட்ட ஹெல்ப் கேட்க என்று முழிச்சிட்டு இருந்தேன்.

அப்போதான் ஸ்ரீமேம் "சப்தமில்லா ஸ்வரங்கள்" நாவல் போய்ட்டு இருந்து...

அந்த நாவலுக்கு fbயில் கமெண்ட்ஸ் பண்ணும் போது தான்,
என் டார்லி மோகனா கார்த்திக், ப்ரியா ராஜன் எனக்கு அறிமுகம் கிடைத்தது, அவங்க கிட்ட என் ஆசையை, கனவை சொன்னேன்,

எழுத சொன்னாங்க, ஹி ஹி ரெண்டு சோதனை எலி கிடைச்சா விடுவேனா எழுதிட்டோம்ல... அதுதான்
"உன் சுவாசத்தில் நான்"

இப்போ நான்கு கதை முடிச்சிட்டேன், மூன்று நாவல்கள் வெளி வந்து விட்டது..

இப்போ நானும் ஒரு எழுத்தாளர் ஆகிட்டேனுங்கோ...

உங்கள்
தீபஷ்வினி???
unga story putham puthu malare kku naan adicted. india varum pothu book vaangittu flight la return varum pothu Prem and Shivaranjani pathi padichittu varanumnu oru dream - e irukku :)
 
தோழிகள் அனைவர்க்கும் வணக்கம்.

நான் ஜோஸ்பின் வான்மதி. என்னை வெளியில் யாருக்கும் வான்மதி என்றால் தெரியாது. இங்கே நம் தளத்தில் வான்மதி என்றால் மட்டுமே தெரியும். நான் வசிப்பது முத்துநகர். நான் என் பதினைந்து வயதில் கதை படிக்க ஆரம்பித்தேன். புத்தக பேய் என்று தான் வீட்டில் கூப்பிடுவார்கள். அப்படி படிப்பேன். கதை, கட்டுரை, கவிதை எதையும் விட்டு வைப்பதாய் இல்லை. தனியாக இருந்தால் இசையோடு தான் இருப்பேன். நிறைய பாடல்கள் கேட்பேன். பாடல் கேட்டாலும், கதை படிக்க ஆரம்பித்தாலும் பூமிக்குள் புதைந்தாலும் தெரியாது. அப்படி ஒரு பைத்தியம்.

திகில் நாவல்கள் நிறைய படிப்பேன். இப்பொது ஸ்ரீஉடைய நாவல்கள் படிக்க ஆரம்பித்த பிறகு ரொமான்டிக் நாவல்கள் அதிகம் படிக்கிறேன். ஸ்ரீ மட்டுமே அதற்க்கு முழு பொறுப்பு. :p

இங்கே இந்த தளத்தில் நிறைய தோழிகள் அறிமுகம் கிடைத்தது. இது எனக்கான தனி உலகம். நன்றி ஸ்ரீ.
ஹாய் வான்மதி... ஏழாவது படிக்கும் போது அந்த வயசில EVIL DEAD பார்க்க துவங்கிய நான் (இதை வச்சு என் வயச கணக்கு பண்ண முடியாதே... ஏன்னா நான் Evild Dead எந்த பார்டுன்னு சொல்லலை ஹி ஹி) அதுக்கப்புறம், ஏகப்பட்ட ஹாரர் & த்ரில் மூவிஸ் பார்த்துட்டு இருந்தவளை ரொமான்ஸ் தளத்திற்குள் இழுத்து வந்ததே சசி மேமின் உயிர் உருகும் ஓசை தான்.. இப்போ ஒரு த்ரில் கதை எழுத வருமான்னு நினைச்சா கண்டிப்பா வராதுன்னு தான் தோனுது... ஆனால் ரொமான்ஸ் நல்லா வருது...ஹி ஹி...
ஜே.பி
 
Ama ama namala ellam apdi keduthu vachrukaanga sri...:cool: Ipalam thriller story padicha kooda angaium sri touch romance theda solluthu... Ghost ku kooda love varum sri novels padicha... Ha ha

Enaku matum solunga enna part nnu... ;)
 
வணக்கம். நான் சாருலதா.... பக்கா சென்னைவாசி... 10வது எக்ஸாமுக்கு பாடபுத்தகத்தை விட பொன்னியின் செல்வனை அதிகம் படித்தவள்... (aanaalum distinction la paas aagiten PA) Iduku Mela ennaala porumaiya tamil LA type panna mudiyala..... Over aarvathula velaiku serthna adutha naale pakkathu library member aagite... Starting from Ramichandran amma books la irundu aarambicha pazhakkam..... Love reading books, anywhere and everywhere...
 
Durga Elango

Well-known member
Hi Friends,

It’s me Baladurga Elango(Durga Elango) from Trichy working in chennai. Till college days I would like to here story from my friends. Will read Romance scenes pages only ????????. Especially Ramani ma novels. From 2013 I started to read novels RC then in scribd few authors novels. But now I turned as reading devil ?
 
Top