All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... ருத்ரா...

எனை என்ன செய்தாய் வேங்குழலே...!!
என்ன அருமையான !! உருக்குகின்ற தலைப்பு...
நிஜமாகவே கிருஷ்ணவேணியின் வாயிலாக உருக்கிட்ட....

சூப்பர்... ருத்ரா, எத்தனை திருப்பங்கள், சஸ்பென்ஸ்கள், அதிர்ச்சிகள், நடுங்க வைக்கும் சம்பவங்கள், நடுநடுவே வருட வைக்கும் அன்புகள்.. செமம்மா..

கதை ஆரம்பத்திலிருந்த வேணியை சுற்றிய வரும் நிகழ்வுகளாக கதை கொண்டு சென்ற விதம் அருமையோ அருமை.. கதைக்கு மிகுதியில்லாத காட்சிகள் எந்த இடத்திலும் தோய்வில்லை..

இது கதையல்ல நிஜமான சம்பங்கள் என்று நினைக்கும் போது.. இதயம் துடிப்பதை தடுக்க முடியவில்லை...

அதுவும் அந்த துரை.. பெண்களை போக பொருளாய் காட்டும் வியாபாரங்கள், விளம்பரங்கள் , சினிமாக்களை பற்றி சொல்லி சரியான சட்டையடி கொடுத்திருக்க ருத்ரா.. வெல் டன்
இவை மறுக்க முடியாத உண்மை ... இந்த விசயத்தை பற்றி பேச ஆரம்பித்தால்...மனகுமறல்கள் வந்திட்டே இருக்கும்...

ஒரு எழுத்தாளராக நீ ஜெயிச்சுட்டே ருத்ரா..
கதை என்றால்.. இப்படி தான் எழுத வேண்டும் என்று காட்டிட்ட சூப்பர்.. வாழ்த்துக்கள்..

ஒரு சின்ன விசயம் பின்பு இதை விடவும் நன்கு எழுத சின்ன அறிவுரை.. வசனங்கள் யார் பேசுகிறார்கள் என்று சில இடங்களில் குழப்புகிறது.. அது ஒன்று தான் குறையாக தெரிகிறது..

ஆக மொத்தத்தில அசத்திட்ட ருத்ரா..
அதுவும் கடைசில பெருமாளவே ஃபீல் பண்ண வச்சுட்டியே..???
 
HI mam, wowwwww what a tremendous story. Very very nice. I am searching words to congratulate you, its outstanding mam. Such a marvellous story. Seriously I am saying wow what a unbelievable imaginary talent you are. I dont thing this s a story, i am living in all tha charaters. Again I am saying i have no words to express my feelings. Anyway my best wishes to you in furthur stories.i pray for u, God gives all the joys in your life for personally and professionally. Thank u mam. U make me very happy. I never ever forget this story in my life. Is this a best moment for my life.

Thank u mam.
 
ருத்ரா

ரொம்ப ரொம்ப நன்றி ராஜிக்கா....
மீ very ஹாப்பி உங்க கிட்ட இருந்து பாராட்டு வாங்கினத்தில்...
உங்களின் இடைவிடாத பல வேலைப்பளுக்கு இடையே நேரம் ஒதுக்கி ....கதையை வாசித்து முடித்து...என்னை தட்டிக்கொடுக்கவும் இங்க வந்து கமெண்ட் கொடுத்தும் இருக்கீங்க....

Thanks a lotttttt rajika...
Will definitely follow your tips and corrections you gave me many a times in this journey....

Will try to fit your appreciation in future atleast....
Thanks again akka....
:smile1::smiley2::smiley3::smiley15::smiley18::smiley36::smiley39::smiley55:
 
ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
alagana kathai sis...enaku romba puduchathu intha kathaiyoda msg tha...kadhal um alaga katirunthinga....pala vishiyangal irunthuthu....so super ah irunthuthu
Hai bharathi....
Thank you so much sis....
Very much happy with your appreciation and comment...
:smiley36::smiley55:
 
ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
HI mam, wowwwww what a tremendous story. Very very nice. I am searching words to congratulate you, its outstanding mam. Such a marvellous story. Seriously I am saying wow what a unbelievable imaginary talent you are. I dont thing this s a story, i am living in all tha charaters. Again I am saying i have no words to express my feelings. Anyway my best wishes to you in furthur stories.i pray for u, God gives all the joys in your life for personally and professionally. Thank u mam. U make me very happy. I never ever forget this story in my life. Is this a best moment for my life.

Thank u mam.
Hai bhavani...
To be very frank you just made my day and my very first journey of writing very very special and memorable with your hearty review and appreciation....
I am not very sure... Whether i deserve such big words from you...

But still Overwhelmed with your comment,prayer and wishes....

Really very happy friend...

:smile1::smiley9::smiley55::smiley36:
Thanks a lotttttt...
 
preti

Well-known member
Nice story with a strong msg mam.. story full ah neraya cute scenes!!sooper:love:especially first babya irukum pothe kadavul kita deal pesurathu.t hen madhu and Krishna first meeting scene so nice mam.....madhu krishnakaga panrathu ellam sooper..(y)
 
Top