Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றிகள்Super dear
Valthukal
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றிகள்Super dear
Valthukal
மிக்க நன்றிகள்கதை ரொம்ப ஜாலியாக போனது. அபி கேரக்டர் லவ்லியாக இருந்தது.
மிக்க நன்றிகள்Good story..All the best
மிக்க நன்றிகள்கதை சூப்பர் சகோ
வாவ்.. மிக்க நன்றிகள்Wow very fantastic and light hearted story... Abi chanceh illa super character enjjoyed a lot, very lovely ma
வாவ்.. அழகான விமர்சனம்.. மிக்க நன்றிகள்ஹாய் ராஜி கா…
ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் ஒரு கதையை முழுதாக வாசித்து முடித்தேன். சின்ன கதையா இருந்தாலும், ஒரு பெரிய நாவல் படித்த உணர்வு ஏற்பட்டது கா. ரொம்பவே ஜாலியா இருந்தது வாசிக்க. அபிஜித் அண்ட் பாரு செம்ம ஜோடி! ஆனா இவங்க இரண்டு பேரும் ஜோடி சேர்றதுக்குள்ள, அவங்கள சுத்தி இருக்கிறவங்களை எல்லாத்தையும் டீல்ல விட்டு, சுத்த விட்டு, படிக்கிற எங்களுக்கும்..அடப்பாவிங்களா! என்னங்கடா நடக்குது இங்க? ன்னு வாயை பிளக்க வைத்து, சில இடங்களில் கைக் கொண்டு வாயை மூடி சிரிக்க வைத்து ன்னு ஒரு ஜாலி யூத்புல் அனுபவம்..காதல் நம்மை காதலிக்கிறதே!
மிக பொருத்தமான தலைப்பு. பாரு அம்மா சூப்பர். கண்முன் விரிந்த காட்சிகள்! எப்போதும் போல் ஒரு மூவி பார்த்த பீல் அக்கா. சின்ன கதையாக இருந்தாலும் யார் யாருடன் ஜோடி சேர்வார்கள்? யார் அந்த ஸ்பை? னு இறுதி வரையிலும் ஆர்வம் தூண்டும் காட்சி அமைப்புகள். வாழ்த்துக்கள் அக்கா.
எனக்கு இப்படி எழுதி ரொம்ப நாள் ஆச்சா..சரியா இருக்கானு தெரியலை. பட் கண்டிப்பா இங்க வந்து கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை பட்டேன் கா. பிழை இருந்தால் பொறுத்துக் கோங்க பிளீஸ் அக்கா...