All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nesan super baby appathaku cal panni solli inga vara vachitiye...swaru mela ivlo pasama iruka bt luv nu unake puriyala...swaru ipadi flyng kiss koduthutiye😍😍😘.... Nesan mansula irukura antha ponnu yaru...yen Athan nu koopidathanu solran... rendu perum ore company wrk panna porangala...ena dr itha vida periya vali ena thara poringa nesanuku
நன்றி கனி பேபி.. ரெண்டு பேருக்கும் அவங்க மனநிலை உணர கொஞ்சமே கொஞ்சம் டைம் ஆகும்..
அந்த பொண்ணை பத்தி அப்றமா தெரிய வரும்..
அத்தான்னு கூப்பிடாதன்னு கூப்பிடுறதுக்கும் குட்டி சீன் ஒன்னு இருக்கு..
போக போக தெரியும் கனி..:love::love::love::love::love::love::love:
 

Kannamma

Well-known member
கண்ணம்மா... ஏம்மா ஏன்..? ஏற்கனவே பாவம் பையன் இதுல அக்னி சட்டியோட அவளையும் சேர்த்து தூக்கனுமா..?
செத்தான் சிவனாண்டி..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Aparam avanaiyum purinjukama avalayum kasta paduthitu makku paiyan... adhan oru vendudhala potten.. Eppudiii
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis....superb ud paa....nesan vera yaaraiyavthu love panni eruppanoo...evanga rendu perukkum athiradiyaa edavathu panna thaan linela varuvangoo so patti kitta sollunga edauvathu plan pannu vangaa...
நன்றி சரண்யா..
உங்க doubut ans போக போக தான் தெரிய வரும்..
ஹா ஹா ஹா... அதிரடியா தானே ஏதாவது பண்ணுவோம்..:love::love::love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
OMG ipa therithu swaru ku engirunthu ivlo thairiyam varuthu nu elam namma appatha blood tha:D:D...... Ipdi vaaiku vaai sanda potute irukangle ivangla epdi panju sethu poranglo.o_Oo_O..... Ama sis yaar antha ponnu adikadi nesan mind la vanthu porathu.:unsure::unsure:..... Sema ud sis inimel kalakalapuku panjam irukathu:p:p...... Aduthu aduthu ena nu therinjuka romba aavala iruku sis..... I'm waiting.... Love u :love::love:
நன்றி சங்கவி.. ஹா ஹா ஹா ரெண்டு பேரும் சேருறது விதியோட கையில இருக்கு..
அந்த பொண்ணு பத்தி போக போக தான் தெரியும்.. நாட் now..
lub u டூ..:love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai madam nice ud.... Apdi Yana than madam nesan ku pbm romba kolapama irukae.... Appaththa super madam....
நன்றி AVS chrispri
உங்க கேள்விக்கான விடை கெடைக்க பல ud க்கு அப்புறம் தான் தெரிய வரும்..
:love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All paaties are super when it come to their grand kids....Panju neenga pattaiya kilapungo...ennama plan pannarel...hope your plan works out...konjam Mr. Vidhi kitteyum deal podungo...indha Ammu vera in between yetho sollinde irukkanga…
நன்றி உஷா.. ஹா ஹா ஹா ரெண்டு பேரும் அடிச்சுகறதுலையே முதல் ஆளா இருக்காங்க... பார்போம் அப்பத்தா பிளான் வொர்க் ஆகுதா இல்லையான்னு.. ஹையோ நான் ஒண்ணுமே பண்ணலப்பா.. மீ அப்பாவி..;);););):p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:love::love::love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super umaiyal... appaththa odipona twist ethirparkkave illai. Ippadi unkalala mattum than mudiyum..:p:p:p. Nesan rupa part also super..nesan appathavai vara vaiththathu avanathu nalla manasai kaathuthu..
நன்றி சுகி சிஸ்..
ஹா ஹா ஹா அப்பத்தா இவங்க ரெண்டு பேருக்கும் பாட்டி.. வேற எப்படி இருப்பாங்க.. ஹி ஹி ஹி..
எஸ் namma hero is a gem... that only shows his goodness..:love::love::love::love::love::love:
ஆனா பயபுள்ள போக போக எப்படி மாறுவான்னு தெரியாது.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;);););):p:p:p:p
 
Top