Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாஅழகான கதை நிறைவான முடிவு...வாழ்த்துக்கள் மேம்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாஅழகான கதை நிறைவான முடிவு...வாழ்த்துக்கள் மேம்
ரொம்ப அழகா சொல்லிடீங்க மா.அருமையான விமர்சனம்.. கதை உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி மாகதை அருமை. கதையில் காதல் பாசம் நட்பு போலீஸ்கடமை அதிரடி போலீஸ் சஸ்பென்ஸ் நம்பிக்கை அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை. நிகரன் நல்ல போலீஸ் எப்படி இருக்கனும் என்பதை காட்டுகிறவனக இருக்கிறான் கடமையை செய்து தவறு செய்தவர்களை காப்பதிலும் சூப்பர். ஷெண்பா அவனது நல்ல நடவடிக்கை மூலம் நல்ல மனிதன் என்பதை உணர்ந்து அவனை காதலிக்க ஆரம்பித்து காதலை சொல்லுகிறாள். அதை அவனும் ஏற்கிறான். அவனை கஞ்சி சட்டை கூப்பிடுவதும் அழகு சிறு போட்டோ மூலம் சந்தேகப் படுவதும் அதை அவன் நிவர்த்தி செய்வதும் அவனின் அப்பா அம்மா தாத்தா பாட்டி நம்பிக்கை வைப்பதும் சூப்பர். சமையலில் ஈடுபாடு சூப்பர். அகிலின் தப்பை உணர்த்துவதும் சூப்பர். அதனால் பிரச்சினை வரும் போது சொன்னாலும் புரியாமல் ஷெண்பா அப்பா அவளுக்கு புரியும் விதமாக நடந்து கொள்வதும் செம. அவன் காதலை அவளுக்கு உணர்த்துவது அருமை. தன்னவளுக்கு பிரச்சினை வரும் போது நிதானமாக செயல்பட்டு தன்னவளின் மரியாதை காப்பது சூப்பர். துருவ் பிருந்தா அருவி சூப்பர். சரவணன் சரவணனின் பாப்பா தாத்தா பாட்டி அமர் கயல் ரோஜா அகில் மல்லிகா ப்ரீத்தி கதிர் வைபவி அம்மா அப்பா அனைவரும் சூப்பர் வில்லன் தண்டனை சூப்பர். முடிவு அருமை. மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
மிக்க நன்றி மாVery nice story
ரொம்ப அழகா சொல்லிடீங்க மா. கதை உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி மாஅருமையான காதல் கதை நிறைவான முடிவு சிஸ் கஞ்சி சட்டையும் வீராங்கனை மேடமும் செம, அவங்களோட காதல் ரொம்ப வித்யாசமா இருந்தது பல கதாபாதிரங்கல் இருந்தாலும் நிகரன் மனசுல நச்சுன்னு பதிஞ்சி போறான் ஷெண்பாவோட சந்தேகத்தை அவன் தீர்த்த விதம் அருமை... அகில் ரோஜா ஜோடி நிர்பந்தமா இல்லாம அழகான புரிதலோட வாழ்கையை அமைச்சிகிட்டது சூப்பர் சிஸ்.... தென்மிட்டாயில் ரோஜாவை கரெக்ட் பண்ணது வேற லெவல்... எனக்கு ரொம்ப பிடிச்ச கதை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி மாNice story
Next week thursday varai irukum paLink evlo naal irukum mam