All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு.... பவழாவின் அண்ணன் செய்த காரியத்திற்கு அவனை அடித்து நொறுக்காமல் கொஞ்சுவாங்களோ..... ?என்ன நடந்ததுன்னே தெரியாம... போலீஸ் கம்பளைண்ட் வேற...!! சரியான அவசரகுடுக்கு நீ...பவழா...!பவழாவை எதிர்பாராமல் சந்நித்ததில்.... அவன் பார்வை...அவளின் மூக்குத்தியின் மீது படிந்து பின்னர் அவளின் கண்களை சந்திப்பதும்.... அதென்ன எப்ப அவளை பார்த்தாலும்... அவ மூக்குத்தியின் மேலேயே ஒரு கண் வைக்கிறான் இவன்.... !அவளை விட அவளின் மூக்குத்தி தான் அவனை... ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது போல... அப்படின்னா... இது அவர்களின் முதல் சந்திப்பில்லை... முன்னாடியே அவளை அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.... ஆனால் அவள் அன்று தான் அவனை முதலில் பார்க்கிறாள் போல....! ராமின் பிளாஷ்பேக்கும்..... அவன்... பெண்களிடமிருந்து ஒதுங்குவதன் காரணத்தை... கூற கேட்ட தென்றல்.... தன் மனதை... ராமின் மீது தான் கொண்ட காதலை உரைப்பதும்... நண்பனின் குணநலன்களை சர்வேஷ் உரைத்ததும்.... உடனே... ஒரு திட்டத்தை போட்டு.... அதை செயல்படுத்தவும் ஆரம்பிச்சது... செம...!அப்பாவி ராம்.... இழளின் திட்டம் தெரியாமல்.... அவளுக்கு உதவும் பொருட்டு தன் பேக்கில் உட்கார வைப்பதும்.... வழியில் பசிப்பதாக... அவள் செய்யும்.... அளப்பறைகள்... அவனை சுத்தல்ல விட்டு.... வீட்டுக்கு.... அழகாய் வழி சொல்வதும்.... செம அம்மு குட்டி.... இவளையெல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா....?!.. ராம் இவகிட்ட மாட்டப்போற உன்... நிலையை நினைச்சா.... கண்ணு... கசங்குது.... பாவம்....!! சூப்பர் பதிவடா அம்மு.... ! சில கேள்விகளுக்கு விடை புரிந்தாலும்.... இன்னும் விடைதெரியா கேள்விகள் .... தொடர்கிறது...!! Waiting nxt ud அம்மு...!??????????:smiley55::smiley39:
Thank u soooooooooooo much banu ka...
lovely ud review...
ஹா ஹா ஹா பவழா அவசர குடுக்கை மாதிரி பண்ணிட்டா...
சூப்பர் பானுக்கா... ஹா ஹா ஹா அழாக நோட் பண்ணி இருக்கீங்க.... அதே அதே... எஸ் மூக்குத்தில ஒரு க்ளூ இருக்கு...
பாயிண்ட்டை அள்ளுறீங்கக்கா... bravo....
ராம் அப்பாவி தான் க்கா பட் not fully....
இன்னிக்கு ud ல ஒரு ஹாப்பி suspense இருக்குக்கா படிச்சுட்டு வாங்கக்கா....
புயல் பண்ணி வச்சுருக்குற அலப்பரையை பார்த்துட்டு வாங்க...
விடை தெரியாத கேள்விக்கு விடைகள் வந்துகிட்டே இருக்குக்கா... :smiley18::smile1::smiley18::smiley14::smiley14::smiley39::smiley39::smiley36::smiley36:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் உங்க கதையை இப்போ தான் படிச்சேன். மிகவும் விறுவிறுப்பாக கதை போகுது...அப்டி பவளா என்னதான் செஞ்சி இருப்பா? சர்வேஷுக்கு இவ்ளோ கோவம் வருது?
thank u lavanya...
kadhai ottathula poga poga theriyum ma,,,
posted next ud waiting for your comments:smile1::smiley18:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi adhi Akka....
Soopper ud Akka....
Pinky Mela Ena tan kovam saru Ku... Arivu Ena da panni vachu iruka... But bad la Oru good panni vachu iruka.... So forgive panniralam...

Ram thendral scenes semma... Doctor sir epadi makka irukengalae.... Thendral epadi adithangi aaetiye ma.... Kissy scene semmma.... Nan Kanna muditen...

Adutha ud kaga waiting akka....
thank u so much da PK....
haa haa haa adhu thaan suspense....
yes yes da ketadhulaiyum oru nalaldhu yeppdi....
haa ha haa haa puyal la sikkina apdith thaan... manadai kalangirum...
haa haa haa idhukeva da... lol...
:smiley18::smiley18::smile1::smiley14:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam konjam pdf file la kooduthinga na nalla irukum ithulla padikka mudilla mam plsss
idhuvum pdf than ma but flip book...
ovvorutharum ovvoru link kekuranga yenake confuse aagidudhu...
silar drive pdf open agala nu solranga,, idhu common aa yelarukum open aagum ma... yenaku font clear aa than ma iruku.. unglauku yepdi show aagudhu?.
:smile1::smile1:
 
Top