All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Hanza

Bronze Winner
டேய் டேய் போதும்டா போதும் என்னா பீலிங்கு இல்லை என்னா பீலிங்குன்னு கேட்குறேன்.. பண்றதை எல்லாம் பண்ணிட்டு மூஞ்சை மறைச்சிட்டா நாங்க விட்டுடுவோமா... என் தலைவி வாழ்க்கைக்கு பதில் சொல்லுங்கடா... ஊர் ஊரா போனா கூட பரவாயில்லை ஆனா இவன் நாடு நாடா பறந்து பறந்து கெட்டு போறான்டா இப்பேற்பட்ட ஒருத்தனுக்கு வாக்க பட்டு வாழ்க்கையை இழந்து திக்கு தெரியாம தவிக்கிற என் தலைவியை இப்பவும் குறை சொல்ல உங்களால மட்டுமே முடியும் அப்போவே என் தலைவி வரமாட்டேன்னு சொன்னா என்னமோ பெரிய ******* மாதிரி கனடாக்கு கூட்டிட்டு வந்தான் இப்போ என்னடான்னு காரணமே சொல்லாம போக சொல்றான்... ச்சை ப்ளடி நான்சென்ஸ்...

எங்களுக்கு என்ன தலையெழுத்தாடா இதெல்லாம் பார்க்கனும்ன்னு நிம்மதியா இருந்தோம் கூட்டிட்டு வந்து நட்டாத்துல விடறான்..., கெட்டு போனது தெரியலையாம் ஆனா தம்பி தங்கச்சி வராத மாதிரி உஷாரா கெட்டு போனானாம் @sivanayani என்னங்கடா கலர் கலரா ரீல் உடுறீங்க.... உங்க ஹீரோ கெட்டு போனது அவனுக்கே தெரியாது சரி ஆனா அதுக்கு என்ன...

View attachment 30394

என் தலைவி வாழ்க்கை கேள்வி குறி ஆகிடுசென்னு கொதிச்சி போயிருக்கேன்...இப்பவும் அவளுக்காக பார்க்குறான் அவங்க ஆயாகாக பார்கிரான்னு யாரவது எதையாவது தூக்கிட்டு வந்தீங்க தூக்கி போட்டு மிதிப்பேன் ...

View attachment 30393
roflphotos-dot-com-photo-comments-20180821171644.jpg
 

Hanza

Bronze Winner
ச்சை ச்சை இதுக்கெல்லாம் எதுக்கு ஜி நன்றி கேட்டுட்டு இது என்னோட கடமை... உங்களை மாதிரி அப்பாவிகளை கண்டா எனக்கு கஷ்டமாகிடும்..
ஜி ஆனாலும் நீங்க என்னை விட பச்ச மண்ணா இருக்கீங்க.. இதுதான் நீங்க படிக்கிற இவங்களோட முதல் கதையா அதான் எமாந்துடீங்க... எப்பவுமே ஹீரோவை ஓடவிட்டு ,அடி வாங்கி, மிதி வாங்கி ரத்த களரி , மண்டையை உடைச்சி ஆக்சிடென்ட் பண்ணி அரை உசுராக்கி அப்பப்பா அந்த பசங்க படுற பாடை பார்த்துட்டு நாங்க ஒட்டு மொத்த ஹீரோயின் ஆர்மியும் உங்க ஹீரோ கெத்து தான் ஒத்துக்குறோம் ஆனா அவனை இப்படி கொத்து பரோட்டா போடாதிங்க எங்களால தாங்க முடியாலன்னு எங்களையே கதற விடுவாங்கன்னா பார்த்துக்கோங்க.... அந்த அளவுக்கு வெறி பிடிச்ச ஹீரோயின் ஆர்மி

ஆனா எதையும் வெளியே சொல்லாம கமுக்கமா ஹீரோ ஆர்மின்னு அங்க ஊடுருவி எல்லாரையும் உசுப்பேத்தி ஹீரோவோட சேர்த்து அவங்க ஆர்மியையும் அரை உசுரு ஆகுறதுல அவங்க specialist அங்க பாத்திங்களா ஒரு பக்கம் தக்காளி @Hanza போதும் சாமி முடியலைன்னு கை எடுத்து கும்பிடறது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வாவ்வ்வவ்வ்வ்வ் ரொம்ப நல்ல டிசிஷன் தூக்கி போடறதுன்னு முடிவு பண்ணிட்டு கப்பல் எடுத்துட்டு நடு கடல்ல போட்டீங்கன்னா நல்லா இருக்கும் :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
எதுக்கும் நீங்க எங்க பக்கம் வந்துடறது நல்லதுன்னு தோணுது..., யோசிச்சி சொல்லுங்க...
ஹப்பாடா வந்த வேலை முடிஞ்சது... (மாதாஜி இன்னைக்கு தேரை லைட்டா இழுத்து விட்டிருக்க்கெனா இல்லை:smiley8:

View attachment 30392
download (4).jpg
 

Uma shankar

Well-known member
விதுலா வாயை திறந்து பேசு... என்ன நடந்ததுன்னு சொன்னதன் மிளிர்க்கு புரியும் அவள் உன்னை நேசிக்கிறாள் எந்த தப்பையும் மன்னிச்சிடுவா பேசு :mad::mad::mad:
 

RPG

Bronze Winner
:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:அடே பாதத்திப் புள்ள.... இம்பிட்டு சீரியசா எழுதிட்டு போனா உங்களுக்கு சிரிப்பு வருதா சிரிப்பு... இனி பாயாசத்தப் போட்ர வேண்டியதுதான்... ஹா ஹா அதுதான் ஒவ்வொரு வசனத்திற்கு ஒரு முறை அத சொல்லியாச்சே.. அப்புறம் எதுக்கு மன்னிப்பு... ர்ர்ர்ர்ர்... அவன் ரேப் பண்ணினான்ன போய் பாத்தீங்களா.... பாத்தீங்களான்னு கேட்டேன்... பாவம்... அவனே குயம்பி போயிருக்கான்... நீங்க வேற உசுப்பேத்துறீங்களா. உங்க ஈரோயினிகிட்ட பேசி சமாதானப் படுது்திற வேலைய பாக்காம இது என்ன சின்னப்பிள்ளத் தனமா மூட்டி விடுறீங்க.... பிளடி நான்சன்ஸ், யோவ்... தங்கச்சி தம்பி எப்படி வரும்... ஒரு வேளை.. வராத மாதிரி கசமுசா பண்ணியிருக்கலாம்ல. என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு. அதெல்லாம் நாங்க பக்காவா செய்வோமாக்கும். ஹா ஹா ஹா அப்புறம் ஒன்னு சொன்னீங்க... அது ரொம்ப பிடிச்சிருக்கு. ஹா ஹா ஹா அவன் கெட்டுப் போனதே தெரியாதுன்னு சொன்னீங்க பாருங்க. இது லாஜிக்... அதுதான் நடக்கப் போகுது பூக்குட்டி. யோவ் எத வேணா பேசுங்க. என்ற ஹீரோவ மட்டும் தப்பா பேசினீங்க... அப்புறம் நடக்கிறதே வேற சொல்லிபுட்டேன்...:smiley8::smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
நான் எங்க மாதாஜி அவனை தப்பா பேசினேன் அவன் தப்பு தப்பா நடக்காம இருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் சொல்றேன், அது என்னன்னா மாதாஜி பார்ட் 1 ல அவன் பண்ணின ரே.... உங்க எழுத்துல என் மனசுல ஆணி அடிச்ச மாதிரி பதிஞ்சு போச்சு அதனால அடுத்தடுத்த ரேப் எல்லாம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் :smiley26::smiley26::smiley26::smiley26:

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஓஓஓஓஓஒ அப்போ என்ன சொல்ல வரீங்க அவன் ரேப் பண்ணலை அவனை தான் யாரோ ரேப் பண்ணிட்டங்கன்னு சொல்றீங்களா:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:டேய் விதுலா உனக்கு வந்த சோதனையை பாருடா உங்க அம்மாவே என்ன பங்கமா உன்னை கலாய்கிறாங்க....

அடேய் இது தான்டா தன் வினை தன்னை சுடும்ன்னு சொல்றது... தம்பி வாழ்க்கை ஒரு வட்டம் அன்னைக்கு நீ என் தலைவியை ரேப் பண்ண இப்போ பாரு உன்னை ரேப் பண்ண ஆண்டவன் (@sivanayani ) ஆளை அனுப்பிட்டான் அதான் எதையும் செய்யறதுக்கு முன்ன யோசிச்சி செய்யணும்ன்னு சொல்றது....

என்னது நான் சமாதானபடுத்தனுமா:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: எதுக்கு இல்லை எதுக்குன்னு கேட்கிறேன் நானு... என்னமோ அவன் என்னை கேட்டுட்டு தான் ஜப்பானுக்கும் ஜெர்மனிக்கும் சுவிஸ்க்கு பறந்து பறந்து கெட்டு போய் வந்த மாதிரியும்(சிப்பு சிப்பா வருது கண்ட்ரோல் பண்ண முடியலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ) நான் எதுக்கு நடுவுல... இப்போ தான் என் தலைவிக்கு காதல் பித்து தெளிஞ்சி நல்ல முடிவு எடுத்து இருக்கா அதை எதுக்கு நான் கெடுக்கணும்....

ஆமா யாருடா உனக்கு அபயவிதுலன்ன்னு பேர் வச்சது அபயன் என்றால் காப்பவன்னு தானே அர்த்தம் ஏண்டா வெளிநாடு போன இடத்துல உன்னையே (ஐ மீன் :smiley11:) உன்னால காப்பாத்திக்க முடியலை இதுல நீ என் தலைவியையும் அவ குழந்தைகளையும் காப்பாத்த போறியா:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:

சாரி மாதாஜி மொத்தமா சோலியை முடிச்சிட்டேன் ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க இன்னும் எந்தெந்த ஆங்கிள்ல அவனை வச்சி செய்யறதுன்னு யோசிச்சிட்டு வரேன்:smiley8::smiley8::smiley8:

(என் மேல தப்பு இல்லை ட்விஸ்ட் வைக்குறேன் சஸ்பென்ஸ் வைக்குறேன்னு உடனுக்குடன் பதிவு போடாம இழுத்தடிச்சி இப்படியெல்லாம் யோசிக்க எனக்கு வழி விட்டது உங்க தப்பு,, நான் கேட்ட மாதிரி மூணு பதிவு போட்டு இருந்தா நான் பேசி இருப்பேனா சொல்லுங்க... இப்பவும் நீங்களும் உங்க ஹீரோவும் தான் வாய்ப்பு குடுக்குறீங்க)
மாதாஜி ஆக மொத்தத்துல உங்க ஹீரோ:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::smiley26::smiley26::smiley26::smiley26:


30399

(நான் இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த பக்கம் வரலடா சாமி இதுக்கே என்னை கொலை வெறியோட கையில அருவாள வச்சிட்டு நீங்க சுத்துவீங்கன்னு தெரியும் அதான் நான் இப்பவே எஸ் ஆகிடுறேன்)
 
Last edited:

RPG

Bronze Winner
அப்புறம் மாதாஜி இது ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு செம என்டர்டெயின்மென்ட் உங்க ஹீரோகளிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது அபயவிதுலன் தான் .

இதுநாள் வரை இதை சொன்னதில்லை இப்போ சொல்றேன்... நம்புங்க இவனை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு 🙈🙈🙈🙈🙈🙈🙈
சோ நீங்க என்ன பண்றீங்க இதனுடைய நாலாம் பாகம் எழுதுறீங்க... உங்களோட தீவிர விசிறியின் வேண்டுகோள் மறுக்கபடாது சொல்லிட்டேன் வரட்டா:cool::cool::cool::cool::cool::cool::cool:

:smiley51:
 
Last edited:

RPG

Bronze Winner
ஹப்பா போதும் இதுக்கு மேல இங்க இருந்தா என் நிலைமை மோசமாகிடும் சோ எல்லாருக்கும் ஒரு பெரிய பை... இனி நான் இங்க வர குறைஞ்சது ஒரு மாசம் ஆகும்... டேக் கேர்...
எல்லாருக்கும் அட்வான்ஸ் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
 
Last edited:

Vaishanika

Bronze Winner
அப்புறம் மாதாஜி இது ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு செம என்டர்டெயின்மென்ட் உங்க ஹீரோகளிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது அபயவிதுலன் தான் .

இதுநாள் வரை இதை சொன்னதில்லை இப்போ சொல்றேன்... நம்புங்க இவனை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு 🙈🙈🙈🙈🙈🙈🙈
சோ நீங்க என்ன பண்றீங்க இதனுடைய நாலாம் பாகம் எழுதுறீங்க... உங்களோட தீவிர விசிறியின் வேண்டுகோள் மறுக்கபடாது சொல்லிட்டேன் வரட்டா:cool::cool::cool::cool::cool::cool::cool:

:smiley51:
பூபூ நானும் உங்களோட சேந்து குரல் கொடுத்தேன்.டாலிநயணூ நாலாம் பாகம் எழுதுங்களேன்.ஏன்னா இன்னமும் அவனை பங்கம் பண்ணலாம்.காப்பத்தரேனு நீங்களும் நர்முவும் ஈரோ ஆர்மி சொல்லிகிட்டுவுழுந்துவாரி விழுப்புண்ணோட தில்லா நிக்கும்போது குஜிகுஜியா எனக்கு இருக்கும்.இதுலவேற நர்முதங்கம் உங்களை குண்டுகட்டா பார்சல் பண்ண ரெடியா இருக்காப்புல.:smiley37::smiley37:ஹாப்பி ஹாப்பி யா இருக்கு.அதனால 4 வது பார்ட்டு எழுதுங்க டாலிநயணூ ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
 

Vaishanika

Bronze Winner
ஹப்பா போதும் இதுக்கு மேல இங்க இருந்தா என் நிலைமை மோசமாகிடும் சோ எல்லாருக்கும் ஒரு பெரிய பை... இனி நான் இங்க வர குறைஞ்சது ஒரு மாசம் ஆகும்... டேக் கேர்...
எல்லாருக்கும் அட்வான்ஸ் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
பூபூ உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒரு மாசமா எப்பூடி இருப்பேன் உங்களோட கருத்து கலாய்கள் இல்லாம.முடிஞ்சா நேரம் கிடைக்கும்போது அப்பப்ப ஒரு எட்டு வந்துட்டு போங்கன்னு கேட்டுக்கொள்கிறேன்.😍😍😍😍😍😍
 

Narmadha

Bronze Winner
பூபூ நானும் உங்களோட சேந்து குரல் கொடுத்தேன்.டாலிநயணூ நாலாம் பாகம் எழுதுங்களேன்.ஏன்னா இன்னமும் அவனை பங்கம் பண்ணலாம்.காப்பத்தரேனு நீங்களும் நர்முவும் ஈரோ ஆர்மி சொல்லிகிட்டுவுழுந்துவாரி விழுப்புண்ணோட தில்லா நிக்கும்போது குஜிகுஜியா எனக்கு இருக்கும்.இதுலவேற நர்முதங்கம் உங்களை குண்டுகட்டா பார்சல் பண்ண ரெடியா இருக்காப்புல.:smiley37::smiley37:ஹாப்பி ஹாப்பி யா இருக்கு.அதனால 4 வது பார்ட்டு எழுதுங்க டாலிநயணூ ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
நான்காம் பாகம் தானே, சிறப்பாக எழுதட்டும் உங்க டாலி, அதுக்கு முன்னாடி எங்க ஹீரோவை காப்பாற்றிட்டு, உங்க ஹீரோயினுக்கு எங்க ஹார்மி சார்பாக உங்க ஹீரோயின் மாதிரியே நல்ல மனம் படைத்த அதிலும் முக்கியமா புத்திசாலி மாப்பிளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறோம்.
மாப்பிளைக்கும் பெண்ணுனுக்கும் ஏக பொருத்தம் பாக்குறீங்களா 👇👇👇👇👇👇👇Funny-Monkey-Couple+Romeo+and+Juliet.jpg
 

Vaishanika

Bronze Winner
நான்காம் பாகம் தானே, சிறப்பாக எழுதட்டும் உங்க டாலி, அதுக்கு முன்னாடி எங்க ஹீரோவை காப்பாற்றிட்டு, உங்க ஹீரோயினுக்கு எங்க ஹார்மி சார்பாக உங்க ஹீரோயின் மாதிரியே நல்ல மனம் படைத்த அதிலும் முக்கியமா புத்திசாலி மாப்பிளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறோம்.
மாப்பிளைக்கும் பெண்ணுனுக்கும் ஏக பொருத்தம் பாக்குறீங்களா 👇👇👇👇👇👇👇View attachment 30404
எலேய் சூப்பரூலே.சோடி ரொம்பப்பொருத்தமோ பொருத்தம்.நர்முதங்கம் .ரொம்பலேட்டான எண்ணம்.மறுகண்ணாலம் பண்ணறதப்பத்தி எங்க மிளிரோட விருப்பம் ரொம்ப முக்கியம்.அதான் உன்ற ஈரோ சப்பானு செர்மனின்னு போயிட்டு பூபூ சொன்னதுபோல தேவையில்லாத ஆணியெல்லாம் புடிங்கிட்டானே.இதுல பொண்டாட்டிகிட்ட உண்மையை சொல்லமாட்டானாம்.எப்புடி சொல்லுவான் ஆணியெல்லாம் மொன்னையாப் போச்சுன்னு.டாலிநயணூ பெருமைவுடறாப்புல என்ற பொண்டாட்டி ஊருக்கு போயிட்டானு.😠😠😠😠😡😡😡😡😏😏😏😏😏
 
Top