All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நயனிமா 😘😘😘😘😘 பதிவு செம்ம :love::love::love::love::love:
ஆர்யன் உணர்வுகளை அழகா சொல்லிருக்கிங்க நயனிமா.....
ஆர்யன் வரமாட்டேனு சொன்ன உமைய துக்கிட்டு போயிட்டிங்களே.....
அடுத்த பதிவுக்காக வெய்ட்டிங் நயனிமா
Thank you so much my dear. vanthitte iruken. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? அப்பாடா என்று எங்கள் மனது நிம்மதியடைந்த பதிவு...

ஆனால் இதற்கு தான் எவ்வளவு போராட்டம்... சிவா அதுவும் அயன் நான் போய் உமைக்கு முன் சென்று சொர்க்கத்தில் அவளை வரவேற்கிறேன் என்றவுடன் அவன் நண்பர்கள் பட்டப்பாடு இருக்கே.. அதை நீங்க சொல்லியவிதம்... அற்புதம் சிவா.. வர்ணனைகள் தங்களுக்கு தண்ணீர் பட்டப்பாடு என்று நினைக்கிறேன்... பாவம் இரு நண்பர்களையும் படுத்தி எடுத்து விட்டான்... அற்புதமான தோழர்கள் அயனுக்கு... இவர்களைப் போல கிடைத்தால் ஜெகத்தை வெல்லலாம்...

உமை உள்ளாள் என்றவுடன் நண்பனை விட்டு சென்ற அவன்.. அவளை கண்டவுடன் அவன் நிம்மதி... அற்புதம் சிவா... சொல்ல வார்த்தைகள் இல்லை... அழகான தத்ரூபமான உணர்ச்சி குவியலாய் அயனின் உணர்வுகளை எங்கள் கண் முன் கொணர்ந்து பிரமிக்க வைத்து இனி எல்லாம் சுகமே என்று நினைக்க வைத்து...

இத்தனை ஆர்ப்பாட்டத்திற்குள் தக்காளி சட்னி பண் என்று நண்பனின் வாழ்க்கை சீரடைந்துவிட்டது என்று இரு நண்பர்களிடையில் ஒரு அழகான நகைச்சுவை உரையாடல்... ஹா! ஹா!
காவல் நிலையத்தில் தன்னை மறந்த உணர்ச்சிகளின் போராட்டம்... அழகான ரொமான்ஸ் இன் ஆரம்பக் கட்டம்... அயன் திருடனை தேடியவுடன் கண்டிப்பாக இதைத்தான் செய்வான் என்று நான் நினைத்தேன்... ஆம்.. அவன் உயிரை மீட்டு கொடுத்த அற்புத பிறவியல்லவா? அற்புதமான காதலன் நம் அயன்... வீம்பின் காற்று நம் உமையின் மேல்... அவளுடைய பக்கம் இப்போது... ஆனால் இதை முறியடிக்க தெரியாதவனா நம் நாயகன்... ஹா! ஹா!

அழகான பதிவு... ஆனால் நாளையோடு முடிவடைகிறது என்றவுடன் மனதினுள் ஒரு பெரும் ஏக்கம்... இதை தீர்க்க வழி உண்டோ அடுத்த காவியத்தை விரைவில் பதிவு செய்வதில் மூலம்...ஹா! ஹா! அபார ஆசை.. இல்லையா சிவா!!!

வாழ்த்துகள் சிவா!!!!
HOw sweet of you my dear Shalyni. I am sooo good. How about you. கருத்தாடல் மூலம் பிறரின் மனதை கொள்ளைகொள்ளும் வித்தை உங்களிடம் இருக்கிறது. படித்த உடன் சும்மா ஜிவ்வ்ன்னு ஏறிவிட்டது. நட்புன்னா அதுதானே. நண்பனை மகிழ்விக்க என்ன வேணா செய்வாங்க. சிறந்த நட்பு கிடைப்பது கூட வரம்தானே. அந்தமில்லரியன் போன்றவனுக்கு இத்தகைய நட்பு கிடைப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே. :love::love::love::love::love::love::love::love:
 
ஆரியனின் சாருக்கான தவிப்பும் துடிப்பு உணர்வு பூர்வமாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲
ஆரியன் அன்பைக் காட்டுவதாக இருந்தாலும் வெறுப்பை காட்டுவதாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாகத்தான் காட்டுகிறான் சகோ
☺☺☺☺☺☺☺
 

viji.s

Member
Hi nayani ma
Adade ippdi mocha Nika vachu kathra vachu Katha vachu fight panna vachu ellam vachu kadasiyila enga Aryan Oru thirudana kattipidikira alavuku pathra vachuteenga romba santhosam..Oru arvakolarula twist keta ippdi cyclone mathiri solati adichu niruthreenga romba nalla illa..
But Oru nalla visayan ivolo shock kudutha than Aryan strong boy ku therinchu irruku..

Dai nee feel panni police station ah bedroom range ku kondu poitta..umai theivame nalla ketta nee Enna servant ah nu correct but unna love pannitu nee thandanai anubavithai vida avan than rombaaaaa kasta pattutan..so Enna luty adichalumm accept panniko.

Car la thoki pottu devaki kala poi vilundha avanga advise panni umai ya correct panniduvanga

Atlast Aryan umai serthu engala vitu poran..ippo Aryan airport la alutha mathiri Nan than aluguren..Enna avanuku umai mattum than venum but ennaku petromass light ye than venum illa tube light focus light nu nayani ma entha light kuduthalam avan sotha vendiyathu than

Miss you Aryan ...
 

sivanayani

விஜயமலர்
ஆரியனின் சாருக்கான தவிப்பும் துடிப்பு உணர்வு பூர்வமாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲
ஆரியன் அன்பைக் காட்டுவதாக இருந்தாலும் வெறுப்பை காட்டுவதாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாகத்தான் காட்டுகிறான் சகோ
☺☺☺☺☺☺☺
manufacture defect ya. enna pannurathu. ellaam vithi pa:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top