All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா வாணியின் - "காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!..." - கருத்து திரி

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி தியா சிஸ்..
குணா பாலன் ரெண்டு பேருக்கும் ஒருத்தர பிடிச்சிருக்கு...
சூப்பர்...
இதனால அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினைகள் வருமா இல்லை அதற்குள் வைதேகியை புரிந்து கொள்வானா..
அருமையான பதிவு சிஸ்..
all the best...:smiley3:
thank u so much shamla sis...
thank u so much for the complement sis....
problem varum sis.....vaithegi kitta bala kandippa manipu ketpan...
thanks for the lovely comment sis:smiley18::smiley18::smiley36::smiley36::smiley39:
 
உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Candy பேபி... அட்ரா சக்கை, அட்ரா சக்கை... முதல் எபிலயே அடிச்சு தூள் கிளப்பிட்ட... செம்மடா... வாட் a நீட் presentation... lovely expression அண்ட் wordsடா... டேய் குணா நீ இதுக்காம மட்டும் நிச்சயத்தை நிறுத்தல தானே? ஹா ஹா ஹா ஹா...
பாலா உன் கோபத்துக்கு வைதேகி தான் கெடச்சாலா?.. அவ மேல தான் உனக்கு எந்த உரிமையும் இல்லையே.. அப்புறம் எந்த உரிமையில நீ கோபப்பட்ட?
ரொம்ப suspense and அடுத்து என்ன நடக்கும்ன்னு eager ஆ இருக்கு டா.. நீ கலக்கு டா செல்லகுட்டி...
as usual ur name slection awesome da....
keep rocking baby...:awesome::smiley2::Puszi::Puszi::Puszi::Puszi::smiley39::smiley39::smiley39::smiley7::smiley7::smiley7::smiley7::smiley14::smiley14::smiley14::smiley14:
 
sweet corn baby...i am really very happy to see your comments akka...

உங்க அன்பை பார்க்கும் போது என் கண்ணு கலங்குது அக்கா...

சரியா சொன்னீங்க எனக்கும் இந்த குணா மேல சந்தேகமா இருக்கு...

அது நம்மை கோபத்தை காட்ட ஒரு அடிமை சிக்கிடுச்சி என்ற நினைப்பு, அது தான் தம்பி கொஞ்சம் அதிகமா பொங்கிட்டார்....

thank u so much for your complement and the lovable comment akka...:Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::smiley18::smiley15::smiley15::smiley39::smiley39::smiley39::smiley39::smiley39::smiley39:
 
Un uzhaipuku undaana parisu da candy baby... ?????????????????????♥♥♥♥♥♥
 
Top