All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
வாவ் அருமையான ud மா
ராம் என்ன செய்தாலும் கோவம் வரமாட்டேங்குதே
ரசிக்க தான் தோணுது😘😘
அவனுடைய பணத்தாசைக்கு பின்னால் ஏதோ strongana ரீசன் இருக்கும்

அமர் அவனுக்கு ஏதாவது நல்லது செய்யணும் னு நினைக்கிறன்

ஆத்மீ ராம் இருவரில் யார் விட்டு கொடுக்க போகிறார்கள்
நிறைய திருப்பங்களுக்கு விடை காண காத்திருக்கிறேன்

சூப்பர் ஸ்ரீ மா ❤❤❤❤
நன்றி ஷர்மிளா :)
 

ஶ்ரீகலா

Administrator
ஆத்மராகம்....

ஸ்ரீ மா... அப்பட்டமாக அவளை மிரட்டறான்... இதெல்லாம் ரொம்ப தப்பு...
பணம் பின்னாடி போன மித்ரேஷ்வரன் நிலை இவனுக்கு தெரிய வாய்ப்பில்லை 😂...

இருந்தாலும் இப்படி எல்லாம் பண்ண கூடாது...

பணம் என்று மென்
மனம் படைத்த பெண்ணை
துன்பத்தில் ஆழ்த்தி
அவனாளும் இராஜாங்கம்
இருண்ட மாளிகையாய்
தோன்றாதோ...
நல்லவன் நீயானால்
காதலால் ஆளாதோ...
ஆழ்மன காதலை
தோண்டி ஊற்றென
பாய்ந்து வரும் அன்பு மட்டுமே போதாதே...
காதலும் அதில் புதைந்த
பாசமும் வேண்டாமோ...
பணம் படைக்க
அறிந்த அறிவாற்றல்
பெண் மனம் படிக்க
தவறியதேன்...
தவறியது திருத்தும் வாய்ப்பு இனி தான் முடியுமோ...


ஏற்கனவே குழப்பத்தில் இருக்கா இந்த அபலை பெண் அவளை மேலும் சிந்திக்க விடாமல் எதாவது ஒரு டாஸ்க் குடுத்துட்டே இருந்தா அதன் மொத்த விளைவுகளும் எதிர்காலத்தில் தனியாக அனுபவிக்க வேண்டி வரும் MR. RR😂😂😂😂
ஸ்ரீ மா இவனை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போலையே இவன் உங்க செல்லம் நல்லாவே தெரியுது 😂😂😂 அடுத்த எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா...
நன்றி சுபி :)
ஹா ஹா பையனுக்கு விச்சு நிலைமை தெரியாதே. தெரிஞ்சா அடக்கி வாசிச்சிருப்பானோ என்னவோ... கவிதை அருமை. பணம் இல்லையென்றால் பிணம் என்று பாடம் கற்று இருப்பானோ 🤔🤔🤔 ஹா ஹா இதிலும் எனக்கு அமர் தான் செல்லமே செல்லம் 😉😉😉
 

Laksu

Member
இந்த ஸ்டோரிக்கு கருத்து சொல்லலன்னா தலையே வெடிச்சிடும்னு தான் இப்போ லோகிங் பண்ணி இந்த தளத்துல நுழைச்சேன்..😜😜

உண்மைய சொல்ல போனா ஸ்ரீ மேம் ட கதை எல்லாமே வேற லெவல் செம்ம ...😍😍😍

ஸ்ரீ மேம் ட எழுத்துக்கள் எல்லாமே தனி ....ரொம்ப வித்தியாசமான கதைக்கரு ....😍😍😍படிக்க படிக்க சுவாரஸ்யமூட்டும் கதைக்களம்...

அமர் அஞ்சலி லவ் ஸ்டோரி எப்பிடி வேற லெவல் இருந்திச்சோ அது போல இந்த ஸ்டோரியும் வேற லெவல் ...இருக்கும்னு நினைக்கிறேன்...

ஆத்மராகம் அருமையான கதை தலைப்பு....😍😍😍

ஆத்மிகா ரொம்ப இன்னெசென்ட் ஆ இருக்காள்
ராம் ஏன் இவ்வளவு மோசமா இருக்கான் ..😖😖😖😖பாவம் ஆத்மி😢😢இப்பிடி பயந்து போயிருக்கா....அவ எந்த பக்கம் போனாலும் சுத்தி வளச்சி கட்டம் கட்றானே...இந்த ராம்..😖😖
காதலே இல்லாம வெறும் காசுக்காக கல்யாணம் பண்ணிக்க நினைச்சா எந்த பொண்ணு தான் கட்டிப்பா...😖😖😖😖 அதுவும் ப்ரெண்ட் ஆ இருந்து அவள விருப்பமில்லாம தொட்டு கலங்கப்படுத்திட்டு காயப்படுத்திட்டு மேலும் மேலும் அவள வார்த்தையாலே குத்தி கூறு போட்டா எப்பிடி அவ மனசுல அவனுக்கான இடம் கிடைக்கும்😖😖😖😖 போடா டேய் ...😡😡உன் மேல செம்ம கோபம் வருது...

ஆனாலும் ஸ்டோரி செம்ம 😝😉😉😉😉

ஸ்ரீ மேம் ப்ளீஸ் டெய்லி ஒரு Ud போடுங்க வெய்ட் பண்ண முடியல....😢😢ப்ளீஸ்...
 

ilakkiyamani

Bronze Winner
indraya pathivu sema,leena oda mana thairiyam & efford super appadi oru situation la iunthu velila vanthu padithu,layer anathu sema👌👌👏👏enna achu srimam daily epi illaya..?daily ud illamal unga story a miss pantrom eagerly waiting next epi :love::love::love::love:
 
Top