My Novel List

My Novel List

1) அன்பே உன் அன்பைத் தேடி (RW) – பிரபு – ஶ்ரீநிதி
2) பெண்ணே நீ முள்ளா மலரா – ஹரிசரண் – மதுமதி
3) மனதில் உறுதி வேண்டும் (RW) – இளமாறன் – ஸ்வேதா
4) விழியில் விழுந்து இதயம் நுழைந்து – விஷ்ணுபரத் – ஷன்மதி
5) இதயம் இடம் மாறியதே (RW) – அன்புசெழியன் – சக்திபாலா
6) என்னை மறந்ததேன் என்னுயிரே – விக்ரமாதித்யன் – நிவேதிதா
7) உயிர் உருகும் ஓசை – பிரேம் – சுமி
8) மாசிலா நேசம் – ஶ்ரீரஞ்சன் – ஜனனி
9) மன்னிக்க வேண்டுகிறேன் – மித்ராதன் – இளவஞ்சி
10) கணங்கள் கனமாய் கரைவதேனோ – கனிகீதன் – மகிழ்வதனி
11) ஊனாகி உயிராகி காதலாகி – செந்தமிழ்நம்பி – சூரியபிரியா
12) கானலே காட்சிப்பிழையாய் காதல் காந்தரூபன் – வசியரசி
13) என்னிலுறையும் உயிர் நீ – ஆரன் – மயூரி
14) வெம்மைத் தீர வாராயோ – வெற்றியரசன் – அல்லிகொடி
15) வா நாளை நாமாக – கதிரோவியன் – மதியழகி
16) பெண் சகி – நாகார்ஜூன் – வைஷ்ணவிதேவி
17)விழிநீர் தாங்காயோ – கௌதம் கிருஷ்ணா – மதுஶ்ரீ
18) இணையுமோ இ(ரு)தயம் – உதய்குமார் – உமாமகேஸ்வரி
19) அன்பு(உ)டை நெஞ்சம் – ரோஹித் – திவ்யா
20) நீயின்றி நானேதடி…!!! – சித்தார்த் ராம் – ஹரிணி
21) நீயா…? நானா…? – யுவராஜ் – யமுனா
22) கள்ளிப்பூ காதல் – அக்ஷ்ய் – அபிராக்‌ஷிதா
23) வீழ்கிறேன் உனது விழியில்…!!! – மித்ரேஸ்வரன் – மதுவந்தி
24) நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…!!! – ஆரோன்ராஜ் – மேஹவர்ஷனா
25) உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்…!!! – தேவானந்த் – வருணிதா
26) மெழுகுப்பாவையிவளோ…!!! – ஜெகவீரபாண்டியன் – ருத்ரஶ்ரீ
27) சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய்…!!! – ஜீவா – சுபிக்‌ஷா
28) வனமலர் வா(நே)சம்…!!! – விஜய் – முத்துபேச்சி
29) மித்ரச(கி)ஹி…!!! – விஷ்வமித்ரேஷ்வரன் – சஹானா

Sri Kala

Budding Novelist :)

99 thoughts on “My Novel List”

 1. ஹாய் சுலோச்சனா,

  மீண்டும் நீங்க ரெஜிஸ்டர் பண்ணி பாருங்க அதே மெயில் ஐடி கொடுத்து… யூசர் நேம் அக்சப்ட் ஆகலைன்னா வேற பெயர் கொடுத்து பாருங்க… ட்ரை பண்ணி பார்த்துட்டு ப்ராப்ளம் இருந்தா சொல்லுங்க…

  1. நன்றி ஜஸ்மின் 🙂
   Pdf தேடி எடுத்துட்டேன்… என் லேப்டாப் ரிப்பேர்… அதான் அப்லோட் பண்ண முடியலை… சரியானதும் உஉஓ மட்டும் இல்லை என் எல்லா கதைகளையும் இங்கே அப்லோட் செய்றேன்…

   1. hi sri….
    pls send ur novels anbe un anbai thedi,idhayam idam mariyathe to my id….am eagerly waiting 4 read tat story….can u send tat to me……thanx in adv

  2. hai mam good to read ur novels can uplz send me kallipoo kadhal and nee endri naan ethadi to my email id or in the blog plz mam

 2. Hai Sri I red most of ur stories ,every one was good to read without boring .could u send me yenniluraiyum uir nee and iruthayam inaiyumo .sorry to disturb u Sri but really forward to read if it possible to give plz give .

  1. உங்க மெயில் ஐடியில் இருந்து என் மெயிலுக்கு மெசேஜ் கொடுங்க… அனுப்புகிறேன்…

  1. இப்பத்தான் பா புக் வந்து இருக்கு… அதனால கொஞ்ச நாள் கழிச்சு போடறேன்…

 3. sasi,
  thanks ma…mannikka vendukiren padichathilla…athu pola manathil uruthi vendum….masila nesam….intha storyum padichathilla…..ippo than mannikka vendukiren padikka arambichu irukken….yen antha ponnu vittu pochunnu mandaiya pottu udaikiren…..analum suspenseoda padikka nalla irukku…..oru 3 stories rewrite panna poreengala….enakku kozhuththa vettai than….antha 3 storiesum padichathilla…..anal antha 3 story headingsum super….athanala kathaium semaya varumnnu avaloda irukken pa.thanks sasi.

  1. ஆமாம் ஹேமா… 3 கதைகளும் திரும்ப எழுதணும்… ஒரு கதையை தவிர மற்ற இரு கதைக்கருவும் சாதாரணம் தான்… அதனால் தான் யோசிக்கிறேன்… மன்னிக்க வேண்டுகிறேன் முழுவதும் படிச்சிட்டு சொல்லுங்க… எனக்கு பிடித்த கதை பிடித்த நாயகன், நாயகி…

 4. Hai Sri mam,
  Unga stories la super.. Almost ellam padichiten.. Nalla yeluthi irukinga… I want ennil uraiyum uyir ne and iruthayam inaiyumo novel. Could you please send to my personal mail Id.. Thanks

  1. நன்றி Kees 🙂
   இந்த இரு கதைகளும் புதியதாக வந்த கதை… இன்னும் சில மாதங்கள் கழித்து இங்கே பதிவிடுகிறேன்…

  1. ரேவதி… ஆன்லைனில் படிக்கிற மாதிரி தருகிறேன்… படித்து கொள்ளுங்கள்…

 5. Madam ungaloda Novel Enakku rompa pidikkum unga website other book try pannunen read panna mudiyala Pls enakku antha novels read panna mudiuma

  1. நன்றி கலை 🙂
   நேரம் இல்லாததால் எல்லாவற்றையும் பதிவிட முடியவில்லை… விரைவில் ஒவ்வொன்றாய் பதிவிடுகிறேன்…

 6. Nice Sri happy to get the pdf of neeya naana. Really ur stories with emotions I love it. Ur writings and the way of narration I never feel that these are stories and I am also live with them. Its my personal opinion. Hats off ungal sevai yengalukku theavai. Kalipoo kadhal asusual l am waiting to read it daily with enthusiasm what is going to happen? That is ur speciality to make the readers to wait for the uds.

  1. நன்றி அருணா 🙂
   உங்க பாராட்டை படிக்கும் போது அப்படியே வானத்தில் பறப்பது போல் இருக்கு… கள்ளிப்பூ காதல் படிக்கிறீங்களா… அப்போ அந்த அருணாவும் நீங்களும் ஒண்ணா… தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

 7. What about pen sagi Sri again it is a good story, when are u going to give ud Sri? Eagerly awaiting for that also.

  1. ஹா… ஹா… எங்கே என்றாலும் என்னை தொடர்வதில் மிகவும் சந்தோசம்… பெண்சகிக்கு அப்புறம் எத்தனையோ கதையை எழுதி முடிச்சிட்டேன்… ஆனால் இதை மட்டும் என்னால் ஏனோ தொடர முடியலை… தருகிறேன்… ஆனால் எப்போன்னு தான் தெரியலை…

   1. hello ma,am waiting for ur pen(nn) sagi(thi)……………… try to consider and give the continuation!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 8. hi sri madam,
  unga stories ellam supera iruku but neriya story open agala plz ella storykum link kudanga am eagerly waiting to read ur stories.plz link kudanga

 9. hi kala ka……. innaiku than ungaloda blog ku vandu register pannen. super aha iruku yella novels um neenga yeludhuna earlier novels um konjam open panna mudiyuma ka. yengayume ungaloda earlier novel kidaikala partikularly un publishes novels list la irukuradhu. plzzzzz.

  pen sagi yeppa start panna poreenga ka.

 10. Dear srikala,

  I am new to this blog but love you story very much if any subscription(payable) is available, i have no near by lending library.please update பெ(ன்)ண் ச(தி)கி” -13……

 11. Hi sri could u plz give me ”வெம்மைத் தீர வாராயோ”,”என்னிலுறையும்-உயிர்-நீ”
  ”மனதில் உறுதி வேண்டும்” i love ur story very much. it’s possible? plzzzzzzzzzzzz
  thank u
  shireena farook

  1. i sri could u plz give me ”வெம்மைத் தீர வாராயோ”,”என்னிலுறையும்-உயிர்-நீ”
   ”மனதில் உறுதி வேண்டும்” i love ur stories very much. it’s possible? plzzzzzzzzzzzz
   thank u
   shireena farook

 12. Hi sri mam, i am new to your site your way of writing is simply superb i missed your new stories in your serial blog when will you post .Iam waiting for your reply

 13. Hai sri Akka unga old stories ethuvum nan padikala pls upload panunga I like to read akka unga story listla erukara stories konjam than ingu eruku athu ellam padichuten remaining epo tharuvinga am eagerly waiting to read ur stories pls seekaram upload panunga

 14. Sri Akka,
  Anbe un anbai thedi, manathil uruthi vendum, idhayam Edam mariyatho story venum padika pls upload tharinkala and unga books enga kidaikum salemla pls solunga

 15. jeyamani:hi sri mam iread your novels.every novels are very nice. I want anbe un anbai thedi novel ,can you send link my Email id.

 16. வெம்மைத் தீர வாராயோ”,”Anbe un anbai thedi, manathil uruthi vendum, idhayam Edam mariyatho storylink kidaikuma please Sri mam please……………….

 17. Dear sri mam

  This is my first comment for your novel.Out of 26 novels, naan ungaloda novels just 2 to 5 thaan padichi iruppaen… Ellamae oru oru vithathila romba azhaga irukku… True to be….but ennakku comment panna thonala,but day before yesterday i started reading your மெழுகுப்பாவையிவளோ……Chanceless poo nga… Ennala comment pannama poga mudiyala..

  Enna solrathu, Namma Jagan entha end na Rudra antha end.. But neenga story a kondu poo na vidham arumai mam…Still reading thaan innum naan fullaa padichi mudikkala…Upto 32nd episode thaan mudichi irukkaen… Rudra voda boldness romba azhaga amaichi iruntheenga, nalla irunthathu.. but entha maathri nammoda soceity la ladies iruntha nalla irukkum…

  Appuram jagan friend selva super oo super.. Karthik n chithaara aiyoo paavam…
  Ennum konjam irukku athaiyum padichittu sollraen balance aaa..

  Ungalathu aezhuthu pani thodara ennoda mana maartha vazhthukkal…

  Ungaloda mattra novels enga poi padikka mudiyum nu konjam sollungalaen pls, since iam in singapore, i will get your books through library but 3 to 4 novels thaaan irunthathu athellam padichittaen.

  Cheers
  (sri)lekha

 18. Hello mam…,
  Nan ungal pudhiya rasigai…ungalin 5 novel mattumea enal padika mudinthathu mikka mazhichi…tamil mel enaku pattru vara neengal mukiya karanamaga irukireergal ithuvarai tamil ill enudan pesum nambar thozhi kaluku enathu pathil english ill irunthathu ini kandipaga mulluthum tamil ill pesa muyarchikurean …
  Plz upload all ur rest novels in this page mam i am eagerly waiting for ur novels will u plz mam…..?
  Thank u so much mam
  Novel idaiyil varum bharathiyar kavithaigal mei silirkinrathu…:-)

 19. I am very big fan of u but l have only 5of your novels which are in this website plz send me the link of other novels plz plz plz ….. mam

 20. mam ungaloda 6 novels than padika mudinchadu mathathu padika mudiyale plz entha website la upload

  panunga nan padicha ella novelsum romb……….a super edhe madhiri continue pannunga. All the very

  best. thank u for ur’s good novels.

 21. Hi Sri mam.how. R u? Plz mam unga update ku. 2 days leave kudukadhinga,vaenumna Sunday mattum leave kudunga.weekend. Leave. Unga story illama. Kodumaya iruku plz mam.mam innoru request enaku. Anbe un anbai theDi, idhayam idam mariyathe novels en mail I’d ku send pannunga mam plzzzzzzz.indha stories ah weekend la read pannunaen.

  1. 1) நீயா…? நானா…?
   2) கள்ளிப்பூ காதல்
   3) வீழ்கிறேன் உனது விழியில்
   4) நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
   5) உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்
   6) மெழுகுப்பாவையிவளோ
   7) நீயின்றி நானேதடி
   8) அன்பே உன் அன்பைத் தேடி
   9) மனதில் உறுதி வேண்டும்
   10) இதயம் இடம் மாறியதே

   if you have those novels pls send me the link

 22. 1) நீயா…? நானா…?
  2) கள்ளிப்பூ காதல்
  3) வீழ்கிறேன் உனது விழியில்
  4) நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
  5) உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்
  6) மெழுகுப்பாவையிவளோ
  7) நீயின்றி நானேதடி
  8) அன்பே உன் அன்பைத் தேடி
  9) மனதில் உறுதி வேண்டும்
  10) இதயம் இடம் மாறியதே
  Any one have those novels pls send me the link.pls i am eagerly waiting.pls help me

 23. hai sri mam.i am very very big fan of you.naan ungaloda novels la 16 novels (except 1) நீயா…? நானா…?
  2) கள்ளிப்பூ காதல்
  3) வீழ்கிறேன் உனது விழியில்
  4) நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
  5) உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்
  6) மெழுகுப்பாவையிவளோ
  7) நீயின்றி நானேதடி
  8) அன்பே உன் அன்பைத் தேடி
  9) மனதில் உறுதி வேண்டும்
  10) இதயம் இடம் மாறியதே) padichi iruken.Ellamae super.compared to other writers unga novela etho oru urirottam irukku.unga novels padikkum pothu apdiye live-ah pakkura mathiriye irruku.ungaloda novels la ennaku விழிநீர் தாங்காயோ and வா நாளை நாமாக novels romba pudichathu.intha 16 novels naan 100 times-ku mela padichiyupen. pls madam intha 10 novels link send pannuga pls.
  My MAIL ID:[email protected]

 24. Hi mam,

  ennakku இதயம் இடம் மாறியதே (RW) – அன்புசெழியன் – சக்திபாலா and நீயா…? நானா…? – யுவராஜ் – யமுனா iruthal thaga mam plsss……

  i love ur stories, pls link iruthal thanga mam….

  thanks
  rekha

  1. 1) நீயா…? நானா…?
   2) கள்ளிப்பூ காதல்
   3) வீழ்கிறேன் உனது விழியில்
   4) நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
   5) உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்
   6) மெழுகுப்பாவையிவளோ
   7) நீயின்றி நானேதடி
   8) அன்பே உன் அன்பைத் தேடி
   9) மனதில் உறுதி வேண்டும்
   10) இதயம் இடம் மாறியதே

   if you have those novels pls send me.

 25. Sri kala sis…

  Just ippo Vana malar nesam padichu mudichen.

  Migavum niraivaga iruntatu….supera mudichirukeenga.

  Samooga parvai, kudumbam, ullatai urukum kaatal enru romba azagana combo itu

  Loved this story ….Superrrr

 26. I like reading your novels. In the above list. I get only few novels in “published novels” page. Where can I get the remaining ma’am?

 27. Hi mam…

  Only few days back i have started reading your novels and got addicted to it… I just love the way of your writing mam… .. in few days finished reading much of your novels. I could not find any links for the following stories… i will be greatful to you if you could send me the below stories or links for the below stories.

  Idhayam idam mariyathe
  Mithrasaki
  Pensaki
  Mezhugu pavai ivalo
  Manathil uruthi vendum
  Sapthamilla swarangal innisaiyai
  Negizhiyinil Nenjam konde
  Vanamalar Va(Ne)sam

  With love….
  Emmi

 28. Hello Sri mam,

  Your’s first novel I read is Va naalai namaha. I liked the narration and the concept of hero being a baddie. I would love to read your other novels
  Idayam idam mariyade
  neghizhiniyil nenjam konden
  Vanamalar vasam
  Sapthamilla swarangal innisaiyai

  Could you please send me links to the above novels?
  Thanks in advance
  Thishi

 29. hi,
  i like reading your novels,very superb………..
  neega select seikira heroin names are very nice,
  thank u so much.
  usha

 30. hi mam…this is anu nan unga 28th storys la oru 7 to 8 than padichu irukken i am interested to read all other storys also..so plz can u give the pdf files mam..pls..ipo poitu irukka vym superb mam…i like it so so so much mam..and sapathamilla swarangal innisaiyai antha story pdf um plz kudukka mudiuma mam…i am eagerly waiting for your reply mam…thank u so much..

 31. Madam, Please send your novels link anbe un anbai thedi and idhayam idam mariyathe to my email. I am eagerly waiting for read that story. Thankyou.

 32. hi mam,
  how to read a மெழுகுப்பாவையிவளோ…!!! – novel mam. give me a full link to read..

 33. Hi mam,na oru novel paithiyamnu sollala…rc mam,Uma ,mk,Tamil mathura ipdi yellaroda novels met fulla padichirukey ungaloda novella na first enaiyuma iruthayamtha padicha scribdla sema but atha padikum pothu author pakkala .yennoda sissiiyum padipanga our 2 yes bfr vaa naalai magana solli padika sonnanga seriously amazing novel mam….ippotha ungaloda novel list pathey …neythey 2 novels padichey yenaku rc novels rmba pidikum after that ippo ungalodathu ….

 34. good morning Mam
  i just read some of your books, the narrative is really good with lots of twists and relaxes our mind from lots of stress wow, keep up your good work mam. plz if possible send me some of the novels link to my Email ID [email protected]
  May god shower you with lots off health & have a nice day.

 35. Mam, I wanted to buy your thithikum ethiri novel through udumalai but got to know it is not published. In such cases, how should we buy the book
  Aparna

 36. Hi mam, I wanna buy uraiyatho uyir kathal kanangal novel.. plz tel me wr to buy??? I bought al ur novels by udumalai.com..but I dint get this novel. Even I tried sms publication also.. can u please suggest some publications to buy??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close