All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்... சரு.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க, என்ன வேணும் காபியா டீயா.. இல்லை டெபளேட்டா...😂😂

நன்றி.. சரு..
அவர்கள் இருவரும் உணர்ந்துக் கொள்வதற்கு நிச்சயம் சாதாரண காரணமான "அவளும் நோக்கினான்.. அவனும் நோக்கினான்.." இல்லை...😂😂

அடுத்த யூடியில் விளக்கம் கிடைக்குன்னு நினைக்கிறேன்...
நான் ஒன்லி இயற்கை உணவுகள் மட்டும் தான் சாப்பிடுவேன்...:LOL::LOL::LOL:

அடுத்த யூடி எப்போக்கா?.. ஈவ்னிங்கா? இல்ல நாளைக்கா காலைலயா?:cool::cool::cool:
 
suganthi jawahar

Well-known member
raji semma ya irrundhadhu so happy , prajan intro awesome avanoda performance superb, riya paavam romba baiyadhuta, nijama eppo thaan indha story title poruthi irrukku athiyavan asathiya manithaan prajan so cute eager to wait next ud
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்... சரு.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க, என்ன வேணும் காபியா டீயா.. இல்லை டெபளேட்டா...😂😂

நன்றி.. சரு..
அவர்கள் இருவரும் உணர்ந்துக் கொள்வதற்கு நிச்சயம் சாதாரண காரணமான "அவளும் நோக்கினான்.. அவனும் நோக்கினான்.." இல்லை...😂😂

அடுத்த யூடியில் விளக்கம் கிடைக்குன்னு நினைக்கிறேன்...
ராஜி இந்த ஓரவஞ்சனை தான கூடாது. நான்லாம் வந்த இப்படி உபசரிக்க மாட்டைக்கீங்க.
அதான் அடிக்கடி ஒரு இடத்துக்கு போகக்கூடாதுன்னு ஏதோ ஒரு ஞானி சொல்லிருக்காரு போல. ஏப்பமாவது தலையை காட்டுன தான் இதெல்லாம் கிடைக்குமா? ஓகே ஓகே நான் வந்திருக்கேன் ஒரு மாதுளை ஜூஸ் சொல்லுங்க.. சாருக்கும் சேர்த்து. அவ இலை தலை தான் சாப்பிடுவாளாம். :LOL::geek:
 
இயற்கை உணவுகள் உடலுக்கு நல்லது மதி அக்கா... ப்ரஜனை கேட்டு பாருங்க.. 😎😎😎
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி

சத்தியமாக மிரள தான் வைக்குறீங்க. எதிர்காலம் பற்றிய உங்கள் கற்பனைகள், டெக்னாலஜி. உண்மையில் இப்படி கூட வந்து விடுமோ என்று மிரட்டுகிறது. இயற்கை இன்றி உலகம் இயங்க இப்போதே தயார் ஆகிறது. சின்ன சின்ன விஷயத்தில் கூட நீங்க அடுத்த எண்பது வருடங்களில் இப்படி வந்து விடும் என்று யோசித்து யோசித்து எழுதி இருப்பது சூப்பர். ரியா வின் அலாரம் சூப்பர். நானும் இப்படி வைத்தால் தான் வேளைக்கு ஆகுவேன். ஹா ஹா

அண்ட் ஆபீஸ்க்கு போறதுக்கு நகரும் நடைபாதை, நல்ல ஐடியா. வண்டிய ஒட்டிக்கிட்டு, அதுக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு ரொம்ப டென்ஷன். நீங்கள் பிரதமர் வேட்பாளருக்கு நின்றாள் கண்டிப்பாக உங்களுக்கு தான் ஓட்டு ராஜிமா. குறிச்சு வச்சுக்கோங்க. ஹா ஹா.

ப்ரெஜன் நம்ம ஹீரோ. அவன் வேற்று கிரக வாசியா? அவனின் சாகசங்கள் சேட்டைகள் ரசிக்க வைத்தது. ஒரு கதையால் நடுங்கி போய் இருக்கேன். இப்ப இந்த கதை படிச்சு முடிக்கும் போது அநேகமா ரோபோ மாதிரி அலைவேன்னு நினைக்கேன். எல்லா புகழும் ராஜிமாவுக்கே. மாதுளை ஜூஸ் இன்னும் வரல.
 
Last edited:

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இயற்கை உணவுகள் உடலுக்கு நல்லது மதி அக்கா... ப்ரஜனை கேட்டு பாருங்க.. 😎😎😎
அதுக்கு ஏன் ப்ரெஜன் ட்ட கேட்கணும். நானும் அதான் சொன்னேன். உனக்கு இந்த உபசரிப்பு அதிகம் தான். இருந்தாலும் பரவால்ல ராஜிமா விடம் சொல்லி அஞ்சாறு இலையை பறிச்சு வைக்க சொல்றேன். வந்து சாப்பிடு.
 
வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இயற்கை உணவுகள் உடலுக்கு நல்லது மதி அக்கா... ப்ரஜனை கேட்டு பாருங்க.. 😎😎😎

ராஜிமா கமெண்ட் தரேட் இல் இப்படி விளையாடி ரொம்ப நாள் ஆயிட்டு சாரு.
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுக்கு ஏன் ப்ரெஜன் ட்ட கேட்கணும். நானும் அதான் சொன்னேன். உனக்கு இந்த உபசரிப்பு அதிகம் தான். இருந்தாலும் பரவால்ல ராஜிமா விடம் சொல்லி அஞ்சாறு இலையை பறிச்சு வைக்க சொல்றேன். வந்து சாப்பிடு.
உங்களுக்கு பொறாமை மதி அக்கா..😎😎😎
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா கமெண்ட் தரேட் இல் இப்படி விளையாடி ரொம்ப நாள் ஆயிட்டு சாரு.
ஆமா ஆமா... 😍😍😍😍

அந்த நாட்களை ரொம்ப மிஸ் பண்றேன்...
 
Top