All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "விழியால் வீழ்த்திய அழகே.." கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ், "விழியால் வீழ்த்திய அழகே.." கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Chitra Balaji

Bronze Winner
Hi maa... Naa தான் first.... Welcome back... How are you.... அம்மா எப்படி இருக்காங்க..... Super Super maa.... Semma semma starting..... Ruthra ஏன் மேகமலை ah choose பண்ணினா.... கல்யானம் naa என்னவா oooooo....
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. chithu ma.. Romba naal kalichu unga comment.. happy ah irukku.
Naan nalla irukken chithu ma.. ammavum nalla irukkanga.. neenga epdi irukkeenga?
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
starting semmaya irunduchu surya.... எப்பவுமே பிஸ்னஸ்னு இருப்பவனுக்கு ஒரு ரெஸ்ட்.... அவன் அந்த இடத்துக்கு போய் சேரதுக்குள்ள அந்த பங்களாவ சுத்த படுத்திருவானா???? இல்ல ருத்ராகிட்ட திட்டு வாங்குவானோ??? அவனுக்கும் மேகமலைக்கும் உள்ள ரகசியம் என்னவோ... ருத்ரா கொஞ்சம் டெரர் பீஸா சிஸ்... வாழ்த்துக்கள் இந்த கதைக்கு....
 

Hanza

Bronze Winner
Nice start... Intha business tycoons e ipdi tan... Wife nu oruthi vandha edho speed braker madiri acting.... Mega malaikku po rasa... Onakku anga kaathirukkum rosa...🥀🤣🤣🤣
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
starting semmaya irunduchu surya.... எப்பவுமே பிஸ்னஸ்னு இருப்பவனுக்கு ஒரு ரெஸ்ட்.... அவன் அந்த இடத்துக்கு போய் சேரதுக்குள்ள அந்த பங்களாவ சுத்த படுத்திருவானா???? இல்ல ருத்ராகிட்ட திட்டு வாங்குவானோ??? அவனுக்கும் மேகமலைக்கும் உள்ள ரகசியம் என்னவோ... ருத்ரா கொஞ்சம் டெரர் பீஸா சிஸ்... வாழ்த்துக்கள் இந்த கதைக்கு....
😍மிக்க நன்றி சகோ..❤ உங்கள் கேள்விக்கெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் விடை கிடைத்து விடும்.👍
 
Status
Not open for further replies.
Top