All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma episode.... Who is that hema... Avanuku friend ah illa... யாரோ ஒரு பெண் ah அடிக்கடி nenaichi ku vaane avala... Athuku eppo avana paaka வந்து இருக்க... Avalluku athavathu பிரச்சனை ah atha solve panna இவன் kita help kekaralo.... Rupa chellam thuku enna kovam varuthu... Possiveness அவன் mela avvallavu love vechi kitu.. Innum ava அதே unarala... O my God... Appadi அவன் அந்த எச்சி panninatha sappidalam... But நேசன் panninathum thappu thaan iva எச்சி na thodakuda maatan.... Avaluthu matum சாப்பிடலாமா.... Ethu enna pa aniyayam.... இந்த நேசன் vera thavaillama Avala வெறுப்பு எத்தி vitutaan... Enimel என் room பக்கம் varathanu... Eppo பாருங்களேன் avana வெறுப்பு ethanumne love pannane ஒருத்தன் அவன் love ah accept panna poora.... இதுங்க இன்னும் என்ன என்ன lam panni ஒருத்தர் manasa ஒருத்தர் kayapadithika pooranga.... Super Super Super mam... Story semma ah pooguthu... Eagerly waiting for next episode mam...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wooow nice update ammu..
Paiyan vilundatan.
inda swaruuu edo eda koodam pannai murungai maram era vachta pola waiting baby
ஹா ஹா அப்படிங்குறீங்க.. அப்போ இன்னிக்கு ud ஐ படிச்சுட்டு இதை சொல்லுங்க பார்ப்போம்.. new என்ட்ரியை பார்த்துட்டு வாங்க..😂😂😂😂😍😍😍😍😍
 

Sudha RK

Bronze Winner
இந்த ஹேமா யாரு????? 🤔🤔 நேசன் கனவுல வர்ற பொண்ணா? இல்ல ஜஸ்ட் பிரண்டா???? 🤔🤔😵😵

நேசன், நீ ரூபாவ.... அழ விட்டுடீல.....பாரு, அப்புறம் புள்ள உன்ன ரொம்ப... அழ விட்டுரும் ஜாக்கிரதை 🤘🤘

இந்த ஜெகதீஷ் நல்லவனா?????
பேசறத பார்த்தா கொஞ்சம் டவுட்டா இருக்கு 😡😡😵😵

அவங்க ரெண்டு பேருக்கும் fire ஆச்சா fire ஆச்சானு கேட்டுட்டு இப்படி வேற வேற பக்கத்துல பத்த வைக்குறீங்களே sis 😝😝😝
 

saranyasrinivas

Bronze Winner
Hi sis...super ud paa...yaar intha hemaa vanthathum varaathum enga rupava alla vakkurathu...ava thaan appadinna intha nesanum rupava kalati uda pakkuraan....nseaa ithu nallathukku illa aamaa😎😎😎😎
 

Kaniramesh

Well-known member
Nice ud dr... yaru intha hema i dnt lik her nesan kooda romba overa panran...athuvum swaru va roomku varathanu solran poda idiot nee nalla pada pora po inaiku enaku una pidikala baby😠😠😠.... swaru pavam sapdama iruka atha kooda kandukala vellai panni.... dei jegadesh adi vaanga pora ethuku swaru kita propose panra un parvaiye sarillaiye😏😏😏....
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi ammu dr...super wow nesan oru company la partner super😍😍😘... Poornima yen ipadi behave panra antha rakesh vera adichita hmm lets see der path... Swaru ha ha nesan oda personality pathu malachita😜😜... rendu perukullaiyum lite ah pathika start achu bt udane back to form ku vanthuduranga😏😏😏... Nesan oda aim i lik it...Swaru apadi ena keta dr en baby erichal agura alavuku...nice ud dr...
நன்றி கனி... எஸ் ஹி இஸ் ஒன் ஆப் தி பார்ட்னர்.. பூர்ணிமா பார்ட் பின்னாடி வரும் பேபி...
பையனை வீட்டுல பார்த்துட்டு ஆபீஸ்ல இப்படி பார்க்கவும் மெரண்டுட்டா..
இன்னும் ஜெக ஜோதியா எிரியும் வெயிட் கரோ..
:love::love::love::love::love::love::love:
 
Top