All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசிராஜின் "உயிர் நேசமே சுவாசமாய்" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Super Super pa... Nice episode.... அவன் kudon la திருட்டு நடக்குதா.... அவன் அப்பா காலத்து ஆளு rathunaala பேசாமல் இருந்தான் but ippo over ah. Poidichi.... Detective call panninatha... வித்யா va pathi சொன்னது naala thaan correct ah vanthutaan.... செல்வா semma வாலு.... அவளே car la அடிபட்டு வந்து இருக்கா.... Ivan vera ivaluku thaan semma shock 🤯 avana பாத்து.... அவன் தானே அவன் அப்பா kita தாலி kattina பிறகும் avala vendaam nu சொன்னது இப்போ matum enna அக்கறை romba அதிகமா வருது.... Ivaru kupita ஒடனே vanthuduvaala kovam vera வருது..... Schoola enna சொன்னா no velaiya vittu எடுத்துட்டாங்க...வீடு ku வர அங்க என்ன aaga pooguthoo.. Super pa.. Eagerly waiting for next episode
மிக்க நன்றி. இனிமே கதை சாதாரணமாக தான் போகும். கொஞ்சம் வில்லத்தனத்தோட 😍😘
 

ThulasiRaj

Bronze Winner
anba kuttitu poirukkalam vidyava asinga pattu kuttitu porathu nalla illai aptiye kuttitu ponalum avala nee mathikkakuda matta unga appakuda neeyum ivala insult pannuvan pavam vidya
அப்படி எல்லாம் நடக்காது. சூர்யா தான் ஹீரோங்க. சூர்யா வித்யாவை மதிக்க மாட்டான் தான். ஆனால் அவன் மனைவியை அவன் மதிப்பான். அவளுக்கான மரியாதையை கொடுப்பான்.
 
Top