All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Avvyudaya poratam kashtama irukiradhu. Ippozhudavadhu kudumbam, kalyanam idam perumai unarvaara?
என்னத்த உணர்றது. இத்தனை வலியைக் கொடுக்கும்னு பாக்கிறான்ல. இதில இருக்கிற ஆசையும் ஓடிரும்யா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உத்தியின் நிலையில் இருந்து அந்த காட்சியை கடந்து வந்தோம் இப்போது அவ்வியின் நிலையில் அந்த காட்சி அப்பப்பா

அந்த குழந்தை உத்தியின் ஸ்பரிசம் பட்டு உயிர்தெழுந்து தன் தகப்பன் ஸ்பரிசம் உணர்ந்து பின்னர் அதை படித்ததும் அழுவதும் செமையா எழுதியிருந்தீர்கள் இப்போதும் அதை நினைத்தால் புல்லரிக்கிறது
வாவ்... நன்றி நன்றி நன்றி. தந்தை பாசம்ங்கிறது ஒரு தனில. :love::love::love::love:
 

Jilluu

Member
என்னத்த உணர்றது. இத்தனை வலியைக் கொடுக்கும்னு பாக்கிறான்ல. இதில இருக்கிற ஆசையும் ஓடிரும்யா:love::love::love::love:
Neenga avvyah prachanai oda korthu vidave ipdilaam solreengala?
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? மிக மிக மனதை வருத்திய வேதனையான பதிவு...

உத்தியின் காவியத்தில் அவனை சந்தேகப்பட்டு சமர்த்தியே காரை ஓட்டி கொண்டு போய் விபத்து ஏற்பட்டு அது தானே சிவா.. அதனால் குழந்தை பிறந்து, உத்தி குழந்தையை தூக்கி அணைத்தவுடன் குழந்தை அழுமே அந்த காட்சியை மறக்கவே முடியாது வேதனையிலும் வேதனை...

தனக்கோ தன்னை சார்ந்தவர்களுக்கோ ஏதாவது ஒரு வேதனை என்றால் முதலில் ஆறுதலுக்கு தன் நெருங்கிய சொந்தத்தை தான் தேடுவோம் அது போல் அவ்வியும் உத்தி சமர்த்தி நிலை கண்டு தன் நெருக்கமானவளை தேடி வந்து அழைத்து சென்று விட்டான்... உத்தி கண்விழித்தவுடன் அவ்வியை கண்டு கோபமடைந்து அவனை அடித்ததில், உத்தி தன் நிலை தவறி தன்னை அடித்ததை அவ்வி உணர்ந்து அவனை திருப்பி தாக்காமல்... அப்பப்பா! அருமையான புரிதல் சிவா.. அவ்வியின் இந்த பாசமும் பிணைப்பும் போதுமே அவன் மிக மிக நல்லவன் என்பதை காட்ட...

இதில் அவர்கள் நிலையை கண்டு அவ்வி படும் வேதனை யாரையும் உருக வைத்து விடும்... இதை புஷ்பா பார்ப்பாரா? இந்த நிகழ்ச்சியினால் அவ்வியின் மேல் உள்ள எதிர்மறை எண்ணம் மாறுமா? அதனால் தான் இந்த நிகழ்வை இதில் கொண்டு வந்தீர்களா சிவா? இந்த நிகழ்வு இவர்கள் வாழ்க்கைக்கான திருப்பு முனையா? காத்திருக்கிறோம் பதிலை எதிர் நோக்கி...
 
Status
Not open for further replies.
Top