All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி அக்கா நான் வந்துட்டேன் பிரஜனுக்காக....:love::love::love:

வாவ்... ப்ரஜனோட ஒவ்வொரு அசைவுகளும் ரசிக்கும்படியாக இருந்தது...

சேட்டை சேட்டை..:smiley28:

காட்சி அமைப்பு அழகா எழுதிருக்கிங்க அக்கா, அப்படியே கண்முன்னே வந்துபோகுது...:smiley14:


ரெண்டுபேரும் ஒருவரை ஒருவர் உணர்ந்த மாதிரி இருக்கு ஆனா..:unsure::unsure::unsure:

நாம இயற்கைக்கு எதிராக செயல்பட்டால் அதன் பின்விளைவுகள் நம்மளைதான் சேரும்... நாம என்ன கொடுக்கிறோமா அதுதான் திருப்பி கிடைக்கும்...

சூப்பர் யூடி அக்கா... நெக்ஸ்ட் ஏவ்னிங் கிடைக்குமா...;););)
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sis nice going 😘 prajan oda performance superb 👏 but eliyan epadi oru manichiya love Panna mudium? Athuvum Riya remba normal ah pirantha ponnu? Avan eliyan nala riya oda unarvukala easy ah purunchutana? Aval avanukaka patharnata Avan unarthu tha avalaiye pathutu erunthana? Nice sis... keep rocking 👍
நன்றி....ஷம்ருதி...☺

உங்கள் கேள்வி நியாயமானாதே... அங்கு சின்ன இன்ட் கொடுத்திருக்கிறேன்..

எப்படி என்று அடுத்த யூடியில் பதில் கிடைக்கும்..👍👍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி அக்கா நான் வந்துட்டேன் பிரஜனுக்காக....:love::love::love:

வாவ்... ப்ரஜனோட ஒவ்வொரு அசைவுகளும் ரசிக்கும்படியாக இருந்தது...

சேட்டை சேட்டை..:smiley28:

காட்சி அமைப்பு அழகா எழுதிருக்கிங்க அக்கா, அப்படியே கண்முன்னே வந்துபோகுது...:smiley14:


ரெண்டுபேரும் ஒருவரை ஒருவர் உணர்ந்த மாதிரி இருக்கு ஆனா..:unsure::unsure::unsure:

நாம இயற்கைக்கு எதிராக செயல்பட்டால் அதன் பின்விளைவுகள் நம்மளைதான் சேரும்... நாம என்ன கொடுக்கிறோமா அதுதான் திருப்பி கிடைக்கும்...

சூப்பர் யூடி அக்கா... நெக்ஸ்ட் ஏவ்னிங் கிடைக்குமா...;););)
வாவ்... சரு.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க, என்ன வேணும் காபியா டீயா.. இல்லை டெபளேட்டா...😂😂

நன்றி.. சரு..
அவர்கள் இருவரும் உணர்ந்துக் கொள்வதற்கு நிச்சயம் சாதாரண காரணமான "அவளும் நோக்கினான்.. அவனும் நோக்கினான்.." இல்லை...😂😂

அடுத்த யூடியில் விளக்கம் கிடைக்குன்னு நினைக்கிறேன்...
 

saru

Bronze Winner
Nice update baby... Iyrkaiku meeri naam seiyum enda seyalum alivai nokiya
Adhai nam kan kooda parthitu tan irukom
Inda story la prajan endiran plus manithan analum hero va nenachi than rasichi padikka mudiudu super super
 

Kaniramesh

Well-known member
Wow raji super..Prajo darli 😍😍😘...sema enama stund panran... veera vum prajo mathiri thana... riya freeze agitanu patha prajo conform panitan avathan avanukanaval nu super...earthquake pathi sonathu othuka vendiya kasapana unmai raji... nature ku ethira nama seiyura ovovuru seyalum namaku periya kedu than undakumnu sollirukinga...and Prajo mathiri manithana clone panathu kooda athuku kandipa neenga oru ganamana reason n athoda pathipa praji oda mananilaiya solluvinganu enaku theriyum atha therinjika nan entha solutionkum varama ungaloda travel panna eagera iruken😍😍😍😍... all the best to take such a great story line raji💐💐💐🌹
 

Nandhininila

Active member
hi sis..

ithlm neenga room potu yosikringaloo:unsure::unsure: padikra engalukee heart beat egathukum eguthu..chance illa sis...apo antha aliance oda activities manusangala irunthu knjam thn different ahh irukumaa sis.. :unsure::unsure:
 
Top