All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "தேடல் தொடங்கியதே"-கருத்துத்திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆஆஆஆஆ.....இப்படி பொசுக்குனு ஆக்கிபுட்டீங்களே😂😂😂😂😂.....பட் சூப்பர் பா....செம்ம த்ர்ல்💓💓💓💓💓
 
Navya

Ithu chinna intro thaan sis main picture coming 😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa.. Semma episode... யாரு maa avanuga enna panninaaga அந்த நாலு பேரும்.... Thurathikitu வந்த rendu perukum ethuku அவ்வளவு kovam கொலை panra avala vuku avanuga mela... Rendu பேர்ல ஒருத்தர் மட்டும் தான் பேசுறான் ennoruthan pesa maatengiraan... Super pa
 
Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.. Semma episode... யாரு maa avanuga enna panninaaga அந்த நாலு பேரும்.... Thurathikitu வந்த rendu perukum ethuku அவ்வளவு kovam கொலை panra avala vuku avanuga mela... Rendu பேர்ல ஒருத்தர் மட்டும் தான் பேசுறான் ennoruthan pesa maatengiraan... Super pa
நன்றி கா 😍😍😍 தேடுவோம் வாங்க கா என்கூட சேர்ந்து 😁😁😁
 
Hii sis ha ha ha frist kallan ippo villan ah so sweet:love::love::love::love::love: neenga eangayo poitinga aduthu aduthu ud kudunga sis advance happy pongal sis :smiley13:
 
J.வாசுகி

Well-known member
Hii hii akka...
இந்த எபி சூப்பர்கா... வருணனைகள் எல்லாமே செம்ம... யாரு துரத்துனவங்க.... யார துரத்துனாங்க..???

இது உங்களுக்கே நல்லா இருக்கா... முதல்ல கள்ளன்னு சொன்னீங்க... இப்போ ரெண்டு வில்லனிங்கள... கொண்டு வந்து எங்கள வைச்சு செய்யுறீங்க... ஒன்னு மட்டும் புரியுது... எங்கள குழப்பி விட்டு சேது விக்ரம் மாதிரி அலைய வைக்க உறுதி மொழி எடுத்து இருக்கீங்கன்னு...

அண்ட் அக்கா எப்போ ஹீரோ இண்ட்ரோ கொடுக்கப்போறிங்க .. ஒரு வேள இன்னிக்கி இன்னிக்கு வந்த டூ வில்லன்ஸ்தான் ஹீரோ வா?? ஏன்னா இப்போ எல்லா ஹீரோவும் வில்லன் வேலை தானே பார்க்குறாங்க😉😉😉😉😉

Waiting for தேடல் கா😍😍😍
 
Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii sis ha ha ha frist kallan ippo villan ah so sweet:love::love::love::love::love: neenga eangayo poitinga aduthu aduthu ud kudunga sis advance happy pongal sis :smiley13:
ஹா ஹா நன்றி உமா sissy 😍😍😍 கண்டிப்பா சீக்கிரம் கொடுக்க try பண்றேன்😉😉😉 உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் ஸ்பெஷலா குட்டிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் சிஸ் 😍😍😍
 
Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii hii akka...
இந்த எபி சூப்பர்கா... வருணனைகள் எல்லாமே செம்ம... யாரு துரத்துனவங்க.... யார துரத்துனாங்க..???

இது உங்களுக்கே நல்லா இருக்கா... முதல்ல கள்ளன்னு சொன்னீங்க... இப்போ ரெண்டு வில்லனிங்கள... கொண்டு வந்து எங்கள வைச்சு செய்யுறீங்க... ஒன்னு மட்டும் புரியுது... எங்கள குழப்பி விட்டு சேது விக்ரம் மாதிரி அலைய வைக்க உறுதி மொழி எடுத்து இருக்கீங்கன்னு...

அண்ட் அக்கா எப்போ ஹீரோ இண்ட்ரோ கொடுக்கப்போறிங்க .. ஒரு வேள இன்னிக்கி இன்னிக்கு வந்த டூ வில்லன்ஸ்தான் ஹீரோ வா?? ஏன்னா இப்போ எல்லா ஹீரோவும் வில்லன் வேலை தானே பார்க்குறாங்க😉😉😉😉😉

Waiting for தேடல் கா😍😍😍
மிக்க நன்றி வாசு சிஸ் 😍😍😍😍 ஹா ஹா வில்லன்கள் ஹீரோவா இதுகூட நல்லா தான்மா இருக்கு 🤔🤔😉😉 சேது பட விக்ரமா நானெல்லாம் விக்ரம் வேதா ரேஞ்சுக்கு யோசிச்சா பொசுக்குன்னு இப்டி சொல்லிப்புட்டீன்களே!!!!😟😟😟🤣🤣🤣 சரி விடுங்க தங்களின் சித்தம் என் வழிமொழி 🤣🤣🤣🤣 செஞ்சுடலாம் 😁😁😁 அப்புறம் நோ அக்கா நவ்யான்னே சொல்லுங்க 🙂🙂🙂
 
Top