All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்புடன் சரண்யா...

Shalini M

Bronze Winner
ஓன் இயர் முன்னாடியாஆஆஆஆ...
இத முன்னமே சொல்லமாட்டீங்கலா சரண்கா.....அப்போ நாங்க பேசவே இல்லியா......நான் வேற வாய் விட்டுடேனே.....ஷாலு வந்து எனைய மொத்த போறா😑😑😑😑😑😺😺😺😺😺
அப்பாடி நா இந்த பாய்ண்ட் ஆ மறந்துட்டேன் பாரேன்....... அம்மு குட்டி சூப்பர் ஞாபக படுததுணதுக்கு....😘😘😘😘😘

Yen d eruma maade one year munnadi ne yaaru nu kuda theriyathu aprom naa epdi d solla😡😡😡😡

Yen ne intha site la 2018 la ye login pannirukkala apo pathurukka vendiyathu thane............only thamarai AKKA thread mattum tha poviaaa......
Saran ka ivala ennanu கேளுங்க......உங்க thread mattum varama vera ella thread kum visit adichurukka........................vitrathinga கேளுங்க அக்கா.....
 

Shalini M

Bronze Winner
நான் திட்ட வாங்குறது என்டெர்டெயின்மென்ட்டாஆஆ😑😑😑😑😾😾😾😾நீங்க காப்பாத்துறீங்க சொல்லிபுட்டேன்...
யாரு காப்பதுரங்க nu பாக்குறேன் டி....
 
Top