anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai நட்பூஸ்
காலை வணக்கம் ....எழுந்ததும் முதல் வேலையா போய் ஜனநாயக கடமையை முடித்து விட்டேன் ...அதான் பா ஒட்டு போடுறது .
சோ நானும் போட்டேன் ஒட்டு என்று சொல்ல தான் இந்த selfie புள்ள ....சும்மா போர் fun என்றாலும் வோட்டு போடாமல் எஸ்கேப் ஆக மாட்டோம் என்று சொல்ல தான் .
நீங்க யாருக்கு ஒட்டு போட்டிர்கள் எல்லாம் இங்கு சொல்ல வேண்டாம் ...அரசியல் பேச வேண்டாம் .உங்க மை வச்ச கை ஒரு selfie ..awareness create செய்ய தான் ...இதை பார்த்து நாலு பேர் சென்று ஒட்டு போடுவார்கள் என்று தான் .

Attachments
-
420.3 KB Views: 1