sutheeksha eswar
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow thanks for commenting sisSuper sis... Abu prasanna understanding very lovely![]()
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)

![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60a.png)

All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wow thanks for commenting sisSuper sis... Abu prasanna understanding very lovely![]()
Thanks for your lovely comments and wonderful support sisVery emotional sis...
அவர் அவருக்கு அவர்களது நியாயம் கருத்து எண்ணம் உயர்ந்தது என்கிற எண்ணம் உண்டே சகோ. மகள் மீதான் கண்மூடித்தனமான பாசம் அவரை அப்படி நடந்து கொள்ள வைத்தாலும், நாளை மருமகனிடம் எப்படி முகம் கொடுத்து பேச முடியும் சகோ.ஒரு பெண்ணின் அப்பாவா அவர் செய்தது சரி என்றாலும் ஒரு பண்பான மனிதனாக அந்த செயல் சரியில்லை தான் ஆனால் அன்பு பாசம் நேசம் இவற்றின் முன் எது சரி எது தவறு என்று தெரியாமலேயே போகிறது சகோ
![]()
Wow unga alagana karuthuku romba nandri sis. Ungalaiyum thedinen. Konjam work athigam sis athan uds konjam kate aaguthu intha week kulla potuduven sis. Thanks for your lovely comment and wonderful support sisvery emotional sis... romba niraivaana climax nokki poitu irukeenga very happy... abuvum prasannavum ithe pondra purithaludan irkkanum...
வாவ் உங்க அழகான அற்புதமான கமெண்ட்க்கு நான் தான் சிஸ் உங்களுக்கு நன்றி சொல்லணும் சிஸ். நிறைய பேருக்கு தயக்கம், அல்லது வேண்டாத வேலை என்றே தோணும். ஆனா நீங்க உங்க நேரத்தை செலவு பண்ணி எனக்காக கருத்து சொல்லி இருக்கீங்கWow excellent ud mam.... Ellaroda emotional speechum superb![]()