All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாய்.. நான் ராஜி அன்பு

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. ஸ்ரீக்கா..

நன்றிக்கா.. யூடி போட்டதும் இங்கே லின்க் கொடுக்கணும், குரூப்பில் லின்க் கொடுக்கணும், பேஜ்ஜில் லின்க் கொடுக்கணுன்னு சோம்பேறித்தனம் படும் எனக்கு இது பிடிச்சிருக்கு ஸ்ரீக்கா..😁😁😁
சைட் மட்டும் படித்த போது ரெகுலரா உங்கள் கதை படிப்பேன் ராஜி. இனி அது முடியும் என்று ஒரு ஆனந்தம்
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2 வருஷமாச்சு..😍😍😍

நினைச்சு பார்த்தலே சந்தோஷமா இருக்கு..😍
First story will always remain precious
..can feel the feel Raji sis 😍


Apdyea antha சந்தோச சாரலை எங்கள் மீது தெளிக்கும் வண்ணம் , கதையை rerun Panna Vendi கேட்டு கொண்டு நான் 🏃🏿‍♀️🏃🏿‍♀️🏃🏿‍♀️🏃🏿‍♀️
 

Shari

Active member
Hai sis after long time romba miss panninen msg panna kooda time kidaikkala unga ஆதியிவன் part 2 eluthuveengala sis illana athu part 1 maddum thana???
 

Jeen

Well-known member
Hi raji akka how are u 😊. ஒரு சின்ன வேண்டுகொள் உங்களின் என் ரகசியம் நீ , தேடித் தொலைத்தேன் உன்னை என்ற கதைகளை கிண்டிலில் freeயா போடமுடியுமா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji akka how are u 😊. ஒரு சின்ன வேண்டுகொள் உங்களின் என் ரகசியம் நீ , தேடித் தொலைத்தேன் உன்னை என்ற கதைகளை கிண்டிலில் freeயா போடமுடியுமா..
போடும் போது.. சொல்கிறேன்..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்...😍😍😍

வெளிநாட்டு வாழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி... எந்த நாடாக இருந்தாலும் எங்களது பதிப்பக புத்தகங்கள் உங்களது கரங்களில் தவழ நான் உத்திரவாதம் அளிக்கின்றேன். அதே 30% சிறப்புச் சலுகை உங்களுக்கும் அளிக்கப்படுகிறது. தங்களது புத்தகங்களை முன்பதிவு செய்யக் கீழே உள்ள வாட்ஸ்அப் நம்பரை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி தோழமைகளே...

Whatsapp only : Porkodi - +91 97901 22588

"போற்றி பாடடி நம் காதலை...!"

கடந்த வருடம் நடந்த போட்டியில் நான் யார் என்று தெரியாமல் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்த கதை.. சிலர் என்னை கண்டுபிடித்ததும் உண்டு..

போட்டி என்பதால் குறிப்பிட்ட வேர்ட்ஸக்குள் எழுத வேண்டும். அதனால் சில பகுதியை எடுத்து.. சில பகுதிகளை சுருக்கி கொடுத்திருந்தேன்..

தற்பொழுது அந்த விடுப்பட்ட பகுதிகளும்.. விளக்கமான காட்சிகளுடன் புத்தகமாக வந்திருக்கிறது.. வாங்கி படித்து.. காதலின் புது பரிமாணத்தை உணர்ந்திடுங்கள்...

#come_lets_celebrate_the_love
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji akka how are u 😊. ஒரு சின்ன வேண்டுகொள் உங்களின் என் ரகசியம் நீ , தேடித் தொலைத்தேன் உன்னை என்ற கதைகளை கிண்டிலில் freeயா போடமுடியுமா..
என் இரகசியம் நீ...

நாளை ப்ரீயாக படிக்கலாம்...😊
 
Top