All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

marry

Bronze Winner
Enna thala smiley athu என்னைய மெச்சி பாராட்டுறீங்களா ?

🤣🤣🤣🤣 Extra curricular ah ..paadunga paadunga
எதிர்காலத்துல உனக்கு வர போற உன்ற வூட்டுக்காரர் உன்னைய இதே மாதிரி மெச்சி கொஞ்சனும் நான் கடவுள வேண்டிக்கிறேன்.😍😍😍😍😍😍😘😘😘😘😘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர்காலத்துல உனக்கு வர போற உன்ற வூட்டுக்காரர் உன்னைய இதே மாதிரி மெச்சி கொஞ்சனும் நான் கடவுள வேண்டிக்கிறேன்.😍😍😍😍😍😍😘😘😘😘😘
🙄🙄🙄🙄 இப்படி மெச்சுனா நான் மொத்திடுவேன் 🤣🤣🤣🤣
.
இருந்தாலும் உங்க வாழ்த்திற்கு நன்றி 😍😍
 

marry

Bronze Winner
🙄🙄🙄🙄 இப்படி மெச்சுனா நான் மொத்திடுவேன் 🤣🤣🤣🤣
.
இருந்தாலும் உங்க வாழ்த்திற்கு நன்றி 😍😍
Adipavi.......pavam antha pavapatta jeevan.....

Vaazhthu chumma...nee eppovum happy ah blessed ah irukkanum....😃😃😃
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adipavi.......pavam antha pavapatta jeevan.....

Vaazhthu chumma...nee eppovum happy ah blessed ah irukkanum....😃😃😃
//Adipavi.......pavam antha pavapatta jeevan.....//

Athu vithi 🤣🤣🤣

//Vaazhthu chumma...nee eppovum happy ah blessed ah irukkanum....😃😃😃//

Thank you sis 😍❣😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயா பேசியது என் அன்பே
நீயா பேசியது
தீயை வீசியது நெஞ்சில்
தீயை வீசியது...😫😫😫😫
நானே அது நானே........ஹாப்பி ஹாப்பி பிறந்தநாள் தல💓💓💓💓💓💓💓💓💓💓ஶ்ரீ டுடே தல பிறந்தநாள்😻😻
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🙄🙄🙄🙄 இப்படி மெச்சுனா நான் மொத்திடுவேன் 🤣🤣🤣🤣
.
இருந்தாலும் உங்க வாழ்த்திற்கு நன்றி 😍😍
அப்புடி சொல்லு பேபி🙌🙌🙌😻😻😻
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானே அது நானே........ஹாப்பி ஹாப்பி பிறந்தநாள் தல💓💓💓💓💓💓💓💓💓💓ஶ்ரீ டுடே தல பிறந்தநாள்😻😻
Hey @marry உங்களுக்கு birthday va ?

நல்ல ஆரோக்கியமும்
நீண்ட ஆயுளும்
மனம் நிறைந்த சந்தோசமும்,
உள்ளம் நிறைத்த சொந்தங்களுடன் எல்லா வளமும் பெற்று வாழ, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல❣.

Stay blessed 🎉😍
 
Top