All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ருதியின் "அவளே என் தோழனின் வசந்தம்" - கருத்துத் திரி

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yarathu ipdi rishi a alikka ithana uyiroda vilayadinathu😡😡

Anu thanna maranthuta sari athu paiyan vantha piragu nadanthatha illa athuku munnadi nadanthatha??!!:unsure::unsure:
yenna rishi mela thanni oothi vilayadinatha avaluku ninaivula illa antha neramum ava ellam maranthathu pola than iruntha!!?.
apo paiyan epdi??!!
Confuse aguthu sis
பொறுமை வேண்டும் sis சீக்கிரமா உங்க எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லறேன்அது வரை plz கொஞ்சம் wait pannunga sis :smiley36:
 
Chitra Balaji

Bronze Winner
Hey super Super Super pa... Semma episode... செம ah kondu pooringa story ah semma... Appo க்ரிஷ் kum அந்த சாமியார் வந்து அணு irukara இடத்த pathi க்ளூ கொடுத்து irukaaru... Rishi kum எதோ solli irukaaru... Appo அணு ah kaapathinathu அந்த ஆன்மா தான் la அந்த rowdy solratha பாத்தா appadi தான் theriyuthu... யாரு rishi ah valachi poda pakarathu avanga avan kudave thaan irukaan... Harish இன்னும் hospital தான் irukaan ah... Ethuku அவங்க நாலு பேரும் மாறி மாறி azhuthaanga... அனு ah sikiram கண்டுபிடிச்சி kutitu வரணும்... அந்த boothai மருந்து avanuku koduthaa gala enna aachi nu theriyala ah.. Super pa eagerly waiting for next episode
 
Thanks u sis

நீங்க நிறைகள் சொல்லி என்ன வாழ்த்தரது எனக்கு சந்தோஷம் தான் என்னை இது இன்னும் நல்லா எழுத தூண்டுது ஆனால் குறைகள் எதாவது இருந்தா இல்லை இல்லை கண்டிப்பாக இருக்கும் அதையும் கொஞ்சம் சுட்டிக் காட்டினால் என் பிழைகளை திருத்திக் கொள்ள எனக்கு அது உதவும் என்று நம்புகிறேன்

Thanks once again sis for motivating me by ur comments pls help me by giving comments as a continuous support to improve myself thanks once again sis
 
Hey Kantipa pa.... குறை solra maari Ennaku theriyala
 
Top