All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Uyir khadhalin Thuli kayathe story
வாவ்... அந்த கதை படிச்சிட்டு எப்படியிருக்கென்று சொல்லுங்க..

ஆன்லைனில் போடாமல் நேரடியாக எழுதிய என் முதல் கதை அது..

நெர்வஸோட வெயி்ட்டிங்..😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unable to upload the photo ma
பரவாலைங்க நீங்க படிச்சுட்டு எப்படியிருக்கென்று சொன்னா போதும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis

Nice ud. Ipo elm clr agiruchu pavam intha ponu pidikatha appa kita poi irukirathe kastam ithula Amma ipdi Oru nilamai la pirinchu porathu kastam ah thn irukm athn Ava apdi react pnra.nama hero thna crt ah kapathunaruu. Me waiting sis
நன்றி.. நந்தினி...😊

அவள் இன்னும் மோசம் அவளே சொல்லுவா..

எஸ்.. ஹீரோ தான் அவளை வெளிக் கொண்டு வர முடியும்..
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி.. சரு...😄

அந்த கை யாருடையதுன்னு அடுத்த யூடிகளில் தெரிந்து விடும்...

சரியாகிடுச்சு.. சரு .

ஆனால் கண்ணாடி போட்டாச்சு..😂😂
hmm ok akka but complesry potanuma illa few month varaikkum pota sonnangala akka
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hmm ok akka but complesry potanuma illa few month varaikkum pota sonnangala akka
பவர் கிளாஸ் இல்லை.. சரு.. மேற்கொண்டு டேமேஜ் ஆகாம இருக்க.. Protected lenses
ச்சோ ஸ்வீட்... உன் அன்பிற்கு நன்றிடா..

அடுத்த யூடிகள் போட்டுட்டேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis. Nice story. Rerun pandrathukku romba thanks. Waiting for the next uds
நன்றி..ஸ்ரீனி..😊

அடுத்த யூடிகள் போட்டுட்டேன்
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ashok tha hero va nice going akka karnal kum ashokkum athavathu problem ma ya atha look vittu pora samma epis super akka love you akka samma
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவர் கிளாஸ் இல்லை.. சரு.. மேற்கொண்டு டேமேஜ் ஆகாம இருக்க.. Protected lenses
ச்சோ ஸ்வீட்... உன் அன்பிற்கு நன்றிடா..

அடுத்த யூடிகள் போட்டுட்டேன்.
Nanri vena akka say love you akka health tha pathuko
 
Top