All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode..... வீடு ah vittu வந்து அஞ்சு நாள் aaidicha..... Ellaarum தனியா தனியா vanthutaanga.... Vikram அதிதி azhagaana purithal oda avanga வாழ்க்கை வாழ ஆரம்பிச்சி இருகாங்க..... Vikram oda அதிதி yum. School pora.... Avanuku உறுதுணை ah இருக்கா...... Gowtham avanodaya business aarambikkira velaya aarambichitaan... School mela கடன் வாங்கி ஆரம்பிக்க போறாங்க la... அவன் அந்த velaila busy ah aaitaan.... உதயா தான் ரொம்ப தனிமை ah feel panra..... Avanodaya iyalbaana gunam அழுத்தமா irukkaan.... உதயா vuku thaan avanuku avala பிடிச்சி இருக்கா ra கேள்வி..... கேட்டே kettutaa.... Avanuku avanodaya kashtam ava kita solla virumbula avalaavathu santhosham ah இருக்கணும்னு எல்லாம் avanuku laye vechikiraan.... ஒருத்தர் ku. ஒருத்தர் manasu vittu pesi avanga கஷ்டம் நஷ்டம் ah ஷேர் panninaathane ஒரு புரிதல் வரும்..... Karthik ஏன் ஒரு வாரம் ah call panaamal திடிர்னு call vanthuriya nu kettaan enna aachi..... இவளும் ava அம்மா kita kenji kutaadi vanthutaa... இந்த் Erma semma thukkam போல vikram ennoru key vechi இருந்ததது naala vanthutaa வீடு உள்ள.... நந்து ராத்திரில enna amakalam.... அவன் அம்மா அவங்க பழைய வீடு la தான் இறந்து poitaangala அந்த நினைவு avanuku அங்க போக pidikala.... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
Top