All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "இவள் காதல் தீவிரவாதி" - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே💐💐💐....

நான் சந்தோஷமான செய்தியோட வந்திருக்கேன்😁 என் முதல் கதை "இவள் காதல் தீவிரவாதி" இப்போது புத்தகமாக வெளிவரவிருக்கிறது "மகிழ்வேந்தன் - காவ்யாஞ்சலி" இப்போது உங்கள் தேடி வரவிருக்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன் ....


இந்த கதையை புத்தகமாக வெளியிட ஒப்புக்கொண்ட priya நிலையத்திற்க்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்🙏

இதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்த ஸ்ரீகலா அக்காவிற்கு என் கோடி நன்றிகள்... அக்கா நீங்கள் இல்லை என்றால் இதெல்லாம் சாத்தியமே இல்லை அக்கா உங்களுக்கு வார்த்தைகளில் நன்றியை சொல்லிவிடமுடியாது🙏.

என்னை அன்புடன் ஆதரித்த என் கணவருக்கும், என்னை எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய என் தோழி அருணா தேங்க்ஸ் சொல்லமாட்டேன் லவ் யூ டா எனக்கும் எழுத வரும்னு தெரிஞ்சது (அப்படின்னு நானே சொல்லிக்கிறேன்ஹீஹீ😁😁) அது நீ கொடுத்த ஊக்கம் தான் love you babyma😍😍😘😘🌹🌹🌹


கதையில் என்னுடனே பயணித்து நிறை குறைகளை கூறி தட்டி கொடுத்து சென்ற வாசகர்களுக்கு நன்றிகள் பல🙏 இணையத்தில் கொடுத்த ஆதரவை புத்தகத்திற்கும் கொடுக்கவும் தோழிகளே💏💏💏💏

புத்தகம் கிடைக்கும் இடங்கள்:


Srikala tamil novels site
Marina books
Udumalai.com
We can shopping online Trichy
Cbe Vijaya pathippagam
MDU malligai
Salem om Muruga
Trichy Revathi
Erode Indhu book park


நட்புடன் 🤝

காருராம்😍😘

IMG-20190905-WA0003.jpg
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே👩‍❤️‍💋‍👩👩‍❤️‍💋‍👩👩‍❤️‍💋‍👩👩‍❤️‍💋‍👩👩‍❤️‍💋‍👩


இன்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் ஏனென்றால் என் முதல் புத்தக குழந்தை என் கைகளில் தவழுகிறது இந்த தருணம் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்ன பேச...? ஏது பேச...? வார்த்தைகள் தந்தியடிகின்றன அனைவருக்கும் நன்றி வாசக தோழியர்களே....


இனி “மகிழ்வேந்தன், காவ்யாஞ்சலி” உங்கள் வீடுகளிலும் இருப்பார்கள்... மறக்காமல் வாங்கிவிடவும். இணையத்தில் எழுதியதை விட நிறைய பகுதிகள் சேர்த்து எழுதியிருக்கிறேன் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் டியர்ஸ் இணையத்தில் கொடுத்த ஆதரவை புத்தகத்திற்கும் கொடுக்கவும் டியர்ஸ்….


இணையத்தின் இணைப்பை மற்றும் கிடைக்கும் இடங்களை கீழே பதிவிடுகிறேன் டியர்ஸ்...


Cbe Vijaya pathippagam
MDU malligai
Salem om Muruga
Trichy Revathi
Erode Indhu book park
நட்புடன்

காருராம்😍😘.
 

Attachments

Top