All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "ஸ்கெட்ச் " - கருத்துத் திரி

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா இன்வெஸ்டிகேட் பண்ற இன்ஸ்பெக்டர் ஃபோரென்சிக் டிபார்ட்மென்ட் கிட்ட பேசிட்டு அதுக்குள்ள இது தற்கொலை னு ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே & அந்த இன்ஸ்பெக்டரிடம் போலீஸ் கெத்து கொஞ்சம் மிஸ்ஸாகுற ஃபீல் வந்துச்சு.... அப்புறம் தான் டிஎஸ்பி. மாறனோட என்ட்ரி.. இனி கேஸ் யை ஆராயும் கோணம் மாறும் என்று நினைக்கிறேன். இதில் மித்ராவின் டேய் மாறா எனும் அழைப்பு சுவாரஸ்யஸ்தை எழுப்பியிருக்கிறது 🤩🤩
Ramya sissy ❣❣❣

Athu muthal katta visanaranai la decided sissy.. ene mae thana neenga sonna matri investigation start pannuvanga...

And mithra n maran knows each other very well.. adutha epi la yarunu therinjudum rendu perukum 😍😍❣❣❣❣❣

Thank you for the comment sissy ❣❣
 

Hanza

Bronze Winner
wow... அருமை அருமை...
my favourite genre... crime thriller...
ராஜேஷ் குமார் sir ஐ தவிர வேறு யாரும் எழுதுவது இல்லையே. (அதிலும் குறிப்பாக பெண்கள்.)என்ற ஆதங்கம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. (எனக்கு தெரிந்தவர் RK sir மட்டும் தான். வேறு யாரும் இருந்தால் தெரியப்படுத்தவும்)

உங்களுடய title ஐ பார்த்ததுமே ரொம்ப happy😍😍😍😍🤙🤙🤙

Thank you.. ❤
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow... அருமை அருமை...
my favourite genre... crime thriller...
ராஜேஷ் குமார் sir ஐ தவிர வேறு யாரும் எழுதுவது இல்லையே. (அதிலும் குறிப்பாக பெண்கள்.)என்ற ஆதங்கம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. (எனக்கு தெரிந்தவர் RK sir மட்டும் தான். வேறு யாரும் இருந்தால் தெரியப்படுத்தவும்)

உங்களுடய title ஐ பார்த்ததுமே ரொம்ப happy😍😍😍😍🤙🤙🤙

Thank you.. ❤
Thank you so much sissta ❣❣❣
Ungaluku pidichathu la me so happie.. ithu complete crime base genre than sister.. no more normal hero heroine.. ithula hero n heroine rendu paerum vera 🤣🤣🤣🤣..

Sekaran next epi potren.. vera story start pani romba naal achu.. its up to near end.. athan than mudichdalamae. ❣❣❣..
Thanks for the support.. hope ungalukku pidicha matri irukum nu ninaikren ❤❤
 

Abirami Mahi

Active member
Wow very very interesting Bheem akka😍❤
Mithra Dinesh haha sema comedy... Photography pathi unga kitaya kekanum sema Akka...❤❤🥰 Vishvameenaal ah interview Pana vantha paathi usuru poiduche pathi than iruku🙄🤔🤔

Vishmaya va kollai than seinji irukanum, yaara irukum... Meenal aunty panitangalo intha Chandru sight adichan la so namba aunty ah maathiduvom😂🙈😜vanga Vanga DSP maaraa kandu pudinga pa😊😁

Adutha epi ku waiting akka sekarama podunga😊❤
 
Top