All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you daSis enn fever vachikittu, kastapattu type panninga,
take care ji,![]()
Sariya sonningaஅப்பாடி இப்போ தான் நிம்மதியா இருக்கு, ஜி உங்க ஹீரோவை 100% மதிக்குறேன், மதியிடம் ஷியாம் மனப்பூர்வமாக வருந்தி மன்னிப்பு கேட்டதே போதும் (அப்போ கூட பாருங்க கெத்த விடாம தூங்குன பிறகு கேட்கறாம் இதை கேட்டால் ரைட்டர் ஜி அவன் ஆன்டி ஹீரோனு சொல்லுவாங்க)
அது சரி பேய் கூட்டம், பேய் கூட்டமா தான் திரியும், அதுங்க நாய் கூட்டமா கூட மாறாதுங்க
மயூரிக்கு பைத்தியம், இப்போ தான் அவ உண்மை முகத்தை வெளிப்படுதுனு நான் சொல்லுவேன்.
வினை விதைத்தவன் கண்டிப்பாக வினையை அறுவடை செய்து தான் ஆகணும்.
சாத்விக் உன்னை நினைத்து மனம் நெகிழ்கிறது, நீ சேற்றில் பூத்த அல்லி தான்.
வேற லெவல் எபி ஜி.
Thank you daTake care of your health sis, nice udதண்டனை அருமை
கெத்து காட்ரான் மனைவியிடம் it's too much
Sariya sonninga( andha anti hero concept)
Avana ongaluku pudichale nan jeychuten
Thanks![]()
Neenga jeychutinga sisterSariya sonninga( andha anti hero concept)
Avana ongaluku pudichale nan jeychuten
Thanks![]()