All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode.... இந்த பொண்ணு சூர்யா friend ah... ஜெயஸ்ரீ ah அவளும் harish maari thaan ah.....harish and nethran enna friends la semma... Harish கடமை ah panna vishayam ஜெயஸ்ரீ kita oru மாற்றம் இல்லை ah அவன் thodukai... விவேக் ah semma ah காண்டு ஆய்டுவ la அந்த picture ah பாத்து ha 😂 😂 😂 semma டா nethran.... Super Super Super mam... Eagerly waiting for next episode...

நன்றி சித்ரா.....


நைஸ் கமெண்ட்

தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்.....

சாரி போர் லேட் ரிப்ளை..... மன்னிச்சு.....😄😄😄

ப்ளீஸ் டியர்.... நோ mam
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode... ஜெய் super correct ah கண்டுபிடிச்ச la semma... Prema சொல்லும் போது சூர்யா oda feelings arumai... Ava payapuraa la nethran enga namba la thappa nenaichiduvaano nu... Athe maari விவேக் athuyum panniduvaanonu payapuraa paavam pa ava..... Nethran enna panni ava manasa வெளி கொண்டு vara poraan ah... இல்ல சூர்யா ah ve ava manasa solliduvaalanu paakalam... Counter எல்லாம் semma mam.... Super Super... Waiting for next episode...

நன்றி சித்து டியர்....

அருமையான கமெண்ட்....


சூர்யா face அப்படி.... உள்ள என்ன ஓடினாலும் face அப்படியே எக்ஸ்பிரஸ் பண்ணும்....


ரொம்ப பயம் எல்லாம் கிடையாது... நேத்ரன்னு வரும் பொழுது கொஞ்சம் பயப்படுற...

தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😍😘😘😘😍😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Prema amma ku enna oru villathanam:mad::mad:
Enga வாயில்லா பூச்சி Harish & rommmmba nallavanana netharana adika vachirupen nu soldranga:p:p..

மனசுக்கு புடிச்சவங்க பேச்ச ஒட்டு கேக்குறதே ஒரு சுகம்.. Ipa happya nethran:D:D

Seriously lovely ud sis:love::love:..
Athilayum unga comments inum super:love::love:😘😘😘

நன்றி புனிதா டியர்....

யாரு பேபி வாயில்லா பூச்சி.... ஹரிஷா😱😱😱😱😱😱

அப்பறம் ரொம்ப நல்லவன் நேத்ரன் இதை கூட accept பண்ணிக்கலாம்னு....


இனிமே அந்த ரொம்ப நல்லவன் செய்ய போகும் வேலைகளை பாருங்க😊😊😊😊😊😊😊😊


ஒட்டு மட்டும கேக்கும்.... இதுங்க ரெண்டும் சேர்த்த அவ்வளவு தான்.... என்ன செய்ய சகவச தோஷம்.... நம்ம ஹரிஷ் டிசைன் அப்படி😊😊😊😊😊😊😊

தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😘😘😘😍😍
 
Top