All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

ஶ்ரீகலா

Administrator
வணக்கம் தோழர்களே .
சிறுவயது முதலே கதைகள் படிப்பது தான் எனக்கு பிடித்தமான ஒன்று..சிறுகதைகள் முதல் நாவல்கள் வரை புத்தகம் பார்த்த உடன் படிக்க உட்கார்ந்து விடுவேன்..கதைகளுக்குள் மூழ்கி விடுவேன்..நிறைய திட்டுகளும் அதற்காக வாங்கி இருக்கிறேன்..புதுப்புது கதாபாத்திரங்களும் தோழமை ,காதல் ,அன்பு, அக்கறை சின்ன சின்ன சண்டைகள், ஊடல்கள் ,மோதல்கள், தவிப்புகள், திகில் என அனைத்தையும் கதைகளில் நான் உணந்திருக்கிறேன். கதைகளை படித்திருந்த நான் இப்பொழுது எழுதும் ஆவலும் தோன்றியிருக்கிறது.. புதிய கதைகளை எழுதவும் தொடங்கி இருக்கிறேன்...just now. Only..நிறைய திருத்தங்கள் ஏற்படுகிறது..I want some support.. Please friends help me..
By RamyaHemanthkumar
உங்க கதை தலைப்பு மற்றும் உங்களது பெயரை சொல்லுங்க... திரி உருவாக்கி தருகிறேன்...
 

sandhiya sri

Well-known member
ஹாய் பிரிண்ட்ஸ்,
என்னோட பெயர் சந்தியா ஸ்ரீ. நான் திருப்பூரில் வசிக்கிறேன். நான் கல்லூரியின் முதல் வருடத்தில் தான் நாவல்கள் படிக்க ஆரமித்தேன். நான் அதிகமாக படித்து ரமணிச்சந்திரன் நாவல்கள், அடுத்து அதிகம் அதாவது ஒருவரின் புத்தகத்தை அதிகம் படித்தேன் என்று சொன்னாள் அது ஸ்ரீ மேம் நாவல்கள் தான். ஸ்ரீ மேம் நாவல் படிக்க அமர்ந்தேன் என்றால் அந்த கதையின் முடிவை படித்துவிட்டு தான் இடத்தை விட்டு நகர்வேன். நான் படித்தும் இல்லாமல் தோழிகளின் தூண்டுதல் பெயரில் மெல்ல மெல்ல கவிதைகள் எழுதவும் கற்றுகொண்டேன். பாடல்கள் கேட்பதும், நாவல் படிப்பதும் தான் இவளிற்கு வேலை என்று என்னை மற்றவர் கிண்டல் செய்யும் அளவிற்கு வந்து விட்டேன்..!
நான் இப்பொழுதுதான் “நந்தனின் பிருந்தா” என்ற நாவலை எழுதி முடித்தேன். அத்தோடு சேர்த்து “கனவில் வந்த கள்வனே” என்ற நாவலையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்..
எனக்கு திரியை உருவாக்கி தந்த ஸ்ரீ மேமிற்கு என்னுடைய நன்றி.
அன்புத்தோழி
சந்தியா ஸ்ரீ
 

Punitha.

Member
ஹாய்! நான் புனிதா முத்துராமன்.பிறப்பு ,படிப்பு எல்லாம் வேலூர் அருகே ஒருகிராமத்தில்.பதினேழு வயதில் திருமணம்.மணமுடித்து 26வருடங்கள் ஆகின்றன. கனவருக்கு ராணுவப்பணி.தமிழை தவிர எந்த மொழியும் எழுத படிக்க தெரியாது.பதிமூணு வயசிலிருந்து ராணி,மாலைமதி ஆரம்பித்து கையில் கிடைக்கும் துண்டு காகிதத்தையும் விடாமல் படிக்கும் புத்தக பைத்தியம் நான்.யாரிடமும் அதிகமாக பேசி பழகமாட்டேன்.இந்த படிக்கும் பழகத்தால் வீட்டில் கேலியும் சில சமயம் திட்டும் கிடைக்கும்.எனக்கு ஶ்ரீமேமை ஒரு வருடமாக மட்டுமே தெரியும்.உயிர் உருகும் ஓசை நான் படித்த முதல் நாவல்.அதுவும் நெட்டில் பையன் டவுன்லோட் செய்து தந்தான்.அப்புறம் எப்படியோ இந்த பிளாகில் உறுப்பினர் ஆனேன்.திரும்பவும் சைட்ல பிரச்சனை வந்தபிறகு லாகின் ஆகவே இல்லை.எப்படியோ நேற்று மறுபடியும் புதிதாக ரெஜிஸ்டர் செய்து விட்டேன்.இது எத்தனை நாட்களுக்கோ என்று பயமாக இருக்கு.அவ்வளவு தான் என்னோட கதை.திட்டறவங்க திட்டிடுங்க.ஏதாவது அதிகபிரசங்கமாக இருந்தால்.மறுபடியும் பார்போம்.பை☺
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் உதயா, அழகிய வாக்கியங்கள், எழுத்துக்கள் கவிதைகள் எனக்குப் பிடித்தவை, நான் எனது கதைகளை இங்கே பதிய உங்கள் அனுமதி வேண்டும். சிறப்பாக எழுதுவேன் என்று கூற விருப்பம் ஆனால் அழகாக எழுதுவேன் என உறுதியளிக்கிறேன். நன்றி.
 

ஶ்ரீகலா

Administrator
நான் உதயா, அழகிய வாக்கியங்கள், எழுத்துக்கள் கவிதைகள் எனக்குப் பிடித்தவை, நான் எனது கதைகளை இங்கே பதிய உங்கள் அனுமதி வேண்டும். சிறப்பாக எழுதுவேன் என்று கூற விருப்பம் ஆனால் அழகாக எழுதுவேன் என உறுதியளிக்கிறேன். நன்றி.
உங்க கதையின் தலைப்பை சொல்லுங்க... திரி உருவாக்கி தருகிறேன்...
 

ஶ்ரீகலா

Administrator
மக்களே, தயவுசெய்து இங்கே கதை போடாதீங்க... இது உங்களை பற்றி அறிமுகப்படுத்தி கொள்ளும் திரி... கதை எழுத விருப்பம் இருக்கிறவங்க எனக்கு தனியே மெசேஜ் பண்ணுங்க... அத்தோடு உங்க கதையின் தலைப்பு & புனைப்பெயரை குறிப்பிட்டு சொல்லவும்... நன்றி...
 
Hi to all...naan PadmapriyaRamesh...naan pirenththu oru ooru,valarenthadhu oru ooru,marriage aki settle anadhu Chennai la,ippa irukardhu USA New Jersey la innum rendu masathla chicago poiduven..padichadhu mca..naan ug(bca-2001) padikum bodhu hostela palakkamanadhu novel padikka first naan padichadhu rc mam novel tha..appurum mca vettla irundhu college poi padichala novel continue panna
Mudiyala..2007 en studies mudichadhu ..job KU try panlam nu Partha marriage aiduchi..apprum enna samsara kadla kuthichten..join family adhanala novel padikka neram kidaikala..ora feelings pa..unmai sonna marentheypochi..ennakku twin daughter poranthanga..ennum sootham..eppdi ellam en ponnunga kodumai padithnanga theriyuma..circle la Seerima,ovala seerima,triangala seerima...(ha ha ippa ninachallum sirruppu sirrupu varudhu).. story la twin sonna happy ah irukku padikka Ana nijathula rombha kastamanga...me pavam...
Oru vazhluya en mandakulla 2016 may month novel padikkanum bulb ? erunchathinga..USA vandhutomilla kekkra allu illa I am a free bird ha ha ha( hubby thittuvaru tha..Ana naangaella kekkura alla officekku pack panittuven)irrukadha pinna(2008-2016) samsara kadala irundhu free ah ennakknu time spend panna poren..
Appa tha Sri mam novels en Kayla sikkchichu oonagi uyiragi kadhalagi novel...appa start pannuthunga...en ponnunga (8 vyasu vandu) en ma andha novel Eppa ma padikka niruthuven nu kekkuranga adhu Mari padichutu irukken..Sri mam site la irukku ray Ella novels um padippen..I love all writers novel..
Rombha perusa intro kodithuten sorry pa boru adichathakku...
 
Top