All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
ஒரு வழியா எல்லா உண்மைய
கண்டுபிடிச்சு கிரண் லால
போலீஸ்ல பிடிச்சு கொடுத்தாச்சு

இனி கவிநிலா மனச
சரியாக்கனும்
மிக்க நன்றி
 

ThulasiRaj

Bronze Winner
Illa iva enna loose ah avan thaan pesanum nu solraan la ennanu kuda kekaamal appadi enna பிடிவாதம்.... வலி வந்தது kuda sollamal... Hospital ku வராமல் sign pannaathaan வருவேன் nu sollita... Avanuku vera வழி இல்லமால் போட்டு koduthutaan.... இனிமேல் என்ன panna pora.... ரீனா vuku kavi nila அம்மா panninathu செறுபல அடிச்சா maari irukkum... Super maa niga... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சிஸ்.
 

ThulasiRaj

Bronze Winner
Reena vai kalatti vittu Sibi kku Seema vai jodi serpeenga nu ninaichen.😂😂😂😂
Intha Nila kku enna loosa pudichirukku... Chumma chumma avanaye hurt pannittu irukka... Apram Pradheepan nu oru character irunthan avanoda ponnu tan vaishnavi nu therinja piragu moonja enga poai veippalam... Idiot.. 😡😡😡
என்னது சிபிக்கு சீமா ஜோடியா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
இறுதி எபியில தெரியும் நிலா அவளோட முகத்தை எங்கே கொண்டு போய் வச்சிக்க போறாள்ன்னு.
மிக்க நன்றி சிஸ்
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் பதிவு துளசிசிஸ் 😍😍😍
அதிரூபன் சொல்றத கேட்டுருக்கலாமே நிலா.....
 
Top