All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

Malathy Ramesh

Active member
ஹா ஹா ஹா ....துரி நீயி ஆழம் தெரியாம காலை டீப்பா விடுறாய் :mad::mad::mad:, அருந்தி அமைதியா இருக்கும் வரை நடத்து ..........அவ அருந்த.... தீ யா மாறுவா, அப்ப இருக்கு மகனே உனக்கு சங்காரம் 👿👿👿👿👿👿
 

Stella mary

Bronze Winner
கண்டிப்பா நான் துரியோதனன் அவனுக்கு சப்போர்ட் பண்ணமாட்டேன் கண்ணு போயும் இவன் திமிர் அடங்கலை உடைந்த கண்ணாடி துண்டுகள் மீது அருந்ததியை😭😭😭😭😭😭😭 நடக்க வைத்து அதில் சந்தோஷப்படுறவனை மனிதபிறவி லிஸ்டில் சேர்க்கமுடியாது அவன் ஒரு saddist 😠😠😠😠😠😠😠😠😠😠😠👿👿👿👿👿👿👿👿👿👿👿
 
Top