All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "காலிசையின் ஏகனே...!" கதையின் கருத்து திரி.

Shwetha78

New member
Ungaludaya tamizh migavum arumai
Ennaku ungal kadhaigal migavum pidikum
Hero and heroine names are very beautiful
Neengal eppadi intha mathiri names select panuvinga
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vidhyasamaaha irunthathu Nila malar Eesanai avanudaiya aadal kalai moolam adaiya ninaikiraal superb arumaiyaana aarambam mam viji
வாவ் தேங்ஸ் மா😍😍😍 அதே தான்.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma semma starting..... பாடல் எல்லாம் semma.... Ava முழிக்க முழுக்க ஈசன் தான் ellame..... இதுல ஏன் ஒருத்தன் நடுவுல varaan...
அதே தான் மா. வில்லன் வேணுமே கதைக்கு. நன்றி மா😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான பாடல்களுடன் ஆனந்தமாய் போய்கிட்டு இருக்கும் பொழுதில்.... மாறன் வந்து நிக்கிறான் ..அதுவும் அவ்வளவு வன்மத்தை அவள் மேல் ....சுமந்துகொண்டு .... இவ்வளவு வெறி ஏன் ?????
நன்றி மா. வில்லனாச்சே அவன். பழிவெறி கதை போக்குல தெரியும்மா😍😍😍
 
Top