All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Wow... சூர்யா... நீ வராட்டி என்ன நான் வந்துட்டு போறேன் கணக்கா வந்து இறங்கிட்டான்...

இப்படி ஒருத்தன் ராத்திரி வந்து காலையிலே போறான் னு உங்க அக்கம் பக்கம் பேசாதா Mrs. சந்திரசூரியன் அப்போ உங்க status lotus எல்லாம் எங்கே போகும்??? 🎤 போட்டு சொல்லணுமே இவன் யாருமில்ல என் புருஷன் னு... 🤭🤭🤭
 
Indhumathy

Well-known member
வேணுவுக்கு இப்போ தான் புத்தி வந்துருக்கு... பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம்ன்னு இறங்கி வந்துட்டாரே... பரவாயில்லை...

சூர்யா செம... 🤩🤩🤩🤩🤩
அவ வீட்டுக்கே இப்படி வந்து நிற்பான் னு எதிர்பார்த்து இருக்க மாட்டா சந்திரா... 🤭🤭🤭 பாவம் முழிச்சுட்டு நிற்குறா... 😂😂😂😂
 
ஶ்ரீகலா

Administrator
Chandhra Vadhanikum Surya maathiriyaana adhiradiyaan aal thaan correct than name ku pinnaal Avan peayarai poottu kolvaal oru kalyaanam oru kanavan oru vaazhkai entra policy enkiraal pin Suryavudan searnthu Avan veettil sentru vaazha maattaal entraal enna artham adhuvum Avan veettuku sellum idea illai Vasugi ku Aadhi pola Surya vum veettodu maappillai aaki viduvaano entra bayam Suryaku Annan Magan entra kadamai irukku avarkalai vittu kodukka mudiyaathu veru enna seivaan Avan eduththa mudivu romba correct register marriage seithathinaal divorce seiyaamal veru kalyaanam seiya mudiyaadhu Chandhra vum divorce kodukka thayariklai avanai corner seithaal ippadi thaan mudiveaduppaan super ud vegu arumai mam viji
நன்றி விஜி மா :)
அவனுக்கு வேறவழியில்லை 😂
 
ஶ்ரீகலா

Administrator
Wow... சூர்யா... நீ வராட்டி என்ன நான் வந்துட்டு போறேன் கணக்கா வந்து இறங்கிட்டான்...

இப்படி ஒருத்தன் ராத்திரி வந்து காலையிலே போறான் னு உங்க அக்கம் பக்கம் பேசாதா Mrs. சந்திரசூரியன் அப்போ உங்க status lotus எல்லாம் எங்கே போகும்??? 🎤 போட்டு சொல்லணுமே இவன் யாருமில்ல என் புருஷன் னு... 🤭🤭🤭
நன்றி ஹன்சா :)
ஹா ஹா அதே 😉
 
ஶ்ரீகலா

Administrator
வேணுவுக்கு இப்போ தான் புத்தி வந்துருக்கு... பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம்ன்னு இறங்கி வந்துட்டாரே... பரவாயில்லை...

சூர்யா செம... 🤩🤩🤩🤩🤩
அவ வீட்டுக்கே இப்படி வந்து நிற்பான் னு எதிர்பார்த்து இருக்க மாட்டா சந்திரா... 🤭🤭🤭 பாவம் முழிச்சுட்டு நிற்குறா... 😂😂😂😂
நன்றி இந்துமதி :)
ஹா ஹா 😂
 
Vaishanika

Bronze Winner
சந்திரா கார் எடுத்துகிட்டு போய் ஆக்ஸிடென்ட் ஆகிட்டியா?!!!!😱😱😱😱😱😱😱😱😱

நிரஞ்சா உனக்கு கட்டம் சரியில்லை. தேவையில்லாம தலைய குடுத்திருக்கே. ஆனாலும் உன்னையால ஒரு நல்லது நடந்திருக்குடா. மிஸஸ் சூரியநாராயணன்னு ஓகே பண்ணிக்கிற அளவுக்கு வந்திருக்கா.

ஏற்கனவே சூரியா வேற வசதி கம்மின்னு நினைச்சிகிட்டு இருக்கான். இதுல தொழிலும் அடிவாங்குனா என்னதான் பண்ணுவான் பாவம் அவன்.
 
Top