All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
நர்முதங்கம் போட்டோ போட்டு இருந்தீங்களே அது நீங்களும் அண்ணாத்தையும் சேந்து இருக்கற கண்ணாலம் போட்டோ மாதிரி இருக்கு. :smiley11::smiley8:😜😜😜😜
 

sivanayani

விஜயமலர்
OMG... nan maranthu iruppen Nayani ma... illana miss panni iruppen... konjam tight schedule... ennala olunga follow up panna mudiyala...
ஹே... நோ ப்ராப்ளம் பா. இப்படி சொன்னாதான் எனக்கும் தேரியும்ல:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enna panni irukkeenga Nayani ma…. 😫😫😫😫😫
Ivanum solla mattenguran… (Sonnalum Ammani pottiya kattittu SL ku parandudume..) ippo ava poga porenu nikkira… ippdi problem ah parthu bayanthu oduravan illaiye namma Vidhulan… avalukkaga than ippovum yosikkiran… 😞😞😞

View attachment 30384
நம்ம ஆளு அப்படித்தான்பா. அவன் தன்ன யோசிக்க மாட்டான். அவன் பொண்டாட்டியதான் யோசிப்பான். பயந்து ஓடுறதும் இப்ப அதுக்காகத்தான்யா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hello thamilachi nalama? Intha pakkam vanthu romba naal aagivitathu sorry yaa. Kudumba velaigal satru athigamaagi vitathu.story semayaa poguthu Maa.vithu milir eruvarin unarvugal sonna vitham wow no words thamilachi. Aamaa intha heroine army padai ippadi pongara maathiri namma thala appadi ennaa senjupitaaraam? Ennamo oru photo vanthiruku athu aruvaruka thakkathu ,avan sambantha patathu ,avvalavu thaane.(ennaathu avvalavu thaane vaa nu ponga vendaam cinna pullaigala)abayanin unmayaana manathai unarthavargaluku intha photo vishayam just ore oru just matum thaan.b cos abayan than suya ninaive illatha suulnilaila kuuda milir thavira veru oruvarai ninaivilum thoda maataan.ethu Unga army ku purinchaalum neega othukamaateenga.ennamo ponga , problem varum pothu porumai kaakaama ,utuputu oodurathaa nalla pondaatiku beauty. Milir kita poi sollunga , eai penju potu eari ninnaavathu avanai 4 adi sappu sappunu adidinu. Avaluku urimai irruku naagale support pannurom OK.atha vituputu ava matum nimathiya thedi ponaa ennaa artham.sollungamaa ponnuveetukaara poo kale. Poo romba naal kalithu comment sec vanthathu magilchi Maa.aanaa ethanai naal gappa fill pannaraapula, thambi thangachi varapora ranjuku therika vitinga paarungama annga nikkithu Unga comment. Ennga ponnu enna ketkaamayaa irrunthaa ?Evan oodi poi oodi poi kathavai saathikitaa ennaa than panurathu.unmaya solli tholaya vendiyathu thaane nu ninaikuringala. Udane solliputa sappunu poidathu.aathaa thamilachi ungamela Ulla nambikaila thillaa pesiputen.kapaathi karai serthidunga Maa.soooo nice ♥ thamilachi. Tk u.
ஹாய் மை டியர் வள்ளிமா... எ்பபடி இருக்கீங்க. ரொம்ப நாளாச்சில்ல உங்க கமன்ட் பாாத்து. மீ சோ சோ சோ ஹப்பி பா. இந்த ஈரோயின் ஆர்மிங்க எல்லாம் ஈரோ ஆர்மிய வச்சு செய்றாங்க வள்ளி.... இன்னான்ன வந்து கேக்ககலாம்ல... அதுவும் அந்த பூவும் வைஷுவும் நம்ம படுத்திற பாடு இருக்கே. ஐயையையையோ. பாவம் நர்மு குட்டிதான் எனக்காக வக்காலத்து வாங்கிட்டிருக்கா...

இன்னிய எபியோட அவன் ஓட்டத்துக்கான பதில்லாம் வந்திரும் தங்கம். படிச்சு பாருங்க. அப்ப தெரியும் யார் மீது தப்புன்னு. சத்தியமா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுப்பா. சத்தியம். :smiley11::smiley11::smiley11::smiley11::p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நன்றி நன்றி நன்றி டாலிநயணூ!. உங்க அக்கறைக்கும் சோடா சிபாரிசுக்கும். மூச்சப்புடிச்சுகிட்டு பேசறதுல நாங்க ஓகே அதுவும் தப்புக்கு நீங்க போடற தாளத்துக்கு தான் நாங்க பேசறதே.இதையெல்லாம்விட ஓர் முக்கிய விஷயம் சொல்றேன்.தப்பிச்சு ஓடிருங்க டாலிநயணூ. உங்க மண்டைய பொழக்குற ஐடியாவுல நர்முதங்கம் (காலி சோடாபாட்டலோட)சுத்திக்கிட்டு இருக்காப்புல.மண்டை முக்கியம் பிகிலுஊஊ.ஏன்னா அடுத்த ஸ்டோரி அதுலிருந்துதான் உற்பத்தியாகணும்..😁😁😁😜😜😜😜
எலே.... யாருன்னு நினைச்சீங்க என்ற நருமுவே... எனக்காக உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பாங்களே தவிர ஒரு போதும் காயப்படுத்த மாட்டாங்க... ஏன்னா அவங்க என்ற ரத்தத்தின் ரத்தம்..(இதோட நம்ம நருமு ஆஃப் ஆயிர மாட்டாங்க):smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
நர்முதங்கம் ரொம்பகோவமா இருக்கிற மாதிரி தெரியுது.நானு ஹெல்ப்பு பண்ணறேன்.உன்ற மாதாஜிய கரூப்பூஆடூன்னு சொல்லிட்டையே.வேணுமுன்னா அவிகளை வெள்ளாவிளை வச்சு வெளுத்து சுடுபொட்டியிலவச்சு தேச்சு வெள்ளையாக்கி தாரேன்.அவிகவேற கப்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாத குறையா உன்றபக்கம்தானு சொல்லறாப்புல.குண்டுகட்டா கட்டி கடாசின்னீங்கன்னா துண்டுதுண்டாகிருவாங்க.அப்பாலிக்கா அடுத்த எபி எப்பூடி வரும். மறுக்கா மறுக்கா எப்புடி துவைச்சு பிரிச்சு காயப்போடறது.சிக்குன ஆளை வுடமுடியுமான்னு கேக்கறேன்.அதனால உன்ற மாதாஜிய பொதுவுல வப்போம்.தேவப்படும்போது நீ கொஞ்சம் நானு கொஞ்சமுன்னு ப்பிரிச்சுபிரிச்சு எடுத்துக்கலாம்.இந்த டீலூ ஓகேவா நர்முதங்கம். 😜😜😜😜:smiley11::smiley11::smiley11::smiley57::smiley8:
டேய் டேய் டேய்... பாவிகளா... நா என்ன ஜவ்வு முட்டாயா ஆள் ஆளுக்கு இழுத்து விளையாட... பிச்ச பூடுவேன் பிச்சு. நான் நருமுவோட பக்கம் மட்டும்தான் நிப்பேன். ஏன்னா நான் ஹீரோ ஆர்மி.... எலே... வீடு எரிக்க நினைச்ச ராசாக்கு கொள்ளிக்கட்ட எடுத்துக் கொடுத்த மந்திரிக்கணக்கா என்னமா கோத்துவிடுது பாரு... 30407
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ உங்களுக்கு எப்ப மீசை முளச்சது.?. அனுப்புன படத்துல இருந்தே தெரியுதே ஈரோ எப்புடியாப்பட்டவன்னு!. கடவுள்பாதி மிருகம் பாதிங்கிற போட்டோ.சிங்கமூஞ்சிவேற இருக்கறது லேயே அது ஒரு சோம்பேறி.உங்க ஈரோ கடவுள் கம்மியாவும் மிருகம் அதிகமாவும் இருப்பான்.மேச்சான போட்டோதான் இது..இந்த கலரெல்லாம் நர்முதானே குடுத்தது.நடுவூட்டுல ☂☂☂☂ குடை புடிச்சுகிட்டு ஈரோவுக்கு பெருமைபீத்தலு வுடறாங்கப்பா. நானு சித்தப்பா இல்லை அத்தைன்னு ஒத்துக்கிட்ட விஷயந்தானே.மறந்துட்டீங்களா?.😜😜😜😜😜😁😁😁😁😁
எலே.. ஈரோயின் குரங்கு மூஞ்சி பாத்துப் பாத்துப் பழக்கப்பட்டவங்களுக்கு என்ற ராசாவ பாத்தா எகத்தாளமாத்தான்யா இருக்கும்... என்ன பண்றது... சேந்த கூட்டம் அப்படியாப்போச்சே :smiley8::smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
ஜிஞ்சக் !ஜிஞ்சக்! ஜிஞ்சக்! ஜிஞ்சக்! ஜிஞ்சக்! டாலிநயணூ பயபுள்ளைய நம்மவக்க என்னாம காக்கா புடிக்கிறாப்புல.இது கொஞ்சம் ஓவரா இருக்கே.என்றகிட்டயும் பூகிட்டயும் ஏற்கனவே உங்களை கடாசிட்டேனு சொல்லிட்டாப்புல.கூட்டிட்டு போயி சக்கரபொங்க வச்சுக்க நர்மு சொ ல்லிட்டாப்புல.இதுதெரியாம மூக்கு வேற வளருமுன்னு சொல்றீங்களே!!!. நாராயண!!.நாராயண!!
யோவ் அதுதான் தெரியுதில்ல... அப்புறம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு. பிரிச்ச நட்ப சேத்து வைப்பீயளா சேந்து சிஞ்சா அடிக்கிறீய. பிச்சுப்பூடுவேன் பிச்சு.
30408
 

sivanayani

விஜயமலர்
Ennama ithu vithulan yen avanaye sakkadainu solran enna achu velinadu pona idathula ethiringa ethavathu pannitangla...milir ah uyira nesikiran ana avalye vittu vilagurane enna achu innum ethanai sothanai kadakanum milar nilama entha ponukum vara koodathu ma paavam evlo poraduva ivan yen vaai thiraks matengiran... pesa sollungama porennu sonnathuku ok sollitan ithu enna sothanai rendu perayum serthu vainga ma vittudathinga....
சோ ச்வீட்... இந்த பதிவோட பிரச்சனைக்கான காரணம் தெரிஞ்சிரும்பா. அப்ப பாருங்க. இரண்ட பேரையும் நானா சேத்து வைக்க மாட்டேங்கிறேன். ஏதாச்சும் ஒன்ன இழுத்து வந்து சேந்திடறானேபா நான் என்ன பண்ணுவேன். அவ்வ்வ். :love::love::love::love:
 
Top