All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
வாவ் சூப்பர், சூப்பர் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

அபயா உன்னோட இந்த மகிழ்ச்சியை பார்க்க தானே ஹீரோ ஹார்மி போராடிக்கொண்டு இருந்தது 💞💞💞💞💞💞💞💞, வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐💐💐💐💐💐.

மிளிர் உண்மையில் நீ தேவதை தான், கடந்த கால வலிகளை மன்னித்து, இக்கட்டான சூழ்நிலையில் அபயன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டு உன் மணாளன் மீது நீ கொண்ட உயிர்காதல் மனதை நெகிழ்ச்சியாக்கியது.
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
அபயனுக்கு 5 குழந்தைகள் சூப்பர், சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰, அதிலும் ஐந்தாவது
பெண் குழந்தை ஆஹா அருமை.
பெண் குழந்தைகாக அபயன் , வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடன் கண்டு ஹீரோ ஹார்மி தலை வணங்குகிறது 🙏🙏🙏🙏🙏🙏.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் 🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.

மனம் நிறைவான, மகிழ்ச்சியான மற்றும் மிக அழகான நிறைவு மாதாஜி 😘😘😘😘😘.
நிஜமாவா. மிக மிக நன்றி தங்கம். மகிழ்ச்சிக் கெந்தளிப்பில் நான் தங்கம். :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
sivanayani

விஜயமலர்
மாதாஜி முதலில் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மாதாஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰.
நான் இந்த கதையில் வந்து நட்பு கரம் நீட்டினாலும் என்னையும் உங்கள் அன்பு குடும்பத்தில் ஏற்றுக்கொண்டமைக்கு 🥰🥰🥰🥰🥰🥰🥰.
உண்மையில் நான் இங்கு இரண்டு ஆண்டுகள் சைலன்ட் ரீடராக ரகசியமாக உங்கள் பின்னால் சுற்றி கொண்டு தான் இருக்கிறேன்.😍😍😍😍😍.

கடவுள் உங்களுக்கு படைக்கும் திறனை வரமாக கொடுத்தது போல், வாசகர் எங்களுக்கு உங்கள் கதையை வரமாக கொடுத்துள்ளார் 💝💝💝💝💝💝💝.

உங்கள் புகழ் மென்மேலும் பெருகி, உங்கள் படைப்பற்றால் மேலும் மேலும் சிறப்படைந்து நீங்கள் வளமுடன் வாழவேண்டும் 💐💐💐💐💐💐💐💐.

கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நின்று அவர்கள், சுகம், துக்கம், அரவணைப்பு, அன்பு, காதல் என்று அனைத்து கதை மாந்தர் உணர்வுகளை எங்களுக்கு வழங்கியது உங்கள் அபாரமான எழுத்துமுறையே 👌👌👌👌👌👌👌👌👌.

நான் செய்யும் குறும்பு தனதையும், என்னோட கோமாளி தனமான கருத்து பதிவையும் நீங்கள் ரசித்து, சிரித்து எனக்கு பதில் கருத்து நீங்கள் கூறும் போது வைஷு சொன்னது போல் ஆகாசத்துல தான் மிதந்தேன், லவ் யூ மாதாஜி. 😘😘😘😘

நன்றி பூ குட்டி 😘, நன்றி வைஷு டியர் 😘, நன்றி Hanza dear😘

மாதாஜி அடுத்த கதை எப்போது, உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவோம் உங்கள் அன்பு வாசக செல்வங்கள், சீக்கிரம் வந்து விடுங்கள் 🥰🥰🥰🥰🥰🥰.
சோ ச்வீட் டாலு. நிஜமா சொல்லணும்னா நீங்கதான் என்னை இழுத்துச் சென்ற துடுப்பு தெரியுமா. உங்க எல்லோருடைய ஊக்கமும்தான் என்னை இந்தளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. இல்லைன்னா முதல் கதையொடு இழுத்து மூடித் தூங்கியிருப்பேன் நான். ஆனா நீங்க எல்லாரும் கொடுத்த ஆதரவு, ஆரவாரம் எனக்குக் கிடைத்த வரம்பா. அதனால என் நன்றி எல்லாம் எனக்குச் சேரும் புகழ் வாழ்த்து எல்லாம் உங்களுக்கும் உங்களைப் போன்ற வாசகர்களுக்கும்தான் சேரும். நிஜமா மனதார சொல்கிறேன் நர்மு... இங்க வந்து உங்க கருத்துப்பதிவை எல்லாம் பார்க்கும்போது, வாய்விட்டு சிரிப்பேன். அத்தனை அழுத்தமும் பறந்திரும். பூ, வைஷு இவங்க கூட போடும் சண்டை... ஹா ஹா ஹா நிறைய ரசித்து ருசித்தேன். விரைவா நேரடிப் புத்தகமா வந்த கதையை படிவு செய்ய இருக்கேன். விரைவாக அதற்கான திரியை ஆரம்பித்து அறிவிப்பு கொடுக்கிறேன் சரியா :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Vaishanika

Bronze Winner
எலேய் நர்முதங்கம் இன்னும் என்னாலே இங்கனகுள்ளயே ஊரச்சுத்திகிட்டு இருக்க.படிக்கோனுங்கிற நினைப்பு இருக்கா? இல்லையா? .நீ படிக்கோனும் பரிட்சை எழுதோனும் மார்க்கு வரோனும் மார்க்கப் பாத்துட்டு என்ற டாலிநயணூ கையால உன்ற மண்டைமேல கொண்டை முளைக்கோனும். இப்புடின்னு எம்பூட்டு சம்பவமெல்லாம் இருக்கு நர்மு.ரிசல்ட்டு வந்ததுக்கு அப்பறம் தெரியப்படுத்துல.அப்பதான் நீ:smiley57::smiley57::smiley56::smiley56:😭😭 இதுல எந்த மாதிரி நிலைமைலைன்னு தெரியவரும். ஸ்டோரி முடிஞ்சுது.அடுத்து எப்ப சந்திப்போமுன்னு தோணுது.ரொம்ப மிஸ் பண்ணுவேன்.ஐ லப் யூ நர்முதங்கம்.கொஞ்சம் வருத்தமா இருக்கு.கூடிய சீக்கிரம் உங்களை பூபூ ஹன்ஸூ பானு அக்கா முக்கிய மாக டாலிநயணூவ எல்லாரையும் சந்திப்போமுங்கற நம்பிக்கையுடன் உங்கள் வைஸூ.
 
Vaishanika

Bronze Winner
🍆🍆🍆🍆 காச்சுது கடைத்தெருவுக்கு வந்துச்சு.ருசியான குழம்பாச்சு.அருமையா சுவையோ சுவைன்னு சுவைச்சாச்சு. காதல் எப்புடி பட்ட சாம்ராஜ்யமாக இருந்தாலும் காலடியில் கொண்டுவந்து சேத்துரும்.செம்மையாக்கிரும்.சிறப்பாக்கிரும்.பழிவெறி கோபம் போன்றவற்றை மண்ணோடு மண்ணாக்கிரும் . மிஞ்சி நிக்கறது மகிழ்ச்சி மட்டுமே.இதையெல்லாம் தன்னுடைய பாணியில் அமைத்து கதைப் போக்கோடு நம்மையெல்லாம் அன்பாக கட்டி இழுத்துச் செல்லும் டாலியின் பிணைப்பு அற்புதமோ அற்புதம்.. நீங்க சமுதாயத்துக்கு தேவையான விசயங்களைப் சொல்லற சிறப்பான அஞ்சல் பெட்டி,களையெடுக்கும் களைக்கொல்லி, க்ளீனான ஓ2 ,மனதை ஆழப்படுத்தி விசாலமாக்கும் கலப்பை, பாரபட்சம் பாராமல் பெய்யும் வானமழை.......டாலி உங்களோட பேசாம நீங்க திட்றத கலாய்க்கிறத செல்லங்கொஞ்சறதை கேக்காம உங்களோட சண்டை புடிக்காம எப்புடி இருக்கப்போறேனு தெரியலை.ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்.ஐ லப் யூ யூ யூ யூ யூ யூ யூ டாலி. விரைவில் வருக!!!தரிசனம் தருக!!! என வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.:smiley2::smiley2::smiley2:🤩🤩🤩
 
Vaishanika

Bronze Winner
A very happy born day Nayani ma... May God bestow you... @sivanayani

:FlyingKiss::Puszi::smile1::smiley2::smiley12:smiley13::smiley9::smiley15::smiley38::smiley39:

View attachment 30622
டாலிநயணூ இந்த போட்டாவுல இருக்கறது நீங்களா?! தயக்கமா இருந்துச்சி அதனால இவ்வளவு நாளுகழிச்சு கேக்கறேன்.தப்பா நினைக்காதீங்க.(நீங்கன்னா யூ ஆர் வெரி வெரி ப்யூட்டி.).😍😍😍😍😍😍
 
sivanayani

விஜயமலர்
எலேய் நர்முதங்கம் இன்னும் என்னாலே இங்கனகுள்ளயே ஊரச்சுத்திகிட்டு இருக்க.படிக்கோனுங்கிற நினைப்பு இருக்கா? இல்லையா? .நீ படிக்கோனும் பரிட்சை எழுதோனும் மார்க்கு வரோனும் மார்க்கப் பாத்துட்டு என்ற டாலிநயணூ கையால உன்ற மண்டைமேல கொண்டை முளைக்கோனும். இப்புடின்னு எம்பூட்டு சம்பவமெல்லாம் இருக்கு நர்மு.ரிசல்ட்டு வந்ததுக்கு அப்பறம் தெரியப்படுத்துல.அப்பதான் நீ:smiley57::smiley57::smiley56::smiley56:😭😭 இதுல எந்த மாதிரி நிலைமைலைன்னு தெரியவரும். ஸ்டோரி முடிஞ்சுது.அடுத்து எப்ப சந்திப்போமுன்னு தோணுது.ரொம்ப மிஸ் பண்ணுவேன்.ஐ லப் யூ நர்முதங்கம்.கொஞ்சம் வருத்தமா இருக்கு.கூடிய சீக்கிரம் உங்களை பூபூ ஹன்ஸூ பானு அக்கா முக்கிய மாக டாலிநயணூவ எல்லாரையும் சந்திப்போமுங்கற நம்பிக்கையுடன் உங்கள் வைஸூ.
இப்பவே ரெடியா இருக்கேன் கொட்ட:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
🍆🍆🍆🍆 காச்சுது கடைத்தெருவுக்கு வந்துச்சு.ருசியான குழம்பாச்சு.அருமையா சுவையோ சுவைன்னு சுவைச்சாச்சு. காதல் எப்புடி பட்ட சாம்ராஜ்யமாக இருந்தாலும் காலடியில் கொண்டுவந்து சேத்துரும்.செம்மையாக்கிரும்.சிறப்பாக்கிரும்.பழிவெறி கோபம் போன்றவற்றை மண்ணோடு மண்ணாக்கிரும் . மிஞ்சி நிக்கறது மகிழ்ச்சி மட்டுமே.இதையெல்லாம் தன்னுடைய பாணியில் அமைத்து கதைப் போக்கோடு நம்மையெல்லாம் அன்பாக கட்டி இழுத்துச் செல்லும் டாலியின் பிணைப்பு அற்புதமோ அற்புதம்.. நீங்க சமுதாயத்துக்கு தேவையான விசயங்களைப் சொல்லற சிறப்பான அஞ்சல் பெட்டி,களையெடுக்கும் களைக்கொல்லி, க்ளீனான ஓ2 ,மனதை ஆழப்படுத்தி விசாலமாக்கும் கலப்பை, பாரபட்சம் பாராமல் பெய்யும் வானமழை.......டாலி உங்களோட பேசாம நீங்க திட்றத கலாய்க்கிறத செல்லங்கொஞ்சறதை கேக்காம உங்களோட சண்டை புடிக்காம எப்புடி இருக்கப்போறேனு தெரியலை.ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்.ஐ லப் யூ யூ யூ யூ யூ யூ யூ டாலி. விரைவில் வருக!!!தரிசனம் தருக!!! என வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.:smiley2::smiley2::smiley2:🤩🤩🤩
சோ சோ சோ ச்வீட் டாலு... மீ சோ ஹப்பி. ஐயோ வெக்கம் வருதே என்ன பண்ணுவேன். :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top