All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஶ்ரீயின் 'காதலன்' - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

"காதலன்" கதைக்கான திரி இது... படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 
Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம் :

மத்திய சென்னையிலுள்ள அந்த சாப்பிங் மால் வார இறுதிக்கே உடைய பரபரப்புடன் காணப்பட்டது.

வாரமுழுவதும் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளும்,
வாரமுழுவதும் ப்ராஜெக்ட் அசைன்மென்ட் மீட்டிங் என ஓடும் இளைகர்களும்,ஒரு நாளாவது நல்ல ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைக்கும் குடும்ப தலைவர்களும் வீட்டின் மனைவி,குழந்தைகளின் கட்டாயத்தால் கொட்டாவி விட்டபடி,,,என அனைத்து தரப்பு மக்களும் அங்கே நிரம்பி வழிந்தனர்.

அந்த சலசலப்பையும் தாண்டி அந்த மாலின் வாசலில் வந்து நின்றது ப்ளாக் கலர் BMW கார்.அதன் பின்னே நான்கு இன்னோவா காரும் நிற்க அதிலுருந்து பத்து பதினைந்து தடியர்கள் இறங்க,,,, அதில் மிகவும் பவ்யத்துடன் ஒருவன் வந்து அந்த BMW காரின் கதவை திறந்துவிட்டான்.

அதில் இருந்து தன் அடர்ந்த மை போட்ட கண்களுக்கு கூலரை போட்ட படியே இறங்கியவள் தன் கருப்பு நிற ஹை ஹீல்ஸை தரையில் டக் டக் என வைத்தபடி தன் ஒய்யார நடையுடன் தன் படைகளுடன் உள்ளே சென்று கொண்டிருந்தாள்

நம் கதையில் நடக்கும் ஒட்டு மொத்த கொடுர சம்பவங்களின் கதாநாயகி ரீனா ராணி .
.

அங்கே உள்ள அனைவரும் ஒரு முறையாவது அவளை திரும்பி பார்த்திருப்பார்கள்.அவள் அழகிதான் எனினும் எல்லாரும் அவளை பார்பதற்கு காரணம் அவளின் உடைதான்.

ப்ளக் கலர் ஸ்லீவ் லேஷ்ஷில் மார்புக்கு கொஞ்சம் மேலிருந்து ஆரமித்த அந்த உடை அவளின் தொடை பகுதிக்கு கொஞ்சம் முழங்காலிற்கு கொஞ்சம் மேலே முடிந்திருந்தது. அவளின் இடுப்பு பகுதியில் தங்க கலரில் ஒரு செயினும்,கழுதை ஒட்டி அதே கலரில் பல வலயங்களை ஒன்றாக கோர்த்த படி உள்ள செயினை அணிந்து, அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை போட்டிருந்தாள் .

அது பார்பதற்கு ஒரு கருப்பு கலர் டவலை அவள் சுற்றி கட்டிருப்பதை போலவே தோன்றும் அதுவும் மிகவும் இறுக்கமாக இருப்பதால் அவளின் அபாயகரமான வளைவுகள் அப்படியே தெரிந்தது....

மாஃலை பார்திக்கொண்டே வந்தவளின் கண்ணில் அவளின் இன்னைக்கான இரை பட்டது.
விதி அந்த குடும்பத்தை பாவமாக பார்த்தது.

ஒரு தன் குழந்தயிடனும் தன் மனைவியுடனும் அங்கே நின்று கொண்டிருந்தான் அந்த பழியாடு,

சரியான உயரத்தோடும் நல்ல கலரில் பார்பதற்கு கலாபக் காதலன் படத்தில் நடித்த ஆர்யா போல் இருந்தான் அந்த இளைஞன்.

அவனை ரசித்த படியே அவன் அருகில் வந்த ரீனா அவனிடம் “ ஹை ஹான்சம் டுடே இய்ய் வான்ட் யூ டு ஸ்லீப் வித் மீ( Today I want you to sleep with me) என கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கேட்டாள்.

அதை கேட்ட அந்த இளைஞனும் அவன் மனைவியும் “வாட் யூ மீன்”, எனவும் சீ கருமம் “ எனவும் முகத்தை சுளிக்க ,அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல்

“ஏன் இங்கிலீஷ் தெரியாத என கூறியவள் “***********************************” என தமிழில் பச்சையாக கேட்டாள். அந்த பெண் தன் காதை பொத்திகொள்ள அவனோ கோபமாக அவளின் கழுதை பிடிக்க போக அதிலுருந்து அலட்சியமாக விலகியவள்

‘ சி ஹான்சம் ஆண்கள் எனக்கு முன்னடி கோபபட்டால் எனக்கு பிடிக்காது.

அங்கே பார் என அவள் கை நீண்ட திசையை பார்க்கும் பொது அவளின் மனைவியும் ஒரு வயது மகனும் அவளின் அடியாட்களின் பிடியில் துப்பாக்கி முனையில் நின்றனர்.

“என்னங்க”, ”அப்பா” எனவும் பயத்துடன் அவனை அழைக்க “ இப்பொழுது பயத்தோடு அவளை பார்த்தவனின் பார்வையில் திருப்தியுற்றவள் “பாலோ மீ” என முன்னே செல்ல அவளை மிகுந்த அவமானத்தோடும் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பயத்தோடும் பின் தொடர்ந்தான்.

இதுபோல் தான் நினைத்தது சரியோ தவறோ அசிங்கமானதோ அருவருபானதோ எதை பற்றியும் அவள் யோசித்ததில்லை. அவளுக்கு வேண்டும் என்றால் வேண்டும் மட்டும் தான்.

ஒரு புலியை வீட்டில் வைத்து ஒரு பூனைக்குட்டியை போல வளர்த்தால் அது அப்படியே தான் வளருமாம். அதே போல ஒரு காட்டில் வைத்து புலி போல வளர்த்தால் அதுவும் அப்டியே வளருமாம்.

“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நளவர்
ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே”

என்ற பாடலுக்கு ஏற்ப கொடூரமான அண்ணனின் பாதுகாப்பில் வளர்ந்தவள் அவனை போலவே வளர்ந்தாள்.

அவளால் பாதிக்கபட்டவர்கள் அவளை கொலை செய்ய நினைப்பதும் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதும்,ஊரை விட்டு தூரமாக செல்வதும் அவர் அவர்களின் மனவலிமையும் ,குடும்ப பின்புலத்தையும் பொறுத்தது...
 
Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரிண்ட்ஸ்,
- நான்தான் உங்க மிளாணிஸ்ரீ. காத(ல்)ன் கதைக்கான ஒரு சின்ன முன்னோட்டதோடு வந்திருக்கின்றேன்.

நீ போடுற epi யே டீசர் மாறித்தான் இருக்கும்னு நீங்க துப்புறது இங்க வரை ஒரே சாரல் மழைதான். பரவாயில்லை மக்காஸ்.எல்லாம் உடன்பிறப்புகள் தானா.

ஒரு மாசமா அப்டேட் போடாம இருக்குறதுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அதோடு இனி தவறாமல் அப்டேட் கொடுப்பேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

நீங்கள் மறக்காமல் ஒரு கமெண்ட் மட்டும் போட்டுவிட்டு செல்லவும்..

பிரியமுடன் மிளாணி
நெக்ஸ்ட் அப்டேட் விரைவில்.... ...
 
Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sagos,,

Naan tha milanisri newsite aptingurathaala kadhalan storyota 1 lendhu 8 epi ah keele pdf forat kotuthuruken.

niraya per patichirupeenga...patikadhavanga patichitu oru commend kotungaa

patichavangalum patichitu oru command potunga na kojikka maaten..

(un story ah la oruthata patikirathe perusunu nenga mind voice nu ninaichi saththama pesiteenga , irunthaalum naan ivaloo naal update kotukathathukkum site work aagama irunthathukkum ithuthaan naan ungalukku thandanai)

Neethi daaa niyaayam daa...tharamam da

Naataama patham pattaa antha vellaamai valarnthitumee.....

Heee Heee

Appram next epi ota seekaram varukireen...

Milani...
 
Attachments

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே அடுத்த எபி போட்டுட்டேன்.....படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை கமெண்ட் ல சொல்லிட்டு போங்க....

நல்ல கேட்டுக்கோங்க கமெண்ட்ஸ் போட்டுட்டு போங்க....

கேவலமா காரி துப்புனா கூட பரவாயில்லை.... அதை கமெண்ட் ல துப்பிட்டு போங்க ....மக்காஸ்ஸ்....

படிச்சிட்டு கமெண்ட் போடாம போறவங்க...... ரத்தம் கக்கி சாவுவாங்க ஆமா சொல்லிட்டேன்..

இப்படிக்கு உங்கள் நல்லவள்
மிளானி ஸ்ரீ
 
Attachments

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9:

வருடங்களுக்கு முன்பு.....

“ ஏய் கிழவி நீ இப்ப மட்டும் கதவை திறக்கல நான் என்ன பண்ணுவேணு எனக்கே தெரியாது சொல்லிட்டேன் உனக்கு எத்தனை தடவை சொல்றது என் விஷயத்துல தலையிடாத தலையிடாதனு “
என்று தன் பெரியப்பவின் வீடே அதிரும் அளவு கத்திக்கொண்டடிருந்தது தாச்சாத் நம்ம அகலி தான்.
உள்ளே இருந்த காமாட்சிக்கே நன்றாக தெரிந்தது இன்று அவள் நினைத்ததை செய்யாமல் விட மாட்டாள் என்று.

அவளின் அடாவடிதனம் தெரிந்தும் தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் இப்படி மாட்டிகொண்டேமே என்று உள்ள அழாத குறையாக நின்று கொண்டிருந்தார்.

வெளியே அகலியும் ராஜாவும் அந்த தேக்கு மரத்தால் ஆனா ரூமின் கதவை உடைத்து விடும் அளவுக்கு கத்தி கொண்டிருந்தனர்.

"இங்க பாரு காமாட்சி கிழவி நீயா வெளில வந்தா சேதாரம் கம்மி இல்ல அப்பறம் நானா சொல்லமாட்டேன் பாத்துகோ". என்று அந்த 50 வயது மூதாட்டியை மிரட்டி கொண்டிருந்தாள் ஒன்பதாவது படிக்கும் நம் கதையின் குட்டி தேவதை அகலி.
அகலி சார்ட்ஷும் டீசேர்ட்ம் போட்டு கொண்டு தெருவில் நின்று பசங்களோட கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தாள் அதை பார்த்து அவளை திட்ட முடியாமல் நேராக சந்தோஷிடம் சென்று

“(ஏன்டா பேராண்டி உன் தேனு குட்டி அடங்கவே மாட்டாளா எப்ப பாரு அர டவுசரை போட்டுக்கிட்டு இப்படி ஆம்பள பசங்களோட கிரிக்கெட் விளையாடி கொண்டு இருக்கிறாளே

இன்னும் ஒரு மாசத்துக்குள்ள பெரிய மனிசி ஆயிடுவா போல அவளையும் நீ கூப்டுகிட்டு சுத்திக்கிட்டு இருக்க ஒழுங்கா அவள அடக்கமா இருக்க சொல்லு டா” என்று சென்று விட்டார்.

அதை அவனே சாதரணமாக எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.
ஆனால்் கதாநாயகியின் உளவாளிகள் அதை கண் காது மூக்கு வைத்து திரித்து கூறவே சிலிர்த்துக்கொண்டு வந்து விட்டாள் காமாட்சியை தேடி ...)

அங்கே சத்தம் கேட்டு வந்த அம்சவல்லி "பாப்பா என்ன சத்தம் ஏன் இப்படி கத்துக்கிட்டு இருக்க" என கேட்க

தன் பெரியம்மாவின் பக்கம் திரும்பியவள் "பின்ன என்ன அம்மா இந்த கிழவி என்ன பத்தி பேசணும்னா என்னிடம் வந்து பேசவேண்டியதுதான?...

(சொன்ன மட்டும் கேட்கவா போற )

"சந்தோஷ்ஆ போய் திட்டிருக்கு அவன் ஸ்கூல்ல படிக்கிற பொண்ணுகளுக்கு முன்னாடி அவனுக்கு ஒரே பப்பி ஷேமா போயிட்டு"

என மீண்டும் கதவை வேகமாக தட்டியவள் " இங்க பாரு கிழவி நான் பத்து எண்ணுறதுக்குள்ள நீ வந்தன்னு வச்சிக்க உனக்கு இந்த ஸ்கேர்ட் இந்த டெஷிர்ட்டும் தான்.....20 எண்ணும் பொது வந்த அப்பறம் சார்ட் ஷார்ட்ஷூம் ஸ்லீவ் டீஷிர்ட் தான்.

1 2 3 என எண்ண ஆரமித்ததும் உள்ளே இருந்து வேகமாக கதவை திறந்த காமாட்சி அவள் கையில் உள்ள ஆடையை பிடிங்கிக்கொண்டு மீண்டும் கதவை அடைத்து விட்டார்.

பின்னே அந்த அடங்காபிடாரி சொன்னதை செய்யும் ரகம் ஆயிற்றே.

.டவுசர்க்கும் கை இல்லாத பனியனுக்கும் இந்த பாவாடை சட்டை எவ்வளவோ பரவாயில்லை என்று அதை உடுத்த சென்று விட்டார் .

இதை எதிர் பார்த்த அகலி "அந்த பயம் இருக்கணும்" என்று சத்தமாக சொன்னவள் அங்கு உள்ள சோபாவில் அமர்ந்து தன் பெரியம்மா கொடுத்த டீயை குடிக்க ஆரமித்துவிட்டாள்.

அம்சவள்ளியும் தான் கல்யாணமான புதிதில் கண்டு நடுங்கிய தன் மாமியாரை ஒரு குட்டி பெண் இவளோ எளிதாக மிரட்டிக்கொண்டு இருக்கிறாளே என யோசித்தபடி சிரித்துக்கொண்டே சென்று விட்டார்.

ராஜாவும்,அகலியும் அறைக்கதவை ஆர்வமாக பார்த்த படியே நிற்க அவர்களின் எதிர்பார்ப்பை பொய் ஆகாமல் அறக்கு நிறத்தில் லாங் ஸ்கேர்ட் மற்றும் தங்க கலரில் டீஷர்ட்டும் போட்டுக்கொண்டு பாட்டி லுக் மாறி "கிரானி " லுக்கில் வந்தார் காமாட்சி.

அதை பார்த்த ராஜாவும் அகலியும் வேகமாக சென்று அவரின் இரு புறமும் கட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் இரு கன்னத்திலும் முத்தம் வைத்தனர்.

அகலி வந்த சிரிப்பை அடக்கிய படி "கிழவி நான் இப்ப போயிட்டு 2 மணி நேரம் கழிச்சி வருவேன் அது வரை நீ இந்த டிரஸ் லதான் இருக்கணும் இல்ல அவ்ளோதான்." என்று சொல்லி ராஜாவை இழுத்து கொண்டு தன் வீட்டை நோக்கி அடுத்த பஞ்சாயத்துக்கு சென்று விட்டாள் .

அந்த சிமெண்ட் பாலத்தை தாண்டி ராஜாவை இழுத்துக்கொண்டு செல்பவளின் கண்ணில் தன் வீட்டின் வெளியில் நடுத்தர வயதில் இரு ஆண்களும் ஒரு 17 வயதுள்ள ஒரு பெண்ணும் ரத்தினத்திடமும் மூர்த்தியுடனும் பேசிக்கொண்டிருப்பது பட்டது .

அதை பார்த்ததும் அவளுக்கும் ராஜாவுக்கும் புரிந்தது இது அவள் செய்த ஆபிரேசன் காஸ் அண்ட் ஆப்கட்(operation cause and effect ) ன் அடுத்த கட்டம் என்று.

ராஜா அகலியை நோக்கி " உன்னால மட்டும் எப்படி டி இத்துணை பஞ்சாயத்தை அசால்ட்டா சமாளிக்க முடியுது" என்றான் .

அவனை பார்த்து கோணல் சிரிப்பு சிரித்த அகலி " சண்டைனா நாலு சட்டை கிழிய தாண்ட தம்பி செய்யும்", என்றாள்.

" ஏய் குட்டி பிசாசே என்ன தம்பி சொல்லாதனு எத்தனை தடவை சொல்றது நான் உனக்கு அண்ணண் டி என அவளிடம் சண்டை போட்டான்.
 
அகலி "போ டா சந்தோசுக்கு தம்பினா எனக்கு தம்பிதான்",என அவளும் வழமையாய் அவனிடம் சண்டை போட்டாள்.

ராஜா " உனக்கு நான் ஒரு வருஷம் முன்னடி பொறந்தவன் அகலி தயவு செய்து என் பிரிண்ட்ஸ்க்கு முன்னடியாவது சொல்லாத டி என கெஞ்சிக்கொண்டிருந்தான் .

அகலி "கொஞ்சம் செலவாகும் டா தம்பி நீ என பண்ற டவுன்கு போயி அப்பா ஹோட்டல்கு பக்கத்துல ஒரு பாணி பூரி கடை இருக்குல்ல அதுல பாணி பூரி வாங்கி கொடு நான் உன்னை தம்பி னு கூப்பிட மாட்டேன் " என்றாள்.

ராஜா கோபமாய் "எதுக்கு வீட்ல உள்ள எல்லாரும் மொத்தமா என்னை ஸ்டோர் ரூமில வச்சி குமுறு குமுரு குமுறுறதுக்கா ?. நீ என்னை தம்பினு சொல்லியே கூப்பிட்டுக்க என்றான் .

(அவளுக்கு அல்சர் பிரச்சனை இருப்பதால் அவள் காரமாக எதையும் சாப்பிட கூடாது என்று டாக்டர் கண்டிப்பாய் சொல்லிவிட்டதால் அவளால் அவளுடைய பேவரீட் (favorite ) பானி பூரியை சாப்பிட முடியவில்லை .அதனால்தான் ராஜாவிடம் கேட்டாள் . அவனும் முடியாது என்று சொல்லவே கோபமாக வீட்டுக்குள் சென்றுவிட்டாள் அங்கு உள்ள யாரையும் கண்டு கொள்ளாமல்.)

அங்கு ரத்தினத்திடமும் மூர்த்தியுடனும் தலையில் கட்டுடன் பேசிக்கொண்டிருந்தார் சந்தோஷின் வகுப்பு ஆசிரியர்.

ஐயா " சந்தோஷு நல்லா படிக்கிற புள்ள தாங்க ஆனா நேத்து வகுப்புல பாடம் எடுக்கும் போது கவனிக்காம பக்கத்துல பேசிகிட்டு இருந்தாங்க ,அதுனால கோபத்துல கம்பாலா லேசா அடிச்சிட்டேன்...

அதுக்கு நம்ப பாப்பா வீட்டுக்கு போகும் போது மரத்துல ஏறி தலையில கல்ல போட்டுடுங்க 4 தையல் போட்டுருக்கேன்....என்று அழாத குறையாக கூறினார்.

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே இடையே வந்த அகலி
"பொய் சொல்லாதீங்க நீங்க லேசாவா அடிசீங்க நீங்க அடிச்சதுல அவன் கையில கிழிச்சி ரத்தமே வந்துட்டு" என கோப பட

அவர் அடித்துவிட்டார் எனும் போதே கோபம் வந்த ரத்தினம் கோபத்தை அடக்க வலி தெரியாமல் நின்று கொண்டிருந்தார். மூர்த்தியோ பள்ளிகூடம் என்றால் இதெல்லாம் சாதாரணம் என்பது போல நின்று கொண்டிருக்க அகலி சொன்ன ரத்தம் என்ற சொல்லில் இருவருக்குமே மிகவும் அதிர்ச்சிதான் .

ரத்தினம் கோபத்தோடு ஆசிரியரை நோக்கவே அதில் பயந்த அவர் அய்யா வேணுன்னு பண்ணல அய்யா தெரியாம நடந்துடுச்சி இனி இப்படி நடக்காது என்று கெஞ்சும் குரலில் சொல்லவே "இதுவே கடைசி முறை இனி இப்படி நடக்க கூடாது என்று கண்டித்து அனுப்பினார்கள்.

அடுத்த பஞ்சாயத்தும் சந்தோஷ் சம்பந்தப்பட்டது என தெரிந்தே அவர்களிடம் திரும்பிய மூர்த்தியிடம் அகலி

"அப்பா வாங்க அதை அந்த அப்பா பாத்துப்பாங்க அம்மா குழி பணியாரம் செஞ்சிருக்கருக்காங்க கருவாயனுக்கு இது ரொம்ப பிடிக்கும் அவனுக்கு கொடுக்கலாம்

அப்டியே எனக்கும் மாக்ஸ் ல டவுட்டு இருக்கு அதையும் க்ளீயர் பண்ணிக்கிறேன் என்று அவரை இழுத்துக்கொண்டு அவள் கையில் உள்ள புத்தகம் நோட் பணியாரம் உள்ள வாலி என அனைத்தையும் அவர் கையில் கொடுத்தவள்
அவரின் இடது கையை புடித்து தொங்கிய படியே அவரிடம் கதை பேசிக்கொண்டே சந்தோஷின் வீட்டை நோக்கி.

இயற்கை முறை விவசயாத்தில் கடந்த மூன்று வருடங்களாக மகசூல் சாதனை படைத்து “தமிநாட்டின் சிறந்த விவசாயி” என்று விருதை வாங்கியவர் ,

தமிழ்நாட்டு விவசாய சங்க தலைவர் கொஞ்சம் கூட மமதை இல்லாமல் ஒரு பதின் வயது பெண்ணின் சொல்லுக்கு இணங்கி அவளின் புத்தகத்தை சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தார் மூர்த்தி

மூர்த்தி ” பாப்பா அடுத்த பஞ்சாயத்து என்ன டா அந்த பொண்ணு உன்ன அப்படி மொறைக்குது “ என அகலியிடம் கேட்டார்.

அகலி “ அதுவா அப்பா அந்த கொரங்கு மூஞ்சி குமுதா நம்மா சந்தோஷோடதான் படிக்கிறா..... நேத்து வந்து சந்தோஷுக்கு லவ் லெட்டர் கொடுத்துருக்கா “
என் கருப்ப தங்கம் அதுக்கு” இது படிக்கிற வயசு படிக்கிற வயசுல ஒழுங்கா படி இது காதலிக்கிற வயசு இல்ல இனி இப்படிலாம் பண்ணா நான் டீச்சர்ட சொல்லிடுவேன்னு சொல்லிருகான்”
உடனே அந்த குமுதா இருகால அவ சொல்லிருக்கா “இவளோ கருப்பா இருகயிலையே உனக்கு இவளோ கொழுப்பா கொஞ்சம் கலரா இருந்தா இன்னும் எப்படில்லாம் சீன போடுவா ,உன்னையலாம் யாரு லவ் பண்ணுவானு சிரிச்சிருக்கா அப்பா”
(அப்ப நீ மட்டும் ஏம்மா லவ் பண்ண ,உங்கள ரிஜெக்ட் பண்ண உடனே அவங்கல அசிங்கபடுத்துரமாறி பேசிடனும், )

கேஸு பெருசா இருக்கே என மனதில நினைத்து கொண்டே மூர்த்தி அகலியிடம் “ அதுக்கு நீ என்ன டா பாப்பா பண்ண என இதழில் வழிந்த சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்டார்.
அகலி”ஒன்னும் பெருசால்லாம் பண்ணலப்பா நேத்து கிளாஸ் ரூம்ல தூங்கிட்டு இருந்தா நான் ராஜாவ அழைச்சிகிட்டு போய் அவள் ஒரு பக்க முடியை கட் பண்ணிட்டேன் என்று அசால்டாக சொன்னாள்.
“அடபாவமே என மூர்த்தியால் வருத்தபட மட்டுமே முடிந்தது “எல்லாம் விசயங்களிலும் அன்பாகவும், இரக்கத்தொடும் இருப்பவள் சந்தோஷ் விசயத்தில் மட்டும் எப்பொழுதும் செய்யும் தவறுக்கு தாண்டிய தண்டனை தான்.
அதன்பின் அவள் பேசியதுக்கெல்லாம் ம்ம் போட்டுக்கொண்டே வாய் வலியோடு ஒரு வழியாக சந்தோஷின் வீட்டை வந்து சேர்ந்தனர்.
அங்கே ஹாலில் பதினெட்டு வயதிற்கே உரிய வளர்ச்சியுடனும் கருப்பாக இருந்தாலும் மிகவும் கலையாக புதிதாக அரும்பிய மீசையுடனும் ஒரு முறை பார்த்தால் மறுமுறை பார்க்க தோன்றும் வசீகர முகத்துடன் சோபாவில் தூங்கி கொண்டிருந்தான் இவ்வளவு நேரம் அகலி செய்த கலாட்டகளின் நாயகன் சந்தோஷ்.
வேகமாக உள்ளே வந்தவள் “அங்கே தூங்கி கொண்டிருந்தவனை ஒரு தாயின் வாஞ்சையோடு ஒரு நொடி பார்த்தவள் அடுத்த நொடி “டேய் தடியா கருவாய எழுதிறி டா எனக்கு கணக்கு சொல்லிதரேன்னு சொல்லிடு இப்டி தூங்குற எழுந்திரிடா என அவனை சரமாரியாக அடிக்க தொடங்கினாள்.
அவள் அடிப்பதை எல்லாம் அவனுக்கு தாலாட்ட போல இருக்க சிறு அசைவு கூட இல்லாமல் தூக்கத்தை தொடர்ந்தான்.

“கருவாயா” என பல்லை கடித்தவள் சுற்றி முற்றும் ஏதும் கைக்கு கிடைக்குமா என்று சற்று துலாவியவள் ஏதும் இல்லாமல் போகவே....கால்களை மடக்கி முட்டி போட்டு சோபாவின் அருகில் அமர்ந்தவள் அவன் கையில் நறுக்கென பல் பதிய கடித்துவிட்டாள்.
 
Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நறுக்குனு நீ அவன நம்பிட்டோம் நம்பிட்டோம்)

அவனுக்கு அது ஏதோ கையால் லேசாக சொரண்டுவது போல இருக்க “தேனு குட்டி 5 மின்ட்ஸ் டா”, என்று அவன் தூக்கத்தை தொடர்ந்தான்.

அடுத்த சில நிமிடத்துக்கு எந்த சத்தமும் இல்லாமல் போகவே மெதுவே கண்களை விரித்து பார்க்கும் போது அங்கே அகலி பெரிய வாலி தண்ணீரை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வரேவே அதை பார்த்தவன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி “ஏய் வெள்ளலேலி நான் எழுந்துட்டேன் டி ,நீ அதை தூக்கிட்டு வந்து என் மேல ஊத்தி எழுப்புரதுக்குள்ள விடிஞ்சிடும்” என்றான்,

“அரக்கபடி சைஸ்ல இருந்த்துட்டு உனக்கு ஏன் இந்த வேலை” என வாலியை பிடுங்கி கீழே வைத்தவன் அவள் கையை பிடித்து வாலி தூக்கியதால் சிவந்த அவள் கைக்கு எண்ணெய் தடவி விட்டான்.
அந்த நேரம் மூர்த்தி சந்தோஷின் வாத்தியார் அவனை அடித்ததை செல்விடம் சொல்லவே அவர் வேகமாக அவனிடம் வந்தவர்

“சந்தோஷு கையை காட்டுயா எதோ உன் வாத்தியார் அடிச்சு உன் கையில ரத்தம் வந்துடட்டாமே என கையை பார்த்தார். அவன் உள்ளங்கையில ஒரு இன்ச் அளவு லேசாக கீறி ஒரு சொட்டு ரத்தம் வந்திருந்தது.

(அடிப்பாவி இதுக்க 4 தையல் போடுற அளவு அந்த வாத்தியார் மண்டைய ஒடச்சி வச்சிருக்க..டேய் விஷ்வா நே ரொம்ப பாவம் டா)
செல்வி “ஏன் பாப்பா இதுக்கா இவளோ அளப்பர பண்ணிருக்க,,பாவம் அந்த வாத்தியார் ஏதோ இவன் கையில ஏதோ கடபாறைய குத்துன மாறி....
இபொழுதுதான் காயத்தை கவனித்த மூர்த்திக்கும் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை....
அகலி “அம்மா உங்களுக்கு வேணும்னா அது சின்ன காயமா இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படி..இல்லை என அவன் காயப்பட்ட இடத்தை வருடிவிட்டபடி சொன்னாள்.

சந்தோசோ தன் நண்பர்களின் மூலம் விஷயம் அறிந்ததால் இது வழக்கம் என்பது போல சின்ன சிரிப்புடன் அவள் கைக்கு மருந்திடும் வேலையை செவ்வனே தொடர்ந்தான்.
அங்கே அவர்கள் அருகே வந்த செல்வி....சந்தோஷின் கையை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு அகலியை ஒரு முறை முறைத்துவிட்டு ,அகலியின் சிவந்த உள்ளங்கையை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு சந்தோசை ஒரு முறை முறைத்துவிட்டு “ஏங்க நான் அண்ணன்( ரத்தினம் ) வீட்டுக்கு போறேன்.
இந்த பாசலமலர் சீன் முடிஞ்சத்துக்கு அப்பறம் என்னை கூப்டுங்க,தினம் இதுங்க 2 தொல்லையும் தாங்கல டா சாமி” என மூர்த்தியிடம் சொன்னவள்,
“டேய் நல்லவனே அங்க குழி பணியாரம் இருக்கு அத எடுத்து சாப்டுட்டு உன் மருந்து போடுற வேலையை பாரு இல்ல அதுக்கும் என் தலையில கல்லை தூக்கி போட்டாலும் போட்டுருவா உன் தேனுகுட்டி” என நொடித்து கொண்டு சென்றார்.
மூர்த்தியோ சிரித்தபடி “ புள்ளைங்களா கண்ணு வைக்காத டி “ என்றார்.

“ஆமா ஆமா கண்ணா வைக்குறாங்க.....கண்ணு உங்க புள்ளைங்க மேல காலைதான் வைக்கணும் “ என அவர் குரலில் விரக்தி போல இருந்தாலும் மனம் முழுவதும் சந்தோசமே

இப்படியே ஒருவர் சிறிதாக மனம் சுணங்கினாலும் மற்றவர் அதற்கு காரணமானவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிகொண்டிருந்தனர்..
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க ஒரு நாள் அகலி மிகவும் கலைந்த தோற்றத்துடனும்,மிகவும் சோர்வாக வயிற்றை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் சுவற்றை பிடித்திக்கொண்டு மெதுவாக சந்தோஷின் வகுப்பிற்கு வந்தவள் “ மேம் சந்தோஷ்” என்று மெதுவாக முனகினாள்.
அந்த குரல் வகுப்பாசிரியருக்கு காதில் விழுந்து அவர் திரும்புவதற்குள் சந்தோஷ் புயல் போல வெளியே வந்தவன் அவளை அணைத்துக்கொண்டு ‘தேனு குட்டி என்னடா பண்ணுது ,ஏன் இப்டி இருக்கா” என கண்கள் குளமாக
கேட்டான்..
“அவன் அணைப்பில் சேயாய் ஒன்றியவள் “சந்தோஷ் சந்தோஷ் நான்.. நான்......பெரியமனிசி ஆயிடன்னா “என்னை வீட்டுக்கு போன் பண்ண சொன்னாங்க”,என்னால நடக்க முடியலடா ,வயிறு ரொம்ப வலிக்குது” என அழுது தீர்த்துவிட்டாள்.
பதின் வயதில் ஏற்படும் திடீர் பருவ மாற்றம் உடலில் ஏற்படும் ஹார்மேன் மாற்றம் என எதையும் தாங்கமுடியாமல் பயத்தின் பிடியில் இருந்தாள் அந்த குழந்தை.
சந்தோஷும் அவளை விட மூன்று வயதேதான் பெரியவன் என்பதால் அவனுக்கும் சிறுது புரிந்தும் புரியாத நிலையில் இருந்தான்...

வருவாள்
 
Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரின்ட்ஸ் என்னோட லேப்டாப் டிஸ்பிளே gone....
Service செய்ய முடியதனு சொல்லிட்டாங்க.....

நான் புது லேப்டாப் தான் வாங்கணும்....அதான் update கொடுக்க முடியல....

நான் மொபைல் ல type பண்ணியாவது கொஞ்சம் கொஞ்சமா தர பாக்குறேன்...

என்ன டா முதல் கதைக்கே இவளை காலதாமதம் பன்றேனேன்னு தப்பா எடுத்துக்காதிங்க என் சூழ்நிலை அப்படி....

நான் ரொம்ப ஆசையா எழுத ஆரம்பித்த கதை இது....என் முதல் குழந்தை சோ கண்டிப்பா நல்லபடியா முடிப்பேன்..

Sorry....

With update i will come soon

Milanisri
 
Status
Not open for further replies.
Top