All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “மாயாவி” - கருத்துத்திரி

Hanza

Bronze Winner
#wewantshrialive
#wewantmayavi2

மாயாவி பத்தி நா சொல்லியே ஆகணும்.

எதேச்சையா தான் Scroll பண்ணிட்டு போற time ஒரு epi படிச்சேன்.. Divi hospital ல இருக்கிற scene.. ஸ்ரீ வந்து பார்த்துட்டு போவான்.. அந்த scene ல அவ்ளோ அழகா அவனோட and அவளோட மனோநிலையை விளக்கி இருப்பீங்க...

அப்புறமா இந்த story படிக்கணும் னு தோணிச்சு... உடனே போய் first ல இருந்து படிக்க start பண்ணேன். அப்போ நீங்க site ல எழுதல. Ramani mam group ல post மாதிரி போட்டுட்டு இருந்தீங்க. அப்போ தான் உங்கக்கூட friend ஆனேன். 😍

Then Newsfeed ல காட்டாமல் இருக்கவும் உங்க post ஐ save பண்ணி தேடி தேடி போய் படிச்சேன். 😍
அந்தளவிற்கு ஸ்ரீ and திவி என்னோட ஆழ்மனசுல இடம் பிடிச்சிட்டாங்க.

மஞ்சுவோட break up கு காரணம் என்னவா இருக்கும் னு மண்டைய பிச்சிக்கிட்டதுல நானும் ஒரு ஆளு. 🤣
நீங்க கொஞ்ச days story update பண்ணாம இருந்தீங்க... அப்போவெல்லாம் எனக்கு comment பண்ண கூட பயம். பக்கா Silent reader. 🙈

பயத்தை விட்டு எங்க UD னு உங்களுக்கு comment பண்ணேன். ஓடி போய் RC grp பார்ப்பேன். VDK and Genelia இருக்காங்களா னு.
கடைசி வரைக்கும் அதே சுவரஷ்யம் குறையாம கொண்டு போனீங்க.

Last ல என்னோட ஸ்ரீ ய போட்டு தள்ளிட்டீங்க... 😩😩😩

மாயாவி குடுத்த effect ல தான் நா EOKI ஐ தைரியமா படிச்சேன்.😍
(First impression is the best impression னு சொல்ற மாதிரி ஒருத்தவங்கட ஒரு story புடிச்சிதுனா அவங்க எல்லா story உம் நா follow பண்வேன். That's me😍)

உங்க Concept தான் உங்க பலமே.💪🏻
சும்மா beating around the bush னு இல்லாம எவ்ளோ பொங்கல் வந்தாலும் deep ஆ இறங்கி எல்லாரோட emotionsஐயும் தட்டி எழுப்பிருவீங்க.... That's Why Your stories are worth reading.👍🏻👌🏻

Take it easy characterஆன என்னையே பொங்க வெச்ச ஆளு நீங்க.🤣🤣🤣🤣

நாங்க அவ்ளோக்கு ஸ்ரீ காக protest பண்ணோம்னா... அங்கேயே நீங்க ஜெய்ச்சிட்டீங்க....❤😍

மாயாவி 2 க்கு வாழ்த்துக்கள் கா.

💐💐💐💐
 
Top