All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதை பேசும் கயல்விழியே..! - கருத்து திரி

அழுத்தமான கதை அருமை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
கவியின் பெற்றோர் போல் சில பெற்றோர் இருக்கிறார்கள் குழந்தைகளை கடமைக்காக வளப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றிகள்🥰💖
 
Kirukalepandi

Active member
கதை முஞ்சு போச்சா???? .😳😳... Part2varumo🤔🤔. Lovely story!!!🥰🥰🥰. Anbana friends, lovely partners. அப்டியே Rishi and அகில் க்கு ஜோடி சேர்த்துருக்கலாம் 😔. Friends பார்த்து கொஞ்சம் பொறாமையா இருந்துச்சு 🥰😉... கதை அருமை...!!🥰🤗🤗. Sathyan- Kavi roommate liv in புதுசு மாறி ( roomate kooda நிறைய வீட்டு வேலைகள் ஷேர் பண்ணனும் இங்க அது கூட illa😜)தோணுச்சு(ennaku😉). Liv in relationship aa🤭.. Nu நாகூட என்னடா இந்தப்புள்ள இப்படி கேக்குதுன்னு தோணுச்சு.. But, இதுவும் பாக்க நல்லா தான் ருந்தது 😊. இன்னோரு விஷயம் என்னனா.. Usual ஆ பொண்ணு/ பையனோ love பண்றப்போ பிடிக்கலைன்னா first avoid பண்ணுவாங்க அப்றம் ஒரு சமயத்துல miss பண்ண ( பண்ற அலப்பறைகள், குறும்புத்தனம்) ஆராமிப்பாங்க.. Then love பண்ண ஆராமிச்சுருவாங்க( நான் படித்த பெருப்பாளான கதை யில் )But, இங்க இரண்டு காதல் ல நிராகரிச்சது எனக்கு புதுசா இருந்தது....😊 வேற என்ன solla- அகில், கிருபா, ரிஷி and one and ஒன்லி நம்ம கவி and அந்த gang ல புதுசா வந்த நம்ம சத்யன் எல்லாமே தூல்போங்கோ ☺☺👌🥰. அகில் and ரிஷி யோட ஜோடி யா ரொம்ப ethirpaarthen😜😜. Sathyan- கவி கல்யாணம் நாங்க இல்லாம நடந்துருச்சு.. அட் லீஸ்ட் அவங்க friends ya vathu jodi சேர்த்துவைப்பீங்கனு partenn😉🤩😔.. அகில்🥰🤩🥰 ( கண்டிப்பான anbu)என்னமோ என்னை ரொம்ப கவிர்டதுட்டாருன்னு நினைக்கிறன். Kiruba🥰🤩( விட்டுக்குடுக்காத நட்பு ) ரஷி 🥰🤩( புரிதலான நட்பு ) அருமை!!! வாழ்த்துக்கள்!! 😊☺💐
 
மிக்க நன்றி சிஸ்🙏💕.. அகிலுக்கு ஜோடி சேர்க்கலாம் தான். ஆனால் நாலு பேர்ல ரொம்ப பொறுப்பான பையன் அவன் தான். அவன் குணத்துக்கு அனுவை ஏத்துக்க வைச்சா கதை ஸ்பாயில் ஆக சான்ஸ் இருக்கு.. கதை முடியும் போது காதலை விட நட்பு ஜாஸ்தியா தெரியணும்னு எதிர்பார்த்தேன்.. அதனால் தான் அனுவிற்கு வேற கல்யாணம். கிருபாக்கு ஜோடி இருந்தாலும் அவனும் கல்யாணம் பண்ற மாதிரி சீன் இல்ல.. எல்லாருக்கும் 25 வயசு தான் இருக்கும். அதான் கவிக்கு மட்டும் கல்யாணத்தை முடிச்சு வைச்சாச்சு 😊
 
ஆமா ஆமா அதைவரைக்கும் bachelor life enjoy பண்ணட்டும் 😊🥰🤩😉!!
 
Nithya Lakshmi

Well-known member
Hai sis allarum solura mathiri than irukum 🥰 unga story anagu rombaaaaaa pudichi iruku ala writers love consept adutha neenga azhgana natpu pathi soli irukinga athuvum one girl three boy's romba thilu than ☺ man kuda nenaichen friends oruthara marriage pani panu different irunthu avangalukku irukkuraru understanding avanga parents support super neenga ithuda thordchiya kondu pona nala irukum avanga friends apadi settled ananga muda nambigai pinaka pona avanga parents apadi panish poranu neenga Sonika than avanga marala ipadi sila asaigal anagu please second part azhunga sis😂
 
Top